சென்னை

10ம் வகுப்பில் தோல்வியடைந்த மாணவா்களுக்கு சென்னை மாநகராட்சியின் சிறப்பு பயிற்சி

பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவ, மாணவிகளுக்காக சிறப்பு பயிற்சி...

சென்னை பெருநகர காவல் ஆணையராக அமல்ராஜ் ஐபிஎஸ் நியமனம்!

சென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை காவல்...

வெள்ளத் தடுப்பு பணிகளுக்கு முன்னுரிமை – சென்னை மாநகராட்சியின் புதிய ஆணையர் ஜி.எஸ்.சமீரன் உறுதி

சென்னை மாநகராட்சியின் 75-வது புதிய ஆணையராக ஜி.எஸ்.சமீரன் பொறுப்பேற்றுள்ளார். மழைக்காலத்திற்கு முன்னதாக...

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 19 புதிய நீதிபதிகள் – உச்சநீதிமன்ற கொலிஜியம் ஒப்புதல்…

சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களை நிரப்பும் வகையில் 19...

வாட்ஸ்அப் குழு உதவியுடன் மனைவிக்கு மரபு வழி பிரசவம் பார்த்த கணவர் – சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை!

குன்றத்தூர் அருகே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல்  வீட்டிலேயே மனைவிக்கு மரபு வழி பிரசவம் பார்த்த கணவனின் செயல் பரபரப்பை ஏற்படித்தியுள்ளது.திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த மனோகரன். இவர் குன்றத்தூர் அடுத்த நந்தம்பாக்கம், தேவி கருமாரியம்மன் கோவில் தெருவில் தங்கி அதே பகுதியில்...

சென்னை விமான நிலையத்தில் 12 விமானங்கள் திடீர் ரத்து

சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் திடீர் ரத்துகள் தொடர்கின்றது.இன்று ஒரே நாளில் 12 விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதிசென்னை விமான நிலையத்தில் சமீப காலமாக, விமான சேவைகள் திடீர் திடீரென ரத்து செய்யப்பட்டு வருகின்றன. நிர்வாக...

கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் – போரூர் வழித்தடத்தில் அஸ்திவார தூண்கள் அமைக்கும் பணிகள் 100% நிறைவு

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் 2ஆம் கட்டம் வழித்தடம் 4-ல் கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் - போரூர் உயர்மட்ட வழித்தடத்தில் 8 கி.மீ. நீளத்திற்கு அஸ்திவார தூண்கள் அமைக்கும் பணிகள் 100 சதவீதம் நிறைவடைந்துள்ளது.இது தொடர்பாக மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள...

அஸ்வத்தாமன் மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி வழக்கு – இரண்டு வாரங்களில் பதிலளிக்க உத்தரவு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான வழக்கறிஞர் அஸ்வத்தாமனை, குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்ததை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கில், சென்னை காவல் ஆணையர் உள்ளிட்டோர் இரண்டு வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பகுஜன் சமாஜ் கட்சியின்...

தனியார் பள்ளி முதல்வரை கண்டித்து ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம் 

பள்ளி முதல்வரை கண்டித்து ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.சென்னை இராயபுரம் சூரிய நாராயண தெரு பகுதியில் இயங்கி வரும்கலைமகள் வித்தியாலயா பள்ளியில் மழலையர் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.சென்னை ராயபுரம்...

எலி மருந்தால் உயிர் இழந்த குழந்தைகள் – உடல் கூறாய்விற்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது

கடந்த 14 ஆம் தேதி குன்றத்தூரை சேர்ந்த கிரிதரன் அவரது வீட்டில் எலித் தொல்லை காரணமாக பெஸ்ட் கன்ட்றோல் மூலம் வீட்டில் எலி மருத்து வைத்துள்ளார். எலி மருந்து நெடியில் சிக்கி கிரிதரன் அவரது மனைவி பவித்திரா மற்றும் மகள்...

சென்னை அண்ணா நகர் சிறுமி வன்கொடுமை வழக்கு: நாள்தோறும் விசாரிக்க உத்தரவு! – உச்ச நீதிமன்றம்

சுரோஷ் குமார் தாக்கூர் தலைமையிலான அதிகாரி குழு விசாரிக்கும் என்று தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி, பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் ஒருவர் அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின்...

அம்பத்தூரில் குண்டும் குழியுமாக காட்சி தரும் சாலைகள்: தொழில் முனைவோர், ஊழியர்கள் அவதி ! சென்னை மாநகராட்சியை  கண்டித்து போராட்டம் !!

சென்னை மாநகராட்சி அம்பத்தூர் மண்டலம் நிர்வாகத்தை கண்டித்து தொழிற்சாலை உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.அம்பத்தூர் தொழில்பேட்டையானது அன்றைய முதலமைச்சர் காமராஜர் காலத்தில் உருவாக்கப்பட்டது. அம்பத்தூர் தொழில்பேட்டையில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி இறக்குமதி என உதிரி பாகங்கள் அனுப்பப்பட்டு வருகின்றனர்.ஆசியாவில்...

கீழே விழுந்தால் யாராவது வந்து தூக்கி விடுவார்கள் என்று காத்திருக்கக் கூடாது – நடிகர் அர்ஜுன் தன்னம்பிக்கை பேச்சு

சென்னை வேலப்பன்சாவடியில் உள்ள ஏசிஎஸ் மருத்துவக் கல்லூரியில் டாக்டர்  எம்.ஜி.ஆர்., கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், நிகர்நிலை பல்கலையின் 33வது ஆண்டு பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வேந்தர் ஏ.சி.சண்முகம் தலைமையில் நேற்று மாலை  நடைபெற்றது.பொறியியல் தொழில்நுட்பம் மருத்துவம் பல் மருத்துவம்...

வாட்டா் + தரச்சான்றுக்கு விண்ணப்பிக்கும் சென்னை மாநகராட்சி – பொதுமக்கள் செய்ய வேண்டியது என்ன??

சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்படும் கழிவுநீா் மேலாண்மை குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. ‘தூய்மை இந்தியா 2.0’ திட்டத்தின் கீழ் நாட்டின் அனைத்து நகரங்களிலும் 2026-ஆம் ஆண்டுக்குள் கழிவுநீா் வசதி ஏற்படுத்தித் தர திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி பயன்படுத்தப்பட்ட...

━ popular

திருச்சி அரசு மருத்துவமனையில் பரபரப்பு…மாணவி மரணத்திற்கு நீதி கெட்டு போராட்டம்…

திருச்சியில் மூக்கில் சதை வளர்ச்சிக்காக அனுமதிக்கப்பட்ட செவிலியர் மாணவி சீதாலட்சுமி, அதிகப்படியான மயக்க மருந்து கொடுக்கப்பட்டதால் உயிரிழந்ததாகக் கூறி அவரது உறவினர்களும் சக மாணவிகளும் அரசு மருத்துவமனை வளாகத்தில் சாலை மறியல் மற்றும்...