spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்மேற்குவங்கம் மாநிலத்திற்கு புதிய ஆளுநர் பதவியேற்பு New Governer Sworn in for West Bengal

மேற்குவங்கம் மாநிலத்திற்கு புதிய ஆளுநர் பதவியேற்பு New Governer Sworn in for West Bengal

-

- Advertisement -

மேற்குவங்க மாநிலத்தின் ஆளுநராக சி.வி. ஆனந்த் போஸ் பதவியேற்றுக்கொண்டார். மேற்குவங்க ஆளுநராக இருந்த ஜெகதீப் தன்கர் குடியரசு துணைத் தலைவரானதால் ஆளுநர் பதவி காலியாக இருந்தது.

இந்நிலையில் காலியான மேற்குவங்க மாநில ஆளுநர் பதவியில் சி.வி ஆனந்த் போஸ் நியமிக்கப்பட்டார். கொல்கத்தாவில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று காலை பதவியேற்றார் சி.வி.ஆனந்த போஸ். சி.வி. ஆனந்த போசஸுக்கு கொல்கத்தா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

we-r-hiring

பதவியேற்பு விழாவில் மேற்கு வாங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்நிலையில் மேற்குவங்க ஆளுநராக சி.வி.ஆனந்த போஸ் பதவியேற்றுக்கொண்டார்.

MUST READ