சினிமா

ஸ்பாவில் மசாஜ் செய்யச் சென்றபோது சினிமா நடிகையின் 2 சவரன் தாலிச் செயின் மாயம்: மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார்!

மசாஜ் செய்வதற்காக ஸ்பாவிற்கு (Spa) சென்ற பிரபல சினிமா மற்றும் சின்னத்திரை...

நடிகர் விக்ரம் வெளியிட்ட அரியவகை குரங்கு வீடியோ: வனத்துறை அதிகாரிகள் நேரில் விசாரணை!

நடிகர் விக்ரம் அரியவகை குரங்குடன் சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட விவகாரம்...

வாக்காளர் பட்டியலில் தனது பெயர் நீக்கம்: நடிகர் பிரகாஷ் ராஜ் பரபரப்பு குற்றச்சாட்டு!

பிரபல திரைப்பட நடிகர் பிரகாஷ் ராஜ், பெங்களூருவில் தனது வாக்குரிமை பறிபோயிருப்பதாகக்...

“இவரை ஏன் நாம் மறந்து போனோம்?” — தியேட்டரில் கண் கலங்க வைக்கும் ‘GDN’ படம்! முழு விமர்சனம்!

மறக்கப்பட்ட ஒரு மேதையின் வாழ்க்கையைத் திரையில் படமாக்குவது என்பது சாதாரண காரியமல்ல....

விஜய்யிடம் ஐஸ்வர்யா ராஜேஸ் வைத்த புது கோரிக்கை

கோலிவுட் எனும் தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடம் பிடித்து, தனி ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கிக் கொண்டவர் நடிகர் விஜய். நாளைய தீர்ப்பு படத்தில் தொடங்கிய நடிகர் விஜய்யின் திரைப்பயணம், இன்று வரை ஏறுமுகமாக சென்று கொண்டிருக்கிறது. முகம், உடல்...

ராகவா லாரன்ஸ் தயாரிக்கும் திரைப்படங்கள்… அறிவிப்பு ஒத்திவைப்பு…

ராகவா லாரன்ஸ் தயாரிக்கும் அடுத்த இரண்டு திரைப்படங்களின் அப்டேட் இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்னும் சில நாட்கள் கழித்து வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், நடன இயக்குநர் என பன்முகத் தன்மை கொண்டவர் ராகவா லாரன்ஸ்....

நாயகனாக அறிமுகமாகும் விக்ரமன் மகன்… திரைப்பிரபலங்கள் திரண்டு வாழ்த்து…

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வந்தவர் விக்ரமன். குடும்ப படங்கள் கொடுத்து பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றவர் விக்ரமன். தற்போது விக்ரமன் தனது மகன் விஜய் கனிஷ்காவை கதாநாயகனாக அறிமுகப்படுத்துகிறார். இந்தப் படத்தை கேஎஸ் ரவிக்குமாரிடம் உதவி இயக்குனர்கள் சூர்யகதிர்...

விஜயகாந்த் மாதிரி ஒருவரை பார்க்க முடியாது… நடிகர் ரஜினிகாந்த் நெகிழ்ச்சி…

மறைந்த தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த்திற்கு கலைத்துறையில் சிறந்து விளங்கியதற்காக 2024-ம் ஆண்டிற்கான தேசிய விருதான பத்மபூஷன் விருது நாட்டின் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவால் விஜயகாந்த் மனைவி பிரேமலதா விஜயகாந்திடம் வழங்கப்பட்டது. விருது வழங்கப்பட்டதை தொடர்ந்து விருது பெற்ற...

கார்த்திக் சுப்பராஜ் – சூர்யா கூட்டணியில் புதிய படம்… சந்தோஷ் நாராயணன் இசையமைப்பு…

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நாயகன் சூர்யா. அவரது தந்தை சிவக்குமார் நடிகராக இருந்தாலும், தனது நடிப்பில் மூலம் மட்டுமே சினிமாவில் உயரத்திற்கு சென்ற பெருமை இவரைச் சேரும். அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். சூர்யா நடிப்பில்...

சந்தானம் நடித்துள்ள இங்க நான் தான் கிங்கு… நாளை முதல் திரையரங்குகளில்….

சந்தானம் நடிப்பில் உருவாகியிருக்கும் இங்க நான் தான் கிங்கு திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது.லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகி, வெள்ளித்திரைக்கு வந்து முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சந்தானம். விஜய், அஜித், ரஜினி, கார்த்தி, சூர்யா...

நாளை வௌியாகும் வெப்பன் டிரைலர்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு..

சத்யராஜ் மற்றும் வசந்த் ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் வெப்பன் திரைப்படத்தின் டிரைலர் நாளை வெளியாகிறது.  சத்யராஜ் தற்போது பல படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது சத்யராஜ் வெப்பன் என்ற புதிய படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில்...

இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை கச்சேரி

இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை கச்சேரிசென்னை நந்தனத்தில் ஜூலை 14ல் நடைபெறும் இசையமைப்பாளர் இளையராஜாவின் (live Concert) இசை நிகழ்ச்சிக்கான போஸ்டர் மற்றும் டிக்கெட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டது. 1000 ரூபாய் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரையில் டிக்கெட் கட்டணம் நிர்ணயக்கப்பட்டுள்ளது.இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை...

‘SK23’ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு தம்பியாக நடிப்பது யார் தெரியுமா?

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக அயலான் திரைப்படம் வெளியானது. இந்த படம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. அதைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் அமரன் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள்...

மாலிவுட்டில் அறிமுகமாகிறார் இயக்குநர் இமயம் பாரதிராஜா!

மாலிவுட்டில் அறிமுகமாகிறார் இயக்குநர் இமயம் பாரதிராஜா!மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் உடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இயக்குநர் பாரதிராஜா ஒப்பந்தமாகியுள்ளார். சவுதி வெள்ளக்கா, ஆப்பரேஷன் ஜாவா படங்களை இயக்கிய தருண் மூர்த்தி இயக்கத்தில் பாரதிராஜா நடிக்கிறார்.தமிழ் சினிமாவின் 70, 80,...

━ popular

ஒடுக்கப்பட்டோரின் நம்பிக்கையாக உயரும் திருமாவளவன்: தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத அதிகார மையம்!

தமிழக அரசியல் களத்தில் தலித் மக்களின் உரிமைக்காகவும், சமூகநீதிக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக) தலைவர் தொல். திருமாவளவன், இன்று மாநில அரசியலில் தவிர்க்க முடியாத ஒரு...