சினிமா

ஸ்பாவில் மசாஜ் செய்யச் சென்றபோது சினிமா நடிகையின் 2 சவரன் தாலிச் செயின் மாயம்: மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார்!

மசாஜ் செய்வதற்காக ஸ்பாவிற்கு (Spa) சென்ற பிரபல சினிமா மற்றும் சின்னத்திரை...

நடிகர் விக்ரம் வெளியிட்ட அரியவகை குரங்கு வீடியோ: வனத்துறை அதிகாரிகள் நேரில் விசாரணை!

நடிகர் விக்ரம் அரியவகை குரங்குடன் சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட விவகாரம்...

வாக்காளர் பட்டியலில் தனது பெயர் நீக்கம்: நடிகர் பிரகாஷ் ராஜ் பரபரப்பு குற்றச்சாட்டு!

பிரபல திரைப்பட நடிகர் பிரகாஷ் ராஜ், பெங்களூருவில் தனது வாக்குரிமை பறிபோயிருப்பதாகக்...

“இவரை ஏன் நாம் மறந்து போனோம்?” — தியேட்டரில் கண் கலங்க வைக்கும் ‘GDN’ படம்! முழு விமர்சனம்!

மறக்கப்பட்ட ஒரு மேதையின் வாழ்க்கையைத் திரையில் படமாக்குவது என்பது சாதாரண காரியமல்ல....

ஸ்குவிட் கேம் பாகம் 2… ஆட்டம் ஆரம்பம்…

ஸ்குவிட் கேம் இரண்டாம் பாகத்தின் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.கொரோனா காலத்தில் ஓடிடி தளத்தில் ஏராளமான இணைய தொடர்களும், புகைப்படங்களும் வெளியாகின. தமிழ் மொழி மட்டுமன்றி தெலுங்கு, இந்தி, மலையாளம் என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் ஏராளமான...

ஜூலை 14ல் இசையமைப்பாளர் இளையராஜாவின் (live Concert) இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் அறிமுகம்!

இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை கச்சேரிக்கான ( live Concert ) போஸ்டர் மற்றும் டிக்கெட் அறிமுக விழா சென்னை எழும்பூரில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.அருண் ஈவன்ட்ஸ் - மெர்க்குரி நிறுவனத்தின் சார்பில் இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி (...

விஜய் சேதுபதியின் 51வது பட டைட்டில் மாற்றப்படுகிறதா?

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் ஹீரோவாக மட்டுமல்லாமல் வில்லனாகவும் மிரட்டி வருகிறார். இவர் கடைசியாக மெரி கிறிஸ்மஸ் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து மகாராஜா, ட்ரெயின் போன்ற படங்களை கைவசம் வைத்திருக்கிறார். மேலும் புதிய வெப் தொடர் ஒன்றிலும்...

‘தளபதி 69’ படத்தின் கதை இதுதான்…. வெளியான புதிய தகவல்!

தளபதி என்று தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் விஜய். இவர் கடைசியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் வசூலில் அடித்து நொறுக்கியது. அதைத் தொடர்ந்து விஜய் தி...

சவாலான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும்… கீர்த்தி சுரேஷ் ஆசை…

மலையாளத்தில் வாரிசு நடிகையான கீர்த்தி சுரேஷ் தமிழில், இது என்ன மாயம் படத்தின் மூலம் அறிமுகமானார். இப்படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்திருப்பார். இதைத் தொடர்ந்து தமிழில் ரஜினிமுருகன், ரெமோ, தொடரி, என அடுத்தடுத்து கமிட்டாகி நடிக்கத் தொடங்கினார். விஜய்யுடன்...

யாஷூக்கு ஜோடியாக நடிக்கும் பிரபல பாலிவுட் நடிகை….. யார் தெரியுமா?

நடிகர் யாஷ், கே ஜி எஃப் 1, 2 ஆகிய இரு படங்களின் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர். கே ஜி எஃப் இரண்டாம் பாகத்தின் மூலம் 1000 கோடி வசூலை கட்டி தூக்கி பாக்ஸ் ஆபீஸ் கிங் என...

கங்கனா நடித்துள்ள எமர்ஜென்சி… ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு….

கங்கனா ரணாவத் இயக்கி நடித்துள்ள எமர்ஜென்சி திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு ஒத்திவைத்துள்ளது.பாலிவுட்டில் உச்ச நடிகையாக வலம் வருபவர் நடிகை கங்கனா ரணாவத். நடிப்பு ரீதியாக மட்டுமன்றி பல சமூக பிரச்சனைகளுக்கும் அவர் குரல் கொடுத்துள்ளார். அதேபோல, விமர்சனங்களையும் சந்தித்து...

முதல் முறையாக விஜய் தேவரகொண்டாவுடன் இணையும் சாய்பல்லவி

தில் ராஜூ தயாரிப்பில் விஜய் தேவரகொண்டா நடிக்கும் புதிய படத்தில் சாய் பல்லவி இணைவதாக தகவல் வெளியாகி உள்ளது.யூ டியூப் வீடியோக்கள் மூலம் பிரபலமாகி பின்னர் டோலிவுட் திரையில் அறிமுகமானவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. அவர் நடித்த பெல்லிசோப்புலூ திரைப்படம்...

டெல்லி படப்பிடிப்பு நிறைவு… சென்னை பறக்கும் தக் லைஃப் குழு…

நாயகன் படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது மீண்டும் கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் கூட்டணி இணைந்துள்ளது. இப்படத்திற்கு தக் லைஃப் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் கமலுடன் இணைந்து த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, கௌதம் கார்த்திக், ஜோஜூ ஜார்ஜ், அபிராமி உள்பட...

கமல்ஹாசன் மீது லிங்குசாமி புகார்… சூசகமாக பதிலடி கொடுத்த உலக நாயகன்…

தயாரிப்பாளர் சங்கத்தில் கமல்ஹாசன் மீது லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் சார்பில் கொடுக்கப்பட்ட புகாருக்கு, கமல் பதிலடி கொடுத்துள்ளார்.கடந்த 2015-ம் ஆண்டு தமிழில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் உத்தம வில்லன். இத்திரைப்படத்தை ரமேஷ் அரவிந்த் இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தை கமல்ஹாசன்,...

━ popular

ஒடுக்கப்பட்டோரின் நம்பிக்கையாக உயரும் திருமாவளவன்: தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத அதிகார மையம்!

தமிழக அரசியல் களத்தில் தலித் மக்களின் உரிமைக்காகவும், சமூகநீதிக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக) தலைவர் தொல். திருமாவளவன், இன்று மாநில அரசியலில் தவிர்க்க முடியாத ஒரு...