சினிமா

ஸ்பாவில் மசாஜ் செய்யச் சென்றபோது சினிமா நடிகையின் 2 சவரன் தாலிச் செயின் மாயம்: மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார்!

மசாஜ் செய்வதற்காக ஸ்பாவிற்கு (Spa) சென்ற பிரபல சினிமா மற்றும் சின்னத்திரை...

நடிகர் விக்ரம் வெளியிட்ட அரியவகை குரங்கு வீடியோ: வனத்துறை அதிகாரிகள் நேரில் விசாரணை!

நடிகர் விக்ரம் அரியவகை குரங்குடன் சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட விவகாரம்...

வாக்காளர் பட்டியலில் தனது பெயர் நீக்கம்: நடிகர் பிரகாஷ் ராஜ் பரபரப்பு குற்றச்சாட்டு!

பிரபல திரைப்பட நடிகர் பிரகாஷ் ராஜ், பெங்களூருவில் தனது வாக்குரிமை பறிபோயிருப்பதாகக்...

“இவரை ஏன் நாம் மறந்து போனோம்?” — தியேட்டரில் கண் கலங்க வைக்கும் ‘GDN’ படம்! முழு விமர்சனம்!

மறக்கப்பட்ட ஒரு மேதையின் வாழ்க்கையைத் திரையில் படமாக்குவது என்பது சாதாரண காரியமல்ல....

நாளை ‘தக் லைஃப்’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஆரம்பம்!

நடிகர் கமல்ஹாசன் விக்ரம் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இந்தியன் 2, கல்கி 2898AD போன்ற படங்களில் நடித்து முடித்துள்ளார். அதே சமயம் மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் எனும் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். கமல்ஹாசனின் 234 வது திரைப்படமாக...

பெங்களூரில் நடைபெறும் ‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு!

நடிகர் ஜெயம் ரவி கடந்த ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு பல படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகி தொடர்ந்து பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் இறைவன், சைரன் உள்ளிட்ட திரைப்படங்கள் ஏற்கனவே...

‘இந்தியன் 2’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பு!

இந்தியன் 2 படத்தின் முதல் பாடல் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.கமல்ஹாசன், சங்கர் கூட்டணியில் இந்தியன் 2 திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனமும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. படத்திற்கு அனிருத் இசை...

பொங்கலுக்கு வெளியாகும் குட் பேட் அக்லி… அஜித்தின் முதல் தோற்றம் ரிலீஸ்…

குட் பேட் அக்லி திரைப்படத்தில் அஜித்தின் முதல் தோற்றத்தை படக்குழு ரிலீஸ் செய்துள்ளது.நடிகர் அஜித்குமார் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு விடாமுயற்சி என்று தலைப்பு வைக்கப்பட்டு உள்ளது. நீண்டநாட்களாக கிடப்பில் இருந்த இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில...

படப்பிடிப்புக்கு பின்பும் சிலம்பம் பயிற்சியில் மாளவிகா மோகனன்

கோலிவுட் திரையுலகில் முன்னனி நடிகையாக வலம் வருபவர் நடிகை மாளவிகா மோகனன். மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்த பட்டம் போல திரைப்படத்தின் மூலம் 2013-ம் ஆண்டு திரையுலகில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். பின்னர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய பேட்ட...

திரையரங்குகளில் அந்நியன் ரி ரிலீஸ்… ரசிகர்கள் கொண்டாட்டம்….

கடந்த 2005-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி ஒட்டுமொத்த ரசிகர்களையும் மிரட்டிய திரைப்படம் அந்நியன். இத்திரைப்படத்தில் நாயகனாக விக்ரம் நடித்திருந்தார். இதுவரை இல்லாத வகையில் அந்நியன் திரைப்படத்தில் மாறுபட்ட கதைக்களத்தலை கையில் எடுத்து வெற்றி கண்டார் விக்ரம். இத்திரைப்படத்தை பிரபல பிரம்மாண்ட...

ஆட்டோவில் பயணித்த டாப்ஸி… விரட்டிச் சென்ற ரசிகர்களுக்கு அறிவுரை…

பாலிவுட்டில் முன்னனி நடிகையாக வலம் வருபவர் நடிகை டாப்ஸி. இவர் தற்போது இந்தியில் பிசியாக வலம் வந்தாலும், அவர் தமிழ் மொழியிலும் ஒரு காலத்தில் டாப் நடிகையாக இருந்தவர். தமிழில் தனுஷ் நடித்த ஆடுகளம் படத்தின் மூலம் அறிமுகமாகினார். இப்படத்தில்,...

தாய்லாந்தில் குதூகலிக்கும் மடோனா… புகைப்படங்கள் வைரல்…

தாய்லாந்திற்கு சுற்றுலா சென்றிருக்கும் பிரபல நடிகை மடோனா செபாஸ்டியனின் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.மலையாள திரையுலகில் வெளியாகி இந்தியா முழுவதும் பேசப்பட்ட திரைப்படம் பிரேமம். இத்திரைப்படத்தை அல்போன்ஸ் புத்திரன் இயக்கியிருக்கியிருப்பார். இதில் நிவின்பாலிக்கு ஜோடியாக நடித்திருந்தவர் மடோனா செபாஸ்டியன். இத்திரைப்படத்தின்...

நடிகை அனுஷ்காவுக்கு விரைவில் டும்டும்டும்… கன்னடத்திலிருந்து மாப்பிள்ளை…

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அனுஷ்கா ஷெட்டி. இரண்டு திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதைத் தொடர்ந்து அவரது நடிப்பில் வௌியான அருந்ததி திரைப்படம், அனுஷ்காவின் புகழை உச்சத்திற்கு கொண்டு சென்றது. இதைத் தொடர்ந்து விஜய், சூர்யா,...

பாலிவுட்டில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்திய பூனம் பாண்டே

சர்ச்சைகளுக்கு குறைவு இல்லாமல் அடுத்தடுத்து பல சிக்கல்களில் சிக்குபவர் நடிகை பூனம் பாண்டே. பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் இவர், கடந்த 2013-ம் ஆண்டு இந்தியில் வெளியான நாஷா திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகம் ஆனார். கடந்த சில...

━ popular

ராகுல் காந்தியின் தலையீடே தவெக – அதிமுக கூட்டணி அமையாததற்கு காரணம்: மூத்த பத்திரிகையாளர் கோடீஸ்வரன் அதிரடி!

தமிழக அரசியல் களத்தில் தேர்தல் கூட்டணிகள் குறித்த பரபரப்பான விவாதங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மற்றும் அதிமுக இடையிலான கூட்டணி முயற்சிகள் முறிந்ததன் பின்னணி குறித்த திடுக்கிடும்...