சினிமா

சசிகுமார் நடிக்கும் ‘வதந்தி-2’ வெப் சீரிஸ் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு: ஆகஸ்ட் 7-இல் ஓடிடியில் ரிலீஸ்! 

புஷ்கர் - காயத்ரி தயாரிப்பில் மீண்டும் ஒரு பரபரப்பான கிரைம் த்ரில்லர்!பிரபல...

இசையமைப்பாளர் சாய் அபயங்கரின் அடுத்த சுயாதீனப் பாடல் ஆகஸ்டில் வெளியீடு!

தமிழ் இசை உலகில் தனது அசாத்தியமான துள்ளலிசையால் குறுகிய காலத்தில் இளைஞர்களின்...

“சும்மா சந்திச்சுட்டுப் போறதுல அர்த்தமில்லை; ஒற்றுமைக்கு ஒரு நோக்கம் இருக்கணும்!” – ரசிகர்களுக்கு நடிகர் தனுஷ் அறிவுரை!

ரசிகர்களின் கூட்டமைப்பும் அவர்களின் ஒற்றுமையும் வெறும் புகைப்படங்களுடன் முடிந்துவிடாமல், சமூகத்திற்குப் பயன்படும்...

நடிகை கௌதமி சொத்து அபகரிப்பு வழக்கு: அமலாக்கத்துறை அலுவலகத்தில் கௌதமி நேரில் ஆஜர்!

பிரபல நடிகை கௌதமியின் சொத்துகளை அபகரித்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள அழகப்பன்...

இஸ்லாமிய நிகழ்ச்சிக்கு ஐயப்ப மாலை அணிந்து சென்ற நடிகர் ராம் சரண்!

நடிகர் ராம் சரண் தெலுங்கு சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர். இவர் தெலுங்கில் மட்டுமல்லாமல் தமிழிலும் ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்துள்ளார். இவர் தற்போது தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்து வரும் நிலையில் இவரது நடிப்பில் உருவாகி...

தனுஷ் – நயன்தாரா விவகாரம் குறித்து ஆர்.ஜே. பாலாஜியின் பதில் என்ன?

கடந்த சில தினங்களாக பல ஊடகங்களிலும் மிகப்பெரிய அளவில் பேசப்படும் வரும் விவகாரம் என்றால் அது தனுஷ் - நயன்தாரா விவகாரம் தான். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு நடிகை நயன்தாரா தனது சமூக வலைதள பக்கத்தில் மிக நீளமான...

பொங்கல் ரிலீஸுக்கு தயாரான ‘வணங்கான்’….. அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!

வணங்கான் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.பிரபல இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் வணங்கான். இந்த படத்தில் அருண் விஜய் ஹீரோவாக நடிக்க அவருடன் இணைந்து ரோஷினி பிரகாஷ், மிஸ்கின், சமுத்திரக்கனி, சாயா தேவி...

‘இந்தியன் 2’ படத்தில் நடிக்க எனக்கு உடன்பாடு இல்லை….. ஆர்.ஜே.பாலாஜி பேச்சு!

ஆர்.ஜே.பாலாஜி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக மட்டுமல்லாமல் ஒரு இயக்குனராகவும் வலம் வருகிறார். அந்த வகையில் ஏற்கனவே இவர் மூக்குத்தி அம்மன் எனும் திரைப்படத்தை இயக்கிய இருந்த நிலையில் அடுத்தது சூர்யா 45 திரைப்படத்தை இயக்க உள்ளார். இதற்கிடையில் எல்கேஜி,...

ஜெயம் ரவி, நித்யா மேனனின் ‘காதலிக்க நேரமில்லை’….. விரைவில் வெளியாகும் புதிய அப்டேட்!

நடிகர் ஜெயம் ரவி தொடர்ந்து பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். கடைசியாக இவரது நடிப்பில் பிரதர் எனும் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அதே சமயம் நடிகை நித்யா மேனன் தற்போது தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும்...

இனி அந்த கேரக்டரில் நடிக்கவே மாட்டேன்…. மீனாட்சி சௌத்ரி!

நடிகை மீனாட்சி சௌத்ரி தென்னிந்திய திரை உலகில் வலம் வரும் ட்ரெண்டிங் நடிகைகளில் ஒருவர் ஆவார். இவர் கடந்தாண்டு விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான கொலை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து ஆர்.ஜே பாலாஜியின் சிங்கப்பூர் சலூன்...

அருண் விஜய் குடும்பத்தினரை அழ வைத்த இயக்குநர் பாலா: வாட்டி வதைக்கும் வணங்கான்

பாலா இயக்கத்தில், அருண் விஜய் ஹீரோவாக நடித்துள்ள படம், ‘வணங்கான் ரோஷினி பிரகாஷ், மிஷ்கின், சமுத்திரக்கனி உட்பட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். ஒருகையில் பெரியார் சிலையும், மறு கையில் விநாயகரையும்...

‘சினிமாவை முன்னோக்கிக் கொண்டு செல்ல கனவு காணும் சூர்யா’- ஜோதிகா பெருமிதம்

‘கங்குவா’ படம் திரையுலகில் ஓர் அதிசயம். ஊடகங்களும்., சமூக ஊடங்களில் சில தரப்பினரும் இப்படத்துக்கு வெளியிட்டிருக்கும் எதிர்மறை விமர்சனங்களைப் பார்த்து மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது என சூர்யாவின் மனைவியும், நடிகையுமான ஜோதிகா தெரிவித்துள்ளார்.சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான கங்குவா திரைப்படம்...

நாகூர் பிரியாணியும் , நயன்தாராவின் காதலனும்… விக்னேஷ் சிவன் சொன்ன உண்மை..!

நயன்தாராவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமும், அதைத்தொடர்ந்து அவர் வெளியிட்ட அறிக்கையும் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடியின் திருமணம் தொடர்பான ஆவணப்படம் “நயன்தாரா – beyond the fairy tale” என்கிற பெயரில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில்...

சூர்யா நடிப்பில் வெளியான ‘கங்குவா’…. ‘மன்னிப்பு’ வீடியோ பாடல் வெளியீடு!

சூர்யா நடிப்பில் வெளியான கங்குவா படத்தின் மன்னிப்பு வீடியோ பாடல் வெளியாகியுள்ளது.சூர்யா நடிப்பில் உருவாகி இருந்த கங்குவா திரைப்படம் கடந்த நவம்பர் 14ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் உலகம் முழுவதும் வெளியானது....

━ popular

திமுக, அதிமுகவை வீழ்த்திய விஜய் ஆட்சி.. “ஆனால் நடந்தது இதுதான்!”.. போட்டு உடைத்த ஜேம்ஸ் வசந்தன்!

‘தவெக ஆட்சியின் பின்னணியில் டெல்லி!’ — சினிமா பிரபலம், ஜோதிட நம்பிக்கை மற்றும் நிர்வாகத் திறன் குறித்து காரசார விமர்சனம்!தமிழகத்தில் தற்போது ஆட்சியில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அரசு, டெல்லியில்...