santhosh

Exclusive Content

ஆலங்குளம் நெல்கிடங்கு தீ விபத்து: சதியா? இயற்கை காரணமா? – அமைச்சர் ப. வெங்கடரமணன் அதிரடி விசாரணை உத்தரவு!

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே அரசு நெல் சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட...

“வடை புளிப்பாக உள்ளது” என்ற பெண் மீது தாக்குதல்: தாங்கியவர் மீது, பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது!

"வடை புளிப்பாக இருக்கிறது" என்று கூறிய பெண்ணை அவதூறாகப் பேசி, தாக்கிய...

துக்ளக் ரமேஷ் அலசல்: கரூர் சம்பவத்தில் விஜய் அவிழ்த்த புதிய முடிச்சுகள்!

கரூரில் நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பரப்புரை கூட்ட நெரிசல்...

பட்டா மாற்றத்திற்கு ₹2500 லஞ்சம்: கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலக முதுநிலை உதவியாளர் கையும் களவுமாக கைது!

கள்ளக்குறிச்சி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா மாற்றம் செய்ய பரிந்துரைப்பதற்காக ₹2,500...

மாரி செல்வராஜைக் கட்டித்தழுவி வாழ்த்துச் சொன்ன முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

 பிரபல இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள 'மாமன்னன்' திரைப்படம் இன்று (ஜூன் 29) காலை உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர்...

புதிய நாடாளுமன்ற வளாகத்தில் மழைக்காலக் கூட்டத்தொடர்?

 மழைக்காலக் கூட்டத்தொடரை புதிய நாடாளுமன்ற வளாகத்தில் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக, மக்களவையின் சபாநாயகர் ஓம் பிர்லா, மக்களவைச் செயலகத்தின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். எஞ்சியுள்ள பணிகளை...

மத்திய பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க.- காங்கிரஸ் இடையே இழுபறி?- வெளியானது கருத்துக் கணிப்பு முடிவுகள்!

 மத்திய பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தலில், பா.ஜ.க.- காங்கிரஸ் இடையே கடும் இழுபறி நீடிக்கலாம் என கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.சஸ்பென்ஸ் திரில்லரில் ஹரிஷ் கல்யாண்….. வெளியானது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!வரும் நவம்பர்...

“சந்திராயன்- 3 விண்கலம் ஜூலை 13- ல் விண்ணில் ஏவப்படும்”- இஸ்ரோ அறிவிப்பு!

 சந்திராயன்- 3 விண்கலம் வரும் ஜூலை 13- ஆம் தேதி அன்று விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ (ISRO) அறிவித்துள்ளது.லக்ஷ்மி ராமகிருஷ்ணன், சமுத்திரகனி கூட்டணியில் ‘ஆர் யூ ஓகே பேபி’….. ஃபர்ஸ்ட் லுக்...

கொரோனா காலத்தில் பணியாற்றிய போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை!

 கொரோனா பெருந்தொற்று காலத்தில் பணிபுரிந்த போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.இந்தியன் 2க்கு பிறகு ரெடியாக இருக்கும் இந்தியன் 3 கதை……. உதயநிதி ஸ்டாலின் கொடுத்த பரபரப்பான...

சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடி விடுவிப்பு!

 சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடியை விடுவித்து தீர்ப்பளித்தது நீதிமன்றம்.சோழர்களுக்கும், சீனர்களுக்கும் தொடர்பா?- அகழாய்வில் சீன பானை ஓடு!தி.மு.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், தற்போதையை தமிழக உயர்கல்வித்துறை அமைச்சருமான பொன்முடி மற்றும் அவரது...