சினிமா

“ஜனநாயகன் படத்திற்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது; ஆதாரமில்லை என்பதால் மௌனம் காக்கிறேன்”: இயக்குனர் எச்.வினோத் ஆதங்கம்!

பல்வேறு தடைகள், சென்சார் சிக்கல்கள் மற்றும் இணையதள கசிவு போன்ற விவகாரங்களை...

“பொய்களை உருவாக்கி பரப்பக் கூடாது” – ஊடகங்களுக்கு இயக்குனர் வினோத் வேண்டுகோள்!

படப்பிடிப்பு தொடர்பாக பரப்பப்பட்ட வதந்திகள் குறித்துப் பேசிய இயக்குனர் ஹெச். வினோத்,...

முதன்முறையாக இணையும் கவின் – நயன்தாரா கூட்டணி.. ‘Hi’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

தமிழ் திரையுலகில் அடுத்தடுத்து வெற்றிப் படங்களைக் கொடுத்து தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களின்...

“ஏமாற்றாதே… ஏமாறாதே..” நெட்பிளிக்ஸில் தடம் பதிக்கும் ‘கான் சிட்டி’.. அர்ஜுன் தாஸ் – அன்னா பென் கூட்டணியின் மிரட்டல் மூவி!

தமிழ் சினிமாவில் தனது தனித்துவமான கணீர் குரலாலும், யதார்த்தமான நடிப்பாலும் தனக்கென...

திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகுகிறாரா கீர்த்தி சுரேஷ்?

நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகுவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் மேனன் மற்றும் நடிகை மேனகா ஆகியோரின் மகள்தான் கீர்த்தி சுரேஷ் என்பது அனைவரும் அறிந்ததே. இவர் தமிழ் சினிமாவில் விக்ரம் பிரபு நடிப்பில்...

புதிய லுக்கில் அஜித்…. ‘விடாமுயற்சி’ பட புகைப்படங்களை வெளியிட்ட திரிஷா!

நடிகை திரிஷா விடாமுயற்சி பட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.அஜித் நடிப்பில் கடைசியாக துணிவு திரைப்படம் வெளியான நிலையில் அதை தொடர்ந்து நடிகர் அஜித் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்களிலும் நடிப்பதற்கு கமிட்டாகி இருந்தார். அதன்படி ஆதிக்...

ஜப்பானில் வெளியாகும் ‘கல்கி 2898 AD’…. பிரபாஸுக்கு வந்த புதிய சிக்கல்!

பிரபாஸ் நடிப்பில் வெளியான கல்கி 2898 AD திரைப்படம் ஜப்பானில் வெளியாக இருக்கிறது.பிரபாஸ் நடிப்பில் கடந்த ஜூன் மாதம் 27ஆம் தேதி தமிழ், தெலுங்கு ,மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் திரையிடப்பட்டது. இந்த படத்தினை வைஜெயந்தி மூவிஸ்...

சூரியின் ‘மாமன்’ படத்தில் இணைந்த லப்பர் பந்து பட நடிகை!

சூரி நடிக்கும் மாமன் படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.சூரி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் விடுதலை 2 திரைப்படம் வருகின்ற டிசம்பர் 20ஆம் தேதி திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு...

என்னுடைய அடுத்த படம் நிச்சயம் நாட்டுக்கு பெருமை சேர்க்கும்…. இயக்குனர் அட்லீ உறுதி!

அட்லீ தமிழ் சினிமாவில் ராஜா ராணி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதை தொடர்ந்து இவர் தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்த வெற்றி படங்களை கொடுத்தார். மேலும் பாலிவுட்டிலும் நுழைந்து சாருக் கானை வைத்து ஜவான் எனும்...

விஷ்ணுவரதன் இயக்கத்தில் உருவாகும் ‘நேசிப்பாயா’…. ரிலீஸ் குறித்த தகவல்!

விஷ்ணுவரதன் இயக்கத்தில் உருவாகும் நேசிப்பாயா படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.இயக்குனர் விஷ்ணுவரதன் தமிழ் சினிமாவில் குறும்பு என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி அறிந்தும் அறியாமலும் என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதைத்தொடர்ந்து இவர் அஜித்...

‘கார்த்தி 29’ படத்தின் படப்பிடிப்பு எப்போது?

கார்த்தி 29 படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.நடிகர் கார்த்தி கடைசியாக மெய்யழகன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அடுத்தது சூர்யாவின் கங்குவா படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் வில்லனாக தோன்றியிருந்தார். மேலும் இவர்...

நடிகர் சிம்புவிடம் கதை சொன்ன ‘பார்க்கிங்’ பட இயக்குனர்!

பார்க்கிங் பட இயக்குனர் நடிகர் சிம்புவிடம் கதை சொல்லி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் அறிமுக இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் பார்க்கிங் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக நடித்திருந்தார். இப்படம் ரசிகர்கள்...

ஜெயம் ரவி நடிக்கும் ‘காதலிக்க நேரமில்லை’….. நாளை வெளியாகும் புதிய பாடல்!

ஜெயம் ரவி நடிக்கும் காதலிக்க நேரமில்லை படத்தில் இருந்து புதிய பாடல் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.ஜெயம் ரவி கடைசியாக பிரதர் எனும் திரைப்படத்தில் நடித்திருந்த நிலையில் அடுத்தது சிவகார்த்திகேயனின் SK 25 படத்தில் வில்லனாக நடிக்க உள்ளார். மேலும்...

பொங்கலுக்கு வெளியாகிறதா ‘SK 23’ படத்தின் டைட்டில் டீசர்?

சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருகிறார். அந்த வகையில் தன்னுடைய அடுத்தடுத்த படங்களை மிகக் கவனமாக தேர்ந்தெடுத்து வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். ஏற்கனவே இவரது நடிப்பில் அமரன் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது....

━ popular

“நிஜமும் பிம்பமும் வெவ்வேறானவை”: தமிழக வெற்றிக் கழகத்தின் 2 மாத ஆட்சி நிர்வாகம் குறித்து மூத்த பத்திரிகையாளர் கோடீஸ்வரன் விமர்சனம்!

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சி அமைத்து இரண்டு மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், முதலமைச்சர் விஜய்யின் ஆட்சி நிர்வாகம் மற்றும் கட்டமைக்கப்படும் பிம்பங்கள் குறித்து மூத்த பத்திரிகையாளர் கோடீஸ்வரன் 'மின்னம்பலம்' ஊடகத்திற்கு அளித்த...