சினிமா

திரைக்களத்தில் புதிய குடும்பப் படம்: மிதுன் மாணிக்கத்தின் ‘Family Boy’ திரைப்படத்தின் ப்ரொமோ வெளியீடு!

திரையுலகில் அறிமுக இயக்குநராகவும் நடிகராகவும் தடம் பதிக்கும் மிதுன் மாணிக்கம் இயக்கி,...

நோலனின் ‘தி ஒடிஸி’: காலத்தைக் கடந்து நிற்கும் காவியம்! – நடிகர் கமல்ஹாசன் நெகிழ்ச்சிப் பாராட்டு!

உலகப் புகழ்பெற்ற ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள...

பிரம்மாண்டத்தின் உச்சமாக உருவாகும் ‘ராமாயணா’: ரசிகர்களைக் கட்டிப்போட்ட அசத்தலான ட்ரெய்லர் வெளியீடு!

இந்தியத் திரையுலகம் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பிரம்மாண்டத் திரைப்படமான 'ராமாயணா'...

பாலகிருஷ்ணா, ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் படப்பிடிப்பில் அடுத்தடுத்து காயம்: ரசிகர்கள் கவலை!

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களான பாலகிருஷ்ணா, ராம் சரண் மற்றும் ஜூனியர்...

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த வடிவேலு!

நடிகர் வடிவேலு, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.உதயநிதி ஸ்டாலின் ஒரு நடிகரும், தயாரிப்பாளரும், அரசியல்வாதியும் ஆவார். இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியான ஆதவன் திரைப்படத்தை தயாரித்ததன் மூலம் அந்த...

இன்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்படும் ரஜினிகாந்த்…. வெளியான புதிய தகவல்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது கூலி திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதற்கு முன்பாக இவரது நடிப்பில் உருவாகி இருக்கும் வேட்டையன் திரைப்படம் வருகின்ற அக்டோபர் 10 அன்று உலகம் முழுவதும் திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் நேற்று (செப்டம்பர் 30)...

ரஷ்யாவில் நடைபெறும் கினோபிராவோ திரைப்பட விழாவில் திரையிடப்படும் மஞ்சும்மெல் பாய்ஸ்!

மஞ்சும்மெல் பாய்ஸ் திரைப்படம் ரஷ்யாவில் நடைபெறும் கினோபிராவோ திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ளது.கடந்த பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி மலையாளத்தில் வெளியான திரைப்படம் தான் மஞ்சும்மெல் பாய்ஸ். இந்த படத்தினை இயக்குனர் சிதம்பரம் எஸ் பொதுவால் இயக்கியிருந்தார். படத்தில் சௌபின்...

‘மஞ்சள் வீரன்’ படத்திலிருந்து நீக்கப்பட்ட யூட்யூபர் டிடிஎஃப் வாசன்!

பிரபல யூட்யூபர் டிடிஎஃப் வாசன் கோவையை பூர்விகமாகக் கொண்டவர். இவர் விலையுயர்ந்த பைக்குகளில் சுற்றுலா சென்று தன்னுடைய பயணங்களை வீடியோவாக யூட்யூபில் பதிவிடுவார். அந்த வகையில் பல ரசிகர்களை சேகரித்து வைத்துள்ளார் டிடிஎஃப் வாசன். இது ஒரு பக்கம் இருக்க,...

இளைய திலகம் பிரபு நடிக்கும் ‘ராஜபுத்திரன்’…. ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

இளைய திலகம் பிரபு நடிக்கும் ராஜபுத்திரன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.இளைய திலகம் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் பிரபு. இவர் 1980 காலகட்டங்களில் இருந்து தனது திரைப்பயணத்தை தொடங்கியவர். தற்போது இவர் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து...

‘கோட்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

கோட் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.தளபதி விஜய் நடிப்பில் கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் தான் கோட் (தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்). வெங்கட் பிரபு இயக்கத்தில்...

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்த நாளன்று கமல்ஹாசன் வெளியிட்ட பதிவு வைரல்!

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 97 வது பிறந்தநாள் (அக்டோபர் 1) இன்று.1950 காலகட்டங்களில் இருந்து திரைத்துறையில் நடிக்க தொடங்கியவர் பழம்பெரும் நடிகர் சிவாஜி கணேசன் . இவர் நடிப்புக்கே தனி ஒரு உதாரணமாக விளங்கியவர். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட...

சூர்யா நடிக்கும் ‘கங்குவா’…. 3D தொழில்நுட்ப பணிகள் தீவிரம்!

சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் கங்குவா. சூர்யாவின் 42 வது படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தினை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கியிருக்கிறார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் ஞானவேல் ராஜா இந்த படத்தை தயாரிக்க தேவி...

திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரஜினிகாந்த்…. அதிர்ச்சியில் ரசிகர்கள்!

சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு வேட்டையன் எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். ஜெய் பீம் படத்தின் இயக்குனர் டி ஜே ஞானவேல் இயக்கியிருக்கும் இந்த படம் வருகின்ற அக்டோபர் 10...

நடிகர் ரஜினிக்கு அஜீரணம் பிரச்சினை; டாக்டர்கள் பரிசோதனை

நடிகர் ரஜினிகாந்த் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக ஆயிரம் விளக்கு தனியார் மருத்துவமனையில் அனுமதிநடிகர் ரஜினிகாந்த் வேட்டையன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் படம் விரைவில் திரையிடப்பட உள்ளது. இதனிடையே திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் 10.30மணிக்கு அனுமதிக்கப்பட்டிருப்பதாக...

━ popular

தண்ணீர் இல்லை, விஜய் வரவேண்டாம் கர்நாடக அரசின் இரட்டை வேடம் கவலை அளிக்கிறது – நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் எச்சரிக்கை!

காவிரி நீரைத் திறக்க மறுப்பதோடு, கன்னட அமைப்புகளையும் எதிர்க்கட்சிகளையும் தூண்டிவிட்டு கர்நாடக அரசு இரட்டை வேடம் போடுவதாக விசிக பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொ. ரவிக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.கர்நாடக அரசின் இரட்டை வேடமும்...