சினிமா
72-ஆவது தேசிய திரைப்பட விருதுகள் பட்டியல்: தமிழ்த் திரைப்படங்கள் அசுர ஆதிக்கம் செலுத்த வாய்ப்பு!
அமரன், மெய்யழகன், மகாராஜா, வாழை, விடுதலை-2 படங்களுக்கு விருதுகள் குவியுமா? ரசிகர்கள்...
9 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ரீ-என்ட்ரி: புதிய படத்துடன் களமிறங்கும் இயக்குநர் சுசி கணேசன்!
'விரும்புகிறேன்', 'திருட்டுப் பயலே' படங்களின் இயக்குநர் புதிய பரிமாணத்தில் இயக்கும் 'ஒரண்ட'தமிழ்...
ஹாலிவுட் பாணியில் ‘ராமாயணா’ புரமோஷன்! டெல்லி மட்டுமல்ல, அமெரிக்காவிலும் பிரம்மாண்ட டிரைலர் வெளியீடு!
இயக்குநர் நித்திஷ் திவாரி இயக்கத்தில், இந்திய சினிமாவே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும்...
The Odyssey: தியேட்டருக்கு போறதுக்கு முன்னாடி இதை படிங்க! இந்திய ரசிகர்களுக்கு நோலன் கொடுத்த ஷாக் நியூஸ்!
பிரபல ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனின் பிரமாண்ட படைப்பான 'THE ODYSSEY'...
விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படம்…. மீண்டும் இணையும் ‘சுந்தரபாண்டியன்’ படக் கூட்டணி!
விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.கடந்த 2012 ஆம் ஆண்டு சசிகுமார் நடிப்பில் சுந்தரபாண்டியன் திரைப்படம் வெளியானது. இந்த படத்தை பிரபாகரன் இயக்கியிருந்தார். இதில் சசிகுமாருக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடித்திருந்தார். மேலும் இவர்களுடன் இணைந்து...
சிவாஜி கணேசனின் மறைவு…. உணர்ச்சிவசப்பட்டு விஜயகாந்த் சொன்ன அந்த வார்த்தை!
நடிகர் திலகம் என்றழைக்கப்படும் சிவாஜி கணேசனும் கேப்டன் என்று அழைக்கப்படும் விஜயகாந்தும் இணைந்து வீரபாண்டியன் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தனர். இந்த படம் கடந்த 1987 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதில் சிவாஜி கணேசன், பாண்டியனாகவும் விஜயகாந்த்,...
‘எனக்கு எல்லா உசுரும் ஒன்னு தான்’….. விஜயகாந்தை நினைவு கூர்ந்த ‘அலங்கு’ படக்குழுவினர்!
கேப்டன் விஜயகாந்த் சினிமாவில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் ஹீரோவாக வாழ்ந்தவர். எந்த ஒரு உயிராக இருந்தாலும் அதை மதிக்கக் கூடியவர். தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என பலருக்கும் உதவி செய்து மனிதநேய மிக்க மாமனிதனாக இன்றைக்கும் தமிழக மக்களின் நெஞ்சங்களில் வாழ்ந்து...
ட்ரெண்டிங் நம்பர் 1 -இல் ‘Sawadeeka’ பாடல்!
'Sawadeeka' பாடல் ட்ரெண்டிங் நம்பர் 1 இல் இருக்கிறது.அஜித் மற்றும் திரிஷா ஆகியோரின் நடிப்பில் விடாமுயற்சி எனும் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே நிறைவடைந்து படமானது ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. அதன்படி இந்த படம் அடுத்த ஆண்டு...
ஹாலிவுட் கலைஞர்களையே பிரமிக்க வைத்த விஜயகாந்த்….. சுவாரஸ்யம் பகிர்ந்த பிரபல தயாரிப்பாளர்!
கேப்டன் விஜயகாந்த் பற்றி தெரியாத சில தகவல்களை விஜயகாந்தின் நெருங்கிய நண்பரும் பிரபல தயாரிப்பாளருமான K. விஜயகுமார் நமது ஏபிசி நியூஸ் தமிழ் (APC NEWS TAMIL) நிறுவனத்திற்கு பகிர்ந்துள்ளார்.புரட்சிக் கலைஞர், கேப்டன் என்று அன்று முதல் இன்று வரை...
கேப்டனின் முதலாம் ஆண்டு நினைவு நாள்….. வானில் வட்டமடித்த கழுகு!
கடந்த ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி நடிகரும் அரசியல்வாதிகமான விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இவருடைய மறைவு தமிழகத்தையே இருளில் மூழ்க செய்தது. அவர் மறைந்து ஓராண்டு ஆகிவிட்ட நிலையிலும் ரசிகர்களும் தொண்டர்களும் இன்னும் மீள முடியா துயரத்தில் இருந்து...
ராஜமௌலி, மகேஷ் பாபு கூட்டணியின் புதிய படம் …. கதாநாயகி இவர்தானா?
ராஜமௌலி, மகேஷ் பாபு கூட்டணியில் உருவாகும் புதிய படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.இந்திய அளவில் பிரம்மாண்ட இயக்குனர் என்று அழைக்கப்படுபவர் ராஜமௌலி. இவரது இயக்கத்தில் வெளியான பாகுபலி 1, பாகுபலி 2 ஆகிய திரைப்படங்கள் இந்திய சினிமா வரலாற்றில்...
கேப்டன் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று!
கேப்டன் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று.புரட்சிக் கலைஞர், கேப்டன், விருந்தோம்பல் நாயகன், கருப்பு எம்ஜிஆர், கருப்பு வைரம் என பல பெயர்களால் இன்று வரையிலும் ரசிகர்களால் போற்றப்பட்டு வருபவர் விஜயகாந்த். எம்ஜிஆரை போல் சினிமாவில் ஹீரோவாக வேண்டுமென்ற...
‘விடாமுயற்சி’ பாடலில் இடம்பெற்ற ‘Sawadeeka’ என்ற சொல்லுக்கு என்ன அர்த்தம்?
அஜித் நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு திரைக்கு வர தயாராகி வருகிறது. இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்க லைக்கா நிறுவனம் படத்தினை தயாரிக்கிறது. அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ஓம்...
அஜித், திரிஷாவின் ‘விடாமுயற்சி’…. ‘Sawadeeka’ பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியீடு!
அஜித், திரிஷா நடிக்கும் விடாமுயற்சி படத்திலிருந்து Sawadeeka பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி உள்ளது.அஜித் மற்றும் திரிஷா ஆகிய இருவரும் இணைந்து ஜி, கிரீடம், என்னை அறிந்தால், மங்காத்தா ஆகிய படங்களில் நடித்திருந்தனர். மீண்டும் இந்த கூட்டணி 5வது முறையாக...
━ popular
அரசியல்
“ஆட்சியை கவிழ்க்க சதி? 180 இடங்களில் விஜய் மீண்டும் வெல்வார்!” – வைகோ
தமிழகத்தில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், ஆளும் தவெக கூட்டணியில் உள்ள மதிமுக மற்றும் விசிக இடையே வெடித்துள்ள நேரடி மோதல் அரசியல் வட்டாரத்தில் பெரும்...
