santhosh

Exclusive Content

2026 தேர்தல் – SIRக்கு பின்பு நடந்த தேர்தலில் 85.06% வாக்குகள் பதிவு…

தமிழ்நாட்டில் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குப் பதிவு நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து...

2026 தேர்தல் – விழுப்புரம் வானூர் தொகுதியில் போலீஸ் தடியடி…

விழுப்புரம் மாவட்டம் வானூர் தொகுதிக்குட்பட்ட கோட்டக்குப்பத்தில் போலீசார் தடியடி நடத்தியதால் பதற்றமான...

தேர்தல் 2026: சென்னையிலுள்ள மூன்று வாக்கு எண்ணும் மையங்களுக்கு 4 அடுக்கு பாதுகாப்பு

சென்னையில் சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் முடிந்தவுடன் வாக்கு பெட்டிகள் அனைத்தும்  மூன்று...

மாலை 5மணி நிலவரப்படி 82.24% வாக்குகள் பதிவு

தமிழ் நாட்டில் மாலை 5மணி நிலவரப்படி 82.24% வாக்குகள் பதிவாகி இருக்கின்றன....

2026 தேர்தல் – அடிப்படை வசதிகள் நிறைவேற்றாததால் தேர்தலை புறக்கணித்த கிராமங்கள்…

தமிழகம் முழுவதும் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி...

தேர்தல் 2026: கள்ளக்குறிச்சியில் 1 மணி நேரமாக வாக்குப்பதிவு நிறுத்திவைப்பு

ரிஷிவந்தியம் தொகுதிக்கு உட்பட்ட பிள்ளையார் பாளையம் கிராமத்தில் 1 மணி நேரமாக...

நடிகர் சல்மான்கான் வீடு அருகே துப்பாக்கிச்சூடு!

 மும்பையில் உள்ள நடிகர் சல்மான்கான் வீடு அருகே துப்பாக்கிச்சூடு நடைபெற்றதால், அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.பஞ்சாப் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் அணி திரில்...

ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி மீது கற்கள் வீசி தாக்குதல்!

 ஆந்திராவில் சட்டமன்றத் தேர்தலுடன் மக்களவைத் தேர்தலும் நடைபெறவுள்ளது. இதனால் ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவரும், அம்மாநில முதலமைச்சருமான ஜெகன்மோகன் ரெட்டி, விஜயவாடாவில் பேருந்தில் பரப்புரை பயணம் மேற்கொண்டார்.இளைஞர்கள், பெண்கள், விவசாயிகளை மையமாக...

பா.ஜ.க. தேர்தல் அறிக்கை குறித்து தி.மு.க. விமர்சனம்!

 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை குறித்து தி.மு.க. விமர்சனம் செய்துள்ளது.‘இந்த நாடுகளுக்கு செல்வதைத் தவிர்க்க இந்தியர்களுக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்!’சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க.வின் செய்தித் தொடர்பாளர்...

‘ரூபாய் 1- க்கு சானிட்டரி நாப்கின் முதல் புல்லட் ரயில் சேவை வரை’- பா.ஜ.க.வின் முக்கிய வாக்குறுதிகள்!

 டெல்லியில் உள்ள பா.ஜ.க.வின் தேசிய தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 'பிரதமர் மோடியின் கேரண்டி 2024' என்ற பெயரில் மக்களவைத் தேர்தலுக்கான பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ளார். இந்த...

“இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்”- பிரதமர் நரேந்திர மோடி!

 இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என பிரதமர் நரேந்திர மோடி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் தமிழில் பதிவிட்டுள்ளார்.கவிதாவை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ.க்கு சிறப்பு நீதிமன்றம் அனுமதி!இது தொடர்பாக பிரதமர் நரேந்திர...

இஸ்ரேல்- ஈரான் மோதலை உற்றுநோக்கும் இந்தியா!

 இஸ்ரேல்- ஈரான் மோதலை உற்றுநோக்குவதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. அதேபோல், இரு நாடுகளிலும் உள்ள இந்தியர்களுடன் தூதரகங்கள் தொடர்பில் இருப்பதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.கவிதாவை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ.க்கு...