spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு12 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவச் செல்வங்களுக்கு நெஞ்சார்ந்த பாராட்டுகள் -...

12 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவச் செல்வங்களுக்கு நெஞ்சார்ந்த பாராட்டுகள் – விஜய்

-

- Advertisement -

'தளபதி 69' படத்துக்காக விஜய் தேர்ந்தெடுத்த இயக்குனர் யார்?

12 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவச் செல்வங்களுக்கு நெஞ்சார்ந்த பாராட்டுகள் என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வை மொத்தம் 9.03 லட்சம் பேர் எழுதிய நிலையில் 8,18,743 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த நிலையில் 12 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவச் செல்வங்களுக்கு நெஞ்சார்ந்த பாராட்டுகள் என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது சமுக வலைத்தள பதிவில், தமிழ்நாடு, புதுச்சேரியில் அண்மையில் நடைபெற்ற 12 மற்றும் 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுகள். மற்றவர்கள் தன்னம்பிக்கையுடன் மீண்டும் முயன்று, வெற்றி பெற வாழ்த்துகள். விரைவில் நாம் சந்திப்போம்! எனக் குறிப்பிட்டுள்ளார்.

MUST READ