சினிமா

ஹாலிவுட் பாணியில் ‘ராமாயணா’ புரமோஷன்! டெல்லி மட்டுமல்ல, அமெரிக்காவிலும் பிரம்மாண்ட டிரைலர் வெளியீடு!

இயக்குநர் நித்திஷ் திவாரி இயக்கத்தில், இந்திய சினிமாவே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும்...

The Odyssey: தியேட்டருக்கு போறதுக்கு முன்னாடி இதை படிங்க! இந்திய ரசிகர்களுக்கு நோலன் கொடுத்த ஷாக் நியூஸ்!

பிரபல ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனின் பிரமாண்ட படைப்பான 'THE ODYSSEY'...

“பாக்ஸ் ஆபீஸை தட்டித்தூக்க வரும் ரெபல் ஸ்டார்.. டிசம்பர் 3-ல் பிரபாஸின் ‘Fauji’ ரிலீஸ்.. ரசிகர்கள் குஷி!”

'கல்கி 2898 ஏடி' திரைப்படத்தின் பிரம்மாண்ட வசூல் சாதனையைத் தொடர்ந்து, இந்தியத்...

“தளபதி வந்தா தள்ளி போய் தானே ஆகணும்!” – ஜி.வி.பிரகாஷின் ’Immortal’ பட வெளியீடு ஒத்திவைப்பு..

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'இம்மார்டல்' (Immortal)...

கொண்டாட தயாராகுங்கள்…. காதலர் தினத்தில் ‘குட் பேட் அக்லி’ பட அப்டேட்!

குட் பேட் அக்லி படத்தின் அப்டேட் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகும் என தகவல் கசிந்துள்ளது.தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் அஜித் ஏராளமான ரசிகர்களால் அன்று முதல் இன்று வரை கொண்டாடப்பட்டு வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில்...

இன்னும் சில நாட்களில் ‘கூலி’ படப்பிடிப்பை நிறைவு செய்யும் ரஜினி!

நடிகர் ரஜினி இன்னும் சில நாட்களில் கூலி படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்வார் என தகவல் வெளியாகியுள்ளது.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு வேட்டையன் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதேசமயம் நடிகர் ரஜினி, லோகேஷ் கனகராஜ்...

ஹரி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படம் என்னாச்சு?

தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதி தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருகிறார். இவரது நடிப்பில் கடைசியாக விடுதலை 2 திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்தது இவரது நடிப்பில் உருவாகி இருக்கும் ட்ரெயின், காந்தி டாக்ஸ், ஏஸ் ஆகிய...

எங்களுடைய விவாகரத்து அனைவருக்கும் பொழுதுபோக்காகிவிட்டது…. நாக சைதன்யா வருத்தம்!

நடிகர் நாக சைதன்யா, தனது விவாகரத்து அனைவருக்கும் பொழுதுபோக்கு ஆகிவிட்டது என வருத்தம் தெரிவித்துள்ளார்.நடிகர் நாக சைதன்யா தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர். இவர்கள் நடிப்பில் நேற்று (பிப்ரவரி 7) தண்டேல் எனும் திரைப்படம் வெளியானது....

அமரன் 100வது நாள்…. இந்து ரெபேக்கா வர்கீஸ் குறித்து ராஜ்குமார் பெரியசாமி வெளியிட்ட உருக்கமான பதிவு!

கடந்த ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசனின் தயாரிப்பில் அமரன் திரைப்படம் வெளியானது. மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டிருந்த இந்த படத்தில் சிவகார்த்திகேயன் முகுந்த் வரதராஜனாகவும், நடிகை...

தியேட்டரில் அஜித்தின் ‘சவதீகா’ பாடலுக்கு குத்தாட்டம் போட்ட முதியவர்!

முதியவர் ஒருவர் விடாமுயற்சி படத்தில் இடம்பெற்ற 'சவதீகா' பாடலுக்கு தியேட்டரில் குத்தாட்டம் போட்டுள்ளார்.கடந்த பிப்ரவரி 6 அன்று அஜித் நடிப்பில் விடாமுயற்சி எனும் திரைப்படம் வெளியானது. லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பிலும் மகிழ் திருமேனியின் இயக்கத்திலும் உருவாகியிருந்த இந்த படம் மிகுந்த...

தரமா இருக்கும்…. ‘குட் பேட் அக்லி’ குறித்து ஜி.வி. பிரகாஷ் கொடுத்த அப்டேட்!

குட் பேட் அக்லி படம் குறித்து ஜி.வி. பிரகாஷ் அப்டேட் கொடுத்துள்ளார்.தமிழ் சினிமாவில் வெயில் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி. பிரகாஷ். இவர் இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் பாடகராகவும், நடிகராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார். மேலும் இவர் பல பெரிய...

இது என் திரை வாழ்க்கையின் சிறந்த பயணம்…. ‘விடாமுயற்சி குறித்து திரிஷாவின் பதிவு!

நடிகை திரிஷா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர். அந்த வகையில் இவர் தனக்கென தனி ஒரு அடையாளத்தை உருவாக்கி 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்டார் அந்தஸ்தை கைவசம் வைத்துள்ளார். இவர் தற்போது தொடர்ந்து பல படங்களில்...

‘கிங்ஸ்டன்’ படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கிய ஜி.வி. பிரகாஷ்!

பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ், கிங்ஸ்டன் படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளார்.தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி. பிரகாஷ். அந்த வகையில் இவர், அஜித், விக்ரம் போன்ற பெரிய ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைக்கிறார். அத்துடன் தொடர்ந்து பல படங்களில்...

பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் ‘காஞ்சனா 4’…. பொள்ளாச்சியில் படப்பிடிப்பு தீவிரம்!

காஞ்சனா 4 திரைப்படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி வருவதாக தகவல் கிடைத்துள்ளது.நடிகர் ராகவா லாரன்ஸ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர். இவரது நடிப்பில் கடைசியாக ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் வெளியானது. அதைத் தொடர்ந்து இவர்...

━ popular

செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாருக்கு நிபந்தனை தளர்வு! கரூர் நீதிமன்றக் கிளை அதிரடி உத்தரவு!

கரூர் காவல் நிலையத்திற்குப் பதிலாக சென்னையில் கையெழுத்திட உயர் நீதிமன்றம் அனுமதி!முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை,...