சினிமா

அடுத்த வேட்டைக்குத் தயாராகும் சூரி.. மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் ‘மண்டாடி’.. நாளை வெளியாகும் அந்த முக்கிய அப்டேட்!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராகவும், கதையின் நாயகனாகவும் வலம் வரும் நடிகர்...

மிரட்டலான ஃபேண்டஸி த்ரில்லர்.. ஃபகத் ஃபாசிலின் ‘Don’t Trouble The Trouble’ டீசர் அவுட்!

தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகில் தனது அசாத்திய நடிப்பால் முத்திரை பதித்து...

லண்டனிலிருந்து பாடலால் அஞ்சலி செலுத்திய இளையராஜா இசைக்குழுவினர்: கங்கை அமரன் உருக்கமான இரங்கல்!

பழம்பெரும் திரையிசைப் பாடகி எஸ். ஜானகி அவர்களின் மறைவு, இந்தியத் திரையுலகையே...

இசைக்குயில் எஸ்.ஜானகி உடல் 30 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் தகனம்: ஆயிரக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி!

தென்னிந்தியத் திரையுலகில் தனது கானக் குரலால் 'இசைக்குயில்' என்று அழைக்கப்பட்டு, ஆறு...

கவனம் ஈர்க்கும் ‘பைசன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

பைசன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.தமிழ் சினிமாவில் துருவ் விக்ரம் ஆதித்ய வர்மா என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர். அதை தொடர்ந்து இவர், விக்ரமுடன் இணைந்து மகான் திரைப்படத்தில் நடித்திருந்தார். அடுத்தது இவர் பைசன் (காளமாடன்) எனும்...

விரைவில் முடிவுக்கு வரும் சூரி நடிக்கும் ‘மாமன்’ படப்பிடிப்பு!

சூரி நடிக்கும் 'மாமன்' படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவுக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.ஆரம்பத்தில் நகைச்சுவை நடிகராக தமிழ் சினிமாவில் தனது திரை பயணத்தை தொடங்கியவர் நடிகர் சூரி. தற்போது இவர் தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து...

சித்தார்த் பட இயக்குனருடன் கைகோர்க்கும் ரவி மோகன்…. வெளியான புதிய தகவல்!

நடிகர் ரவி மோகன், சித்தார்த் பட இயக்குனருடன் கைகோர்க்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.ரவி மோகன் தமிழ் சினிமாவில் ஜெயம், எம். குமரன், சந்தோஷ், சுப்ரமணியம், தனி ஒருவன், ரோமியோ ஜூலியட் என பல வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்கள் மனதில்...

‘2018’ பட இயக்குனரை வளைத்து போட்ட சிவகார்த்திகேயன்…. வில்லனாகும் ஆர்யா?

நடிகர் சிவகார்த்திகேயன் '2018' பட இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது.மலையாள சினிமாவில் டோவினோ தாமஸ் நடிப்பில் கடந்த 2023 ஆம் ஆண்டு '2018' எனும் திரைப்படம் வெளியானது....

பரத் நடிக்கும் ‘காளிதாஸ் 2’…. நாளை வெளியாகும் ஃபர்ஸ்ட் லுக்!

பரத் நடிக்கும் காளிதாஸ் 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.நடிகர் பரத் தமிழ் சினிமாவில் பாய்ஸ், செல்லமே ஆகிய படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அடுத்தது இவர் காதல் எனும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி...

பிரபல இசையமைப்பாளரின் ட்விட்டர் கணக்கு முடக்கம்!

பிரபல இசை அமைப்பாளரின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.பிரபல இசையமைப்பாளர் டி. இமான் தமிழ் சினிமாவில் வலம் வரும் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராவார். அந்த வகையில் இவர் ரஜினி முருகன், ஜில்லா, போகன், விஸ்வாசம் போன்ற பெரிய ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைத்து...

ஜி.வி. பிரகாஷுக்கு ஹிட் கொடுத்ததா ‘கிங்ஸ்டன்’?…. திரை விமர்சனம் இதோ!

பிரபல இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் நடிப்பதிலும் ஆர்வம் உடையவர். அந்த வகையில் இவரது 25வது படமாக உருவாகி இருக்கும் திரைப்படம் தான் கிங்ஸ்டன். கமல் பிரகாஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் இன்று (மார்ச் 7) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்தியாவின்...

நாளை மறுநாள் வெளியாகிறதா ‘குட் பேட் அக்லி’ முதல் பாடல்?

குட் பேட் அக்லி படத்தின் முதல் பாடல் நாளை மறுநாள் வெளியாகும் என புதிய தகவல் கிடைத்துள்ளது.அஜித் நடிப்பில் கடைசியாக விடாமுயற்சி திரைப்படம் வெளியானது. அதைத்தொடர்ந்து குட் பேட் அக்லி திரைப்படம் 2025 ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி திரைக்கு...

இன்று திரையரங்குகளில் வெளியாகும் முக்கியமான திரைப்படங்கள்!

இன்று திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்கள்!கிங்ஸ்டன்ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் கிங்ஸ்டன். கமல் பிரகாஷ் இயக்கியுள்ள இந்த படம் இந்தியாவின் முதல் கடல் சாகச படமாகும். இப்படம் இன்று (மார்ச் 7) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.ஜென்டில்வுமன்சிவப்பு மஞ்சள் பச்சை,...

அல்லு அர்ஜுனின் புதிய படத்தில் பிரபல தமிழ் ஹீரோவை களமிறக்கும் அட்லீ!

இயக்குனர் அட்லீ, அல்லு அர்ஜுனின் புதிய படத்தில் பிரபல தமிழ் ஹீரோ ஒருவரை களம் இறக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனர்களில் அட்லீயும் ஒருவர். அந்த வகையில் இவர் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில்...

━ popular

2026 தேர்தல் களம்; எகிறும் அரசியல் சூடு!” – தவெக, திமுக, அதிமுக மோதல் முதல் கரூர் விவகாரம் வரை: மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லட்சுமணன் அதிரடிப் பேட்டி!

"தமிழகத்தில் புதிய அரசு அமைந்த பிறகு வரவிருக்கும் இடைத்தேர்தல் மற்றும் 2026-ன் தற்போதைய அரசியல் சூழல் மிக முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. குறிப்பாகக் கரூர் சம்பவ விவகாரத்தில் திமுக - தவெக இடையே...