சென்னை
மாதவரம் ரவுண்டானா அருகே கோர விபத்து: கண்டெய்னர் லாரி மோதி கணவர் கண்முன்னே தாய், 6 மாதக் குழந்தை உடல் நசுங்கி பலி!
சென்னை மாதவரம் ரவுண்டானா அருகே இன்று காலை நிகழ்ந்த பயங்கர சாலை...
“மாடுகளை வெட்டக்கூடாது” என நள்ளிரவில் மிரட்டல்: பாரத் முன்னணி நிர்வாகியைக் கைது செய்ய வலியுறுத்தி திருவொற்றியூரில் இந்து – இஸ்லாமியர்கள் இணைந்து காவல் நிலையம் முற்றுகை!
சென்னை திருவொற்றியூரில் இறைச்சிக்காக மாடுகளைப் பலியிடக் கூடாது என நள்ளிரவில் மிரட்டல்...
முதலமைச்சர் தனிப்பிரிவில் மனு அளிக்க வரும் மக்களிடம் தீவிர சோதனை: காவல்துறை நடவடிக்கை!
சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர், முதலமைச்சர்...
திருவான்மியூர் – உத்தண்டி ஈ.சி.ஆர் உயர்மட்ட சாலை திட்டம்: செலவை ரூ.1,500 கோடியாக குறைக்க முடிவு!
கட்டுமான தொழில்நுட்ப மாற்றங்களை ஆராய மாநில நெடுஞ்சாலை ஆணையம் குழு அமைப்பு!சென்னை...
நண்டு பிடிக்க சென்றபோது அடையாற்றில் சிக்கிக்கொண்ட குடும்பத்தினர்… படகு மூலம் பத்திரமாக மீட்ட தீயணைப்புத்துறையினர்
அடையாறு ஆற்றில் நண்டுபிடிக்க சென்றபோது தண்ணீரில் சிக்கித் தவித்த குடும்பத்தினரை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ஆதிகேசவன் (48) - செல்வி (43) தம்பதியினர், குடும்பத்துடன் கடந்த 2 ஆண்டுகளாக சென்னை அடையாறு பகுதியில் தங்கி சித்தாள்...
தமிழக அரசு : சென்னையில் பலூன் திருவிழா நடைபெறும் தேதி விரைவில் அறிவிக்கப்படும்
சென்னை, உலகின் பல்வேறு நாடுகளில் பலூன் திருவிழா நடத்தப்படுகின்றது. இந்தியாவை பொறுத்தவரையில் ஆந்திராவின் அரக்கு வேலி மற்றும் தமிழகத்தில் பொள்ளாச்சியிலும் பலூன் திருவிழா நடைபெறுகின்றது.பொள்ளாச்சி பலூன் திருவிழாவிற்கு சர்வதேச அங்கீகாரம் உள்ளது. அங்கு 2015-ம் ஆண்டு முதல் பொங்கல் பண்டிகையை...
டிராவல்ஸ் துறையின் முன்னோடி காலமானார்
டிராவல்ஸ் துறையின் முன்னோடி வி.கே.டி. பாலன் நேற்று காலமானார்.பிரபல தொழிலதிபர் வி.கே.டி. பாலன் (70) உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். மதுரா டிராவல்ஸ் நிறுவனத்தின் அதிபரான வி.கே.டி. பாலன், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேர்ந்தவர். இவர் சிறு வயதிலேயே சென்னைக்கு வந்துவிட்டார்....
கொருக்குப்பேட்டை அருகே நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் இன்ஜின் பழுது… ரயில் போக்குவரத்து பாதிப்பு!
சென்னை கொருக்குப்பேட்டை அருகே நீலகிரி எக்ஸ்பிரஸ் விரைவு ரயில் இன்ஜின் பழுதாகி நின்றதால் சிறிது நேரம் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.நீலகிரி எக்ஸ்பிரஸ் விரைவு ரயில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகளை இறக்கிவிட்டு எண்ணூர் ரயில்வே பணிமனைக்கு சென்று கொண்டிருந்தது....
சென்னையில் ரூ.57000-க்கும் கீழ் சரிந்த ஆபரணத்தங்கம் விலை!
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 1,080 ரூபாய் குறைந்து 56,680 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.சென்னையில் கடந்த சில மாதங்களாக ஆபரணத்தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து, சவரன் ரூ. 59 ஆயிரத்தை நெறுங்கியது. இதனால் சாமானிய மக்கள் தங்கத்தை...
சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை!
தொடர் மழை காரணமாக சென்னையில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதுவங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நேற்று இரவு முதல் தொடர் மழை பெய்து வருகிறது. சென்னையில் அதிகபட்சமாக...
சென்னையில் இன்று பள்ளிகள் – கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும்
சென்னை மாவட்டத்தில் இன்று அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்துள்ளார்.தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு...
திருவொற்றியூர் பள்ளி வாயு கசிவு விவகாரம் : நவ -13ல் பள்ளி திறக்க நடவடிக்கை – வருவாய் கோட்டாட்சியர் இப்ராஹிம்
சென்னை திருவொற்றியூரில் தனியார் பள்ளியில் வாயு கசிவு ஏற்பட்ட சம்பவத்தில் 18 நாட்கள் விடுமுறை அளித்துள்ளது. பெருநகர மாநகராட்சி ஒன்றாவது மண்டலத்தில் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நான்கு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.சென்னை திருவெற்றியூரில் வாயு கசிவு...
மருத்துவத் துறை காலி பணியிடம் : மாயத் தோற்றத்தை உருவாக்கும் எதிர்கட்சிகள் – மா. சுப்பிரமணியன்
மருத்துவத் துறையில் ஏராளமான காலிப்பணியிடங்கள் இருப்பது போன்ற ஒரு மாயத் தோற்றத்தை எதிர்க்கட்சிகள் ஏற்படுத்தி வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார்.கடந்த சட்டமன்ற நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட மருத்துவ துறை சார்ந்த திட்டங்கள் மற்றும் அதில் செயல்படுத்தப்பட்டும்...
ஐஐடி மெட்ராஸ் – இஸ்ரோ இணைந்து புதிய ஆராய்சி மையம் தொடங்க திட்டம்
ஐஐடி மெட்ராஸ் இஸ்ரோவுடன் இணைந்து விண்கலம் மற்றும் ஏவுவாகன வெப்ப மேலாண்மை (Spacecraft & Launch vehicle Thermal Management) தொடர்பான ஆராய்ச்சி மையத்தைத் தொடங்கவிருக்கிறது.சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ராஸ்) இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துடன்...
━ popular
அரசியல்
“ஆட்சியை கவிழ்க்க சதி? 180 இடங்களில் விஜய் மீண்டும் வெல்வார்!” – வைகோ
தமிழகத்தில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், ஆளும் தவெக கூட்டணியில் உள்ள மதிமுக மற்றும் விசிக இடையே வெடித்துள்ள நேரடி மோதல் அரசியல் வட்டாரத்தில் பெரும்...
