spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்விளையாட்டுஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் அணி சாதனை வெற்றி!

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் அணி சாதனை வெற்றி!

-

- Advertisement -

 

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் அணி சாதனை வெற்றி!

we-r-hiring

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அதிகபட்ச ஸ்கோரை செய்து பஞ்சாப் அணி சாதனை வெற்றியை பதிவுச் செய்துள்ளது. கொல்கத்தா அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் அணி வரலாற்று சாதனையைப் படைத்தது.

குரங்கு பெடல் படத்தின் முதல் பாடல் வெளியீடு

முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 261 ரன்களைக் குவித்தது. இமாலய இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 18.4 ஓவர்களில் 2 விக்கெட் மட்டுமே இழந்து அசத்தலான வெற்றியைப் பெற்றது.

ஜானி பேர்ஸ்டோ 108, பிரப்சிம்ரன் சிங் 54, ஷசாந்த் சிங் 68 ரன்களை எடுத்து பஞ்சாப் அணியின் வெற்றிக்கு வித்திட்டனர். ஐ.பி.எல். மட்டுமின்றி டி20 கிரிக்கெட்டிலும் ஒரு அணி அதிகபட்ச ரன்களை சேஸ் செய்து வென்றது இதுவாகும்.

கவின் நடிக்கும் ஸ்டார் பட ட்ரைலர்… வெளியானது மாஸ் அப்டேட்…

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று (ஏப்ரல் 27) இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. டெல்லி- மும்பை அணிகள், லக்னோ- ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன.

MUST READ