- Advertisement -
சுரேஷ் கோபி நடிப்பில் உருவாகி இருக்கும் வராஹம் படத்தின் டீசர், அவரது பிறந்தநாளையொட்டி வெளியாகி இருக்கிறது.
மலையாள திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சுரேஷ் கோபி. 80-களில் தொடங்கி இன்று வரை அவர் அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வருகிறார். மலையாளம் மட்டுமன்றி தமிழிலும் அவர் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அஜித்துடன் தீனா, சமஸ்தானம், ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வௌியான ஐ படத்தில் இவர் வில்லனாக நடித்திருப்பார். அப்படத்தில் இவரது நடிப்பு மிரட்டலாக இருந்தது.