spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்"- பிரதமர் நரேந்திர மோடி!

“இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்”- பிரதமர் நரேந்திர மோடி!

-

- Advertisement -

 

"இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்"- பிரதமர் நரேந்திர மோடி!

we-r-hiring

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என பிரதமர் நரேந்திர மோடி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் தமிழில் பதிவிட்டுள்ளார்.

கவிதாவை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ.க்கு சிறப்பு நீதிமன்றம் அனுமதி!

இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில், “தமிழ் கலாச்சாரத்தின் துடிப்பான மரபுகள் மற்றும் ஆழமான பாரம்பரியத்தின் வெளிப்பாடாக திகழும் புத்தாண்டு வாழ்த்துகள். வரும் ஆண்டு அமைதி, ஆரோக்கியம் மற்றும் செழிப்பைக் கொண்டு வரட்டும். இந்த ஆண்டு, அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி, வெற்றி மற்றும் நிறைவைக் கொண்டு வரட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதலுக்கு அதிபர் ஜோ பைடன் கண்டனம்!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்டோரும் தமிழக மக்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ