santhosh

Exclusive Content

திமுக எம்.எல்.ஏ-க்களுக்கு ரூ.50 கோடி பேரம்; த.வெ.க அரசு மீது ஆளுநரிடம் ஆதாரங்களுடன் திமுக புகார்: ஆர்.எஸ்.பாரதி அதிரடி பேட்டி!

"தமிழ்நாட்டில் மக்கள் பணிகளைச் செய்யாமல், திமுக சட்டமன்ற உறுப்பினர்களை இழுப்பதற்காகவே த.வெ.க...

சத்துணவு திட்டத்திற்கு 45 கிராமிற்கு மேல் உள்ள முட்டைகள் மட்டுமே சப்ளை: NECC தலைவர் சிங்கராஜ் தகவல்!

தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கு, அரசு நிர்ணயித்துள்ள எடையளவான 45 கிராம்...

திருப்பதியில் நள்ளிரவில் வீட்டிற்குள் நுழைய முயன்ற சிறுத்தை! சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பரபரப்பு; வனத்துறை எச்சரிக்கை!

ஆன்மீக நகரமான திருப்பதி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீபகாலமாகச் சிறுத்தைகளின்...

கைது நடவடிக்கையில் விதிகள் மீறல்: திமுக Gen Z செயற்பாட்டாளர் சரண் ஜெயராமனைச் சொந்த ஜாமீனில் விடுவித்தது எழும்பூர் நீதிமன்றம்!

கைது செய்வதற்கான சட்டப்பூர்வ வழிமுறைகளையும், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களையும் சென்னை கொளத்தூர்...

தேசிய கொடியை முகப்புப் படமாக வைக்க பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்களுக்கு வேண்டுகோள்!

 நாட்டின் 77-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சமூக வலைதளப் பக்கங்களில் தேசிய கொடியை முகப்புப் படமாக வைக்கக் கோரி, நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளனர்.சென்னையில் விடிய விடிய கனமழை!நாடு...

77-வது சுதந்திர தினத்தையொட்டி, டெல்லியில் பலத்த பாதுகாப்பு!

 சுதந்திர தின விழாவையொட்டி, டெல்லியில் அணி வகுப்பு ஒத்திகை நடைபெற்றது. மேலும், தலைநகர் டெல்லி முழுவதும் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது.எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுக்கு தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா பதில்!நாட்டின் 77-வது சுதந்திர தின...

சென்னையில் விடிய விடிய கனமழை!

 சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. மழை காரணமாக, நகரின் பல்வேறு சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. மயிலாப்பூர், மந்தைவெளி, ஆழ்வார்பேட்டை,...

தமிழக அரசின் நல் ஆளுமை விருதுகள் அறிவிப்பு!

 தமிழக அரசின் 2023- ஆம் ஆண்டுக்கான நல் ஆளுமை விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.திருப்பதியில் சிறுத்தை தாக்கி இறந்த சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி…இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், "பெண் குழந்தைகள்...

மீனவர்களின் வலையை வெட்டிக் கொள்ளையடித்த இலங்கை கடற்கொள்ளையர்கள்!

 வேதாரண்யம் மீனவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, அவர்களது வலையை இலங்கை கடற்கொள்ளையர்கள் வெட்டித் திருடிச் சென்றனர்.அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் கைது!நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் உள்ள ஆறுகாட்டுத் துறையில் இருந்து...

இரண்டு வார்டுகளுக்கு செப்டம்பரில் தேர்தல் நடத்த திட்டம்!

 பெருநகர சென்னை மாநகராட்சியில் காலியாக உள்ள இரண்டு வார்டுக்கு வரும் செப்டம்பர் மாதம் இடைத்தேர்தல் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் கைது!பெருநகர சென்னை மாநகராட்சியின் 122வது வார்டின் தி.மு.க.வைச் சேர்ந்த மாமன்ற...