சினிமா
சசிகுமார் நடிக்கும் ‘வதந்தி-2’ வெப் சீரிஸ் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு: ஆகஸ்ட் 7-இல் ஓடிடியில் ரிலீஸ்!
புஷ்கர் - காயத்ரி தயாரிப்பில் மீண்டும் ஒரு பரபரப்பான கிரைம் த்ரில்லர்!பிரபல...
இசையமைப்பாளர் சாய் அபயங்கரின் அடுத்த சுயாதீனப் பாடல் ஆகஸ்டில் வெளியீடு!
தமிழ் இசை உலகில் தனது அசாத்தியமான துள்ளலிசையால் குறுகிய காலத்தில் இளைஞர்களின்...
“சும்மா சந்திச்சுட்டுப் போறதுல அர்த்தமில்லை; ஒற்றுமைக்கு ஒரு நோக்கம் இருக்கணும்!” – ரசிகர்களுக்கு நடிகர் தனுஷ் அறிவுரை!
ரசிகர்களின் கூட்டமைப்பும் அவர்களின் ஒற்றுமையும் வெறும் புகைப்படங்களுடன் முடிந்துவிடாமல், சமூகத்திற்குப் பயன்படும்...
நடிகை கௌதமி சொத்து அபகரிப்பு வழக்கு: அமலாக்கத்துறை அலுவலகத்தில் கௌதமி நேரில் ஆஜர்!
பிரபல நடிகை கௌதமியின் சொத்துகளை அபகரித்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள அழகப்பன்...
தயாரிப்பாளருக்கே படத்தை போட்டுக் காட்டாத இயக்குனர்…. ‘கங்குவா’ பட சரிவிற்கு சிறுத்தை சிவா தான் காரணமா?
பிரபல இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியிருந்த திரைப்படம் தான் கங்குவா. இந்த படத்தில் சூர்யா கதாநாயகனாக நடிக்க பாபி தியோல் வில்லனாக நடித்திருந்தார். மேலும் யோகி பாபு, திஷா பதானி, நட்டி நட்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்....
ஜோதிகாவை இழிவான வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சித்த சுசித்ரா …. வைரலாகும் வீடியோ!
சூர்யா மற்றும் சிறுத்தை சிவா கூட்டணியில் கடந்த நவம்பர் 14ஆம் தேதி கங்குவா எனும் திரைப்படம் உலகம் முழுவதும் திரையிடப்பட்டது. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. அதேசமயம் படம் ரிலீஸ்...
எனக்கு விரைவில் திருமணம் நடக்கும்…. நடிகர் அதர்வா பேச்சு!
நடிகர் அதர்வா தமிழ் சினிமாவில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான பாணா காத்தாடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். அதை தொடர்ந்து பரதேசி, சண்டிவீரன் போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தற்போதைய இவரது நடிப்பில்...
இந்த மூவர் மோசடி காரர்களா ? – இயக்குனர் இரா.சரவணன்
நடிகர் சூர்யாவும், இயக்குநர் சிவாவும், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவும் நம்மை நம்ப வைத்து மோசடி செய்து பணத்தைச் சுருட்டிக் கொண்டு ஓட முயற்சித்தவர்கள் அல்லர். அவர்களின் பெருமுயற்சியும் உழைப்பும் சிலர் பார்வையில் சறுக்கி இருக்கக்கூடும்.ஒரு படம் ஏமாற்றி விட்டதாக இந்தளவுக்குக்...
என் திரைப்பயணத்தில் ‘வணங்கான்’ ஒரு முக்கியமான பாகம்…. பாலாவிற்கு நன்றி சொன்ன அருண் விஜய்!
இயக்குனர் பாலா குறித்து அருண் விஜய் வெளியிட்ட பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.நடிகர் அருண் விஜய் கடைசியாக மிஷன் சாப்டர் 1 திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. அடுத்தது ரெட்ட...
கோவாவில் நடிகை கீர்த்தி சுரேஷுக்கு திருமணம்…. உண்மையா? வதந்தியா?
நடிகை கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். இவர் தமிழில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதைத்தொடர்ந்து விஜய், தனுஷ், விக்ரம் என பல...
அவரை நான் ரொம்ப நம்பினேன்….. ஆவணப்படத்தின் மூலம் பிரபுதேவாவை வம்புக்கிழுத்த நயன்தாரா!
நடிகை நயன்தாரா தென்னிந்திய திரை உலகில் மிகப்பெரிய ஸ்டார் நடிகையாக வலம் வருபவர். அந்த வகையில் இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிப் படங்களில் நடித்து கலக்கி வருகிறார். இதற்கிடையில் இவர், இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம்...
விரைவில் சுந்தர்.சி-யின் ‘கலகலப்பு 3’….. அப்டேட் கொடுத்த குஷ்பு!
நடிகை குஷ்பு, சுந்தர்.சி இயக்க இருக்கும் கலகலப்பு 3 படம் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார்.திரை உலகில் நடிகராகவும் இயக்குனராகவும் வலம் வரும் சுந்தர். சி கடைசியாக அரண்மனை 4 திரைப்படத்தில் இயக்கியிருந்தார். அடுத்தது அரண்மனை 5 திரைப்படத்தையும் இயக்கத் திட்டமிட்டுள்ளார். இதற்கிடையில்...
‘கங்குவா’ படம் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும்…… நடிகர் சூரி பேட்டி!
கடந்த நவம்பர் 14ஆம் தேதி சூர்யா நடிப்பில் உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் தான் கங்குவா. இந்த படத்தினை சிறுத்தை சிவா இயக்கியிருந்தார். ஹை பட்ஜெட்டில் 3D தொழில்நுட்பத்தில் உருவாகி இருந்த இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் திரையிடப்பட்டது. ஆனால்...
சண்டை காட்சிகளில் மிரட்டும் நயன்தாரா….. ‘ராக்காயி’ படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு!
நடிகை நயன்தாரா தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் ஏற்கனவே மண்ணாங்கட்டி, டெஸ்ட் போன்ற படங்களில் நடித்து முடித்திருக்கும் நடிகை நயன்தாரா மலையாளத்தில் டியர் ஸ்டுடண்ட்ஸ் எனும் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். மேலும் யாஷ் நடிப்பில்...
━ popular
தமிழ்நாடு
தவெக அரசைச் சுற்ற வளைக்கும் சர்ச்சைகள்.. ஆளூர் ஷாநவாஸ் முதல் அய்யநாதன் வரை.. கிழித்துத் தொங்கவிட்ட விமர்சனங்கள்!
மத்திய அரசின் நிழல் ஆட்சி, ஆலோசகர்களின் ஆதிக்கம் மற்றும் சட்டம்-ஒழுங்குச் சீர்கேடு குறித்த விரிவான அரசியல் அலசல்!தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத் (தவெக)...
