சென்னை

பைக் டாக்சிக்கு அனுமதி உண்டா, இல்லையா? தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி கேள்வி!

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பைக் டாக்சி (இருசக்கர வாகனப்...

பெட்ரோல் கேனுடன் தீக்குளிக்க முயற்சி; பதில் சொல்ல முடியாமல் தலைதெறிக்க ஓடிய மீன்வளத்துறை அமைச்சர்! காசிமேட்டில் பெரும் பதற்றம்!

ஆந்திராவில் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை மீட்கக் கோரி, காசிமேட்டில் மீன்வளத்துறை அமைச்சரை...

மேகமலை பகுதி மக்களை அப்புறப்படுத்தக் கூடாது: முதல்வர் விஜய்யை சந்தித்து பெ. சண்முகம் வலியுறுத்தல்!

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPM) மாநிலச்...

அமைச்சா் பொன்முடியின் வழக்கு விசாரனை – நேரில் அஜர்

சம்மனை ஏற்று வழக்கின் விசாரணைக்காக சென்னையின் இன்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் அஜராகியுள்ளாா் அமைச்சா் பொன்முடிதிமுக ஆட்சியில் கனிவளத்துறை அமைச்சராக பொன்முடி கடந்த 2006ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை பதவி வகித்தாா் தற்போது அவர் உயர்கல்வித்துறை அமைச்சராகவும்...

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்வு!

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து, சவரன் ரூ.57 ஆயிரத்து 200 க்கு விற்கப்படுகிறது.சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. நேற்று தங்கம் விலை சவரன் ரூ.7140-க்கு விற்பனையானது....

தமிழக அரசு ட்ரெய்லர் லாரி உரிமையாளர்கள், ஓட்டுனர் பிரச்சனையை தீர்க்க  கோரிக்கை…!

சென்னை துறைமுக  ட்ரெய்லர் டாரஸ்  ஓட்டுனர் சங்கத்தின் சார்பில் லாரி ஓட்டுனர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. திருவொற்றியூரை அடுத்த எர்ணாவூர் பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 1000க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் பங்கேற்று அடையாள அட்டையை பெற்றனர். இதனை...

கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தியதால் ரூ.1.38 லட்சம் மோசடி

கிரெடிட் கார்டு மூலம் இருசக்கர வாகனத்திற்கு 300 ரூபாய் பெட்ரோல் நிரப்பியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி சிறிது நேரத்திலேயே ஒரு லட்சத்து 38 ஆயிரம் பணம் எடுத்ததாக குறுஞ்செய்தி. ராயப்பேட்டை போலீசார் விசாரணை.சென்னை ராயப்பேட்டை சீனிவாச பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர்...

தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமானார்

காங்கிரஸ் கட்சியின்  மூத்த தலைவரான ஈவிகேஎஸ் இளங்கோவன் ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக உள்ளார். அவருக்கு வயது 75. ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்த சில நாட்களாக உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். சென்னை மனப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்...

தரைப்பால வெள்ளத்தில் சிக்கிய கார் : ஜேசிபி உதவியுடன் மீட்பு

மதுரவாயல் அருகே தரைப்பாலம் வெள்ளத்தில் கார் அடித்து செல்லப்பட்ட நிலையில், ஜேசிபி உதவியுடன் காரும் அதன் உரிமையாலும் மீட்கப்பட்டார்.சென்னை, மதுரவாயல் எம்ஜிஆர் பல்கலைக்கழகம் அருகே அடையாளம்பட்டு கூவம் தரைப்பாலம் கமைழை காரணமாக வெள்ளத்தில் மூழ்கியது. இந்நிலையில் இன்று அதிகாலை முகப்பேரை...

மெட்ரோ ரயில் 2ஆம் கட்டம் திட்டம் : ரூ.168.16 கோடி மதிப்பில் ஒப்பந்தம்

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் 2ஆம் கட்டம் வழித்தடம் 5-ல் மின் மற்றும் இயந்திர அமைப்பு பணிகளுக்கான ஒப்பந்தம் ரூ.168.16 கோடி மதிப்பில் வழங்கப்பட்டதுசென்னை மெட்ரோ ரயில் திட்டம் 2ஆம் கட்டம் வழித்தடம் 5-ல் மாதவரம் பால் பண்ணை நிலையம்...

சென்னையில் சினிமா பாணியில் ரூ.1.75 கோடி தங்கம் கடத்தல்… 3 பேரை கைது செய்த சுங்க அதிகாரிகள்!

சென்னை விமான நிலையத்தில் சினிமா பாணியில் நூதனமான முறையில் ரூ.1.75 கோடி மதிப்பிலான தங்கத்தை கடத்திவந்த 3 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.துபாயில் இருந்து இலங்கை வழியாக பெருமளவு தங்கம் கடக்கப்படுவதாக, சென்னையில் உள்ள மத்திய வருவாய் புலனாய் துறையினருக்கு...

கூவம் ஆற்றில் தவறி விழுந்த பெண்ணை காப்பாற்றிய சென்னை காவல் ஆணையரின் சிறப்பு அதிவிரைவு படை

கூவம் ஆற்றில் தவறி விழுந்த பெண் பொக்கலைன் எந்திரம் மூலம் காப்பாற்றிய சென்னை காவல் ஆணையரின் சிறப்பு அதிவிரைவு  படை போலீசார்.சென்னை விருகம்பாக்கத்தில் ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகள் குடியிருக்கும் டாய்சா எனும்  அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. அங்கு சென்னை காவல்...

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 4500 கன அடி உபரி நிர் திறப்பு

செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 24 அடியை நெருங்குவதால்  பாதுகாப்பு கருதி  5 கண் மதகு வழியாக 4500 கன அடி உபரி நீர் திறப்பு.செம்பரம்பாக்கம் ஏரி 3645 மில்லியன் கன அடியில் 3538 மில்லியன் கன அடியாகவும், நீர்மட்டம் 24...

━ popular

கேரளாவில் பிரம்மாண்ட கப்பல் கட்டும் தளம் அமைக்கும் டாடா குழுமம்!

இந்தியாவின் முன்னணி தொழில் குழுமமான டாடா குழுமம் (Tata Group), கேரள மாநிலத்தில் சுமார் 10,000 கோடி ரூபாய் பிரம்மாண்ட முதலீட்டில் அதிநவீன கப்பல் கட்டும் தளம் (Shipbuilding Yard) ஒன்றை அமைக்க...