சினிமா

திரைக்களத்தில் புதிய குடும்பப் படம்: மிதுன் மாணிக்கத்தின் ‘Family Boy’ திரைப்படத்தின் ப்ரொமோ வெளியீடு!

திரையுலகில் அறிமுக இயக்குநராகவும் நடிகராகவும் தடம் பதிக்கும் மிதுன் மாணிக்கம் இயக்கி,...

நோலனின் ‘தி ஒடிஸி’: காலத்தைக் கடந்து நிற்கும் காவியம்! – நடிகர் கமல்ஹாசன் நெகிழ்ச்சிப் பாராட்டு!

உலகப் புகழ்பெற்ற ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள...

பிரம்மாண்டத்தின் உச்சமாக உருவாகும் ‘ராமாயணா’: ரசிகர்களைக் கட்டிப்போட்ட அசத்தலான ட்ரெய்லர் வெளியீடு!

இந்தியத் திரையுலகம் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பிரம்மாண்டத் திரைப்படமான 'ராமாயணா'...

பாலகிருஷ்ணா, ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் படப்பிடிப்பில் அடுத்தடுத்து காயம்: ரசிகர்கள் கவலை!

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களான பாலகிருஷ்ணா, ராம் சரண் மற்றும் ஜூனியர்...

‘வேட்டையன்’ படத்திலிருந்து முழு ஆல்பமும் வெளியீடு…. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

வேட்டையன் படத்தில் இருந்து முழு ஆல்பமும் வெளியாகி உள்ளது.கடந்த அக்டோபர் 10ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் வேட்டையன். இந்த படத்தினை டிஜே ஞானவேல் இயக்கி இருந்த நிலையில் லைக்கா நிறுவனம் படத்தை தயாரித்திருந்தது. இந்த...

சூர்யா, ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியின் புதிய படம்…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சூர்யா மற்றும் ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியின் புதிய படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.சூர்யா நடிப்பில் தற்போது கங்குவா எனும் திரைப்படம் உருவாகி இருக்கும் நிலையில் இந்த படம் வருகின்ற நவம்பர் 14ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வர...

கமல்ஹாசனின் புது லுக்….. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

உலக நாயகன் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் கமல்ஹாசன். இவர் தனது சிறுவயதிலிருந்தே நடிப்பு வாழ்க்கையை தொடங்கி திரைத்துறையில் கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வருகிறார்.New journey with a new look! #JourneyBegins#Ulaganayagan #KamalHaasan@ikamalhaasan pic.twitter.com/Oj2Ydypdt0 — Raaj...

இதனால் தான் நான் மியூசிக் டைரக்டராக மாறினேன்…. யுவன் சங்கர் ராஜா!

இசைஞானி இளையராஜாவின் மகன் தான் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பாளராக மாறியதற்கான காரணத்தை கூறியுள்ளார்.தமிழ் சினிமாவில் பணியாற்றி வரும் முக்கியமான இசையமைப்பாளர்களில் ஒருவர் யுவன் சங்கர் ராஜா. இசைஞானி இளையராஜா எப்படி தனது இசையினால் ஏராளமான ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்தாரோ...

துல்கர் சல்மான் படத்தில் கமிட்டான எஸ்.ஜே. சூர்யா…. வெளியான புதிய தகவல்!

நடிகர் எஸ்.ஜே. சூர்யா ஆரம்பத்தில் இயக்குனராக தனது திரை பயணத்தை தொடங்கியவர். அதன்படி இவர் இயக்கியிருந்த வாலி, குஷி போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அடுத்தது நடிப்பிலும் ஆர்வமுடைய இவர் தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக...

பொங்கல் ரேஸில் இணையும் கார்த்தியின் ‘வா வாத்தியார்’ திரைப்படம்!

கார்த்தியின் வா வாத்தியார் திரைப்படம் பொங்கல் ரேஸில் இணைவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.நடிகர் கார்த்தி தற்போது சர்தார் 2, கார்த்தி 29 போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். அதே சமயம் இவரது நடிப்பில் கடைசியாக மெய்யழகன் எனும் திரைப்படம் வெளியானது....

வசூல் வேட்டை நடத்தும் ‘வேட்டையன்’…. 4 நாட்களில் இத்தனை கோடியா?

வேட்டையன் படத்தின் நான்கு நாட்கள் வசூல் குறித்த விபரம் வெளியாகியுள்ளது.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 170 வது படமாக உருவாகியிருந்த வேட்டையன் திரைப்படம் கடந்த அக்டோபர் 10 தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் உலகம் முழுவதும் திரையிடப்பட்டது. இந்த...

மஞ்சள் வீரன் படத்தின் புதிய ஹீரோ இவர்தான்…. அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!

பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் யூடியூபில் பைக்கில் சாகசம் செய்யும் வீடியோக்களை வெளியிடுவதன் மூலம் ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்துள்ளார். அதேசமயம் இவர் மஞ்சள் வீரன் எனும் திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார் என்று ஏற்கனவே தகவல்கள் வெளியானது. அதன்படி இந்த...

பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு G.O.A.T இன் சிறப்புத் திரையிடல்!

பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு  என 'தி கோட்' திரைப்படம் அக்டோபர் 12 ஆம் தேதி அன்று திரையிடப்பட்டது. வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘தி கோட்’. இந்தப் படத்தில் மீனாட்சி சவுத்ரி, சிநேகா, பிரசாந்த், பிரபு தேவா, ஜெயராம், உள்ளிட்ட...

இன்று மாலை வெளியாகிறதா ‘சூர்யா 45’ பட அப்டேட்?

சூர்யா நடிப்பில் தற்போது கங்குவா திரைப்படம் உருவாகியுள்ளது. பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இந்த படம் வருகின்ற நவம்பர் 14ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. அதே சமயம் சூர்யா, கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனது 44வது திரைப்படத்தில்...

━ popular

தோண்ட கிடைத்த கருப்பு பணம் | 41 இடங்களை சூறையாடிய விஜிலென்ஸ்

தோண்ட கிடைத்த கருப்பு பணம் | 41 இடங்களை சூறையாடிய விஜிலென்ஸ் - மூத்த பத்திரிகையாளர் திருசக்தி சுந்தரராமன் அவர்கள் தற்போதைய அரசியல் நிகழ்வுகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்துப் பேட்டியளித்துள்ளார். முக்கியமான...