சினிமா
ரஜினிகாந்தை நேரில் சந்தித்த வைரமுத்து! சுயசரிதை குறித்து என்ன சொன்னார் சூப்பர் ஸ்டார்?
கவிஞரும் பாடலாசிரியருமான வைரமுத்து, நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். இந்தச்...
RT78 படத்திற்கு புதிய பெயர்: ரவி தேஜாவின் 78-வது படம் குறித்த அப்டேட்
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ரவி தேஜா நடிக்கும் 78-வது...
த்ரில்லர் கதையில் உருவாகும் ‘இறுதிப்பக்கம் 2’ – ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
தமிழ் சினிமாவில் மர்மம் மற்றும் த்ரில்லர் அம்சங்களுடன் உருவாகியுள்ள ‘இறுதிப்பக்கம் 2’...
‘பாட்ஷா 2’, ‘பேட்ட 2’ படங்களை மறுத்த ரஜினிகாந்த்: ‘ஜெயிலர் 2’வில் நடிக்க சம்மதித்தது ஏன்?
நடிகர் ரஜினிகாந்த், தனது புகழ்பெற்ற படங்களான ‘பாட்ஷா’, ‘பேட்ட’ ஆகியவற்றின் இரண்டாம்...
அஜித்துடன் கைகோர்க்கும் ‘மார்கோ’ ஹீரோ? ‘டேர் டெவில்’ படத்தில் திடீர் மாற்றம்!
நடிகர் அஜித்குமார் நடிப்பில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ‘டேர் டெவில்’ திரைப்படத்தில் முக்கியமான மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மோகன்லால் நடிக்கவிருந்ததாக கூறப்பட்ட கதாபாத்திரத்தில் ‘மார்கோ’ படத்தின் மூலம் பிரபலமான மலையாள நடிகர் உன்னி முகுந்தன் நடிக்க இருப்பதாக...
“நான் ஐஸ்வர்யா ராயின் தீவிர ரசிகை!” – சவுந்தர்யா ரஜினிகாந்த் நெகிழ்ச்சி!
நடிகர் ரஜினிகாந்தின் மகளும் தயாரிப்பாளருமான சவுந்தர்யா ரஜினிகாந்த், பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராயை தான் மிகவும் ரசிப்பதாகவும், அவருடைய தீவிர ரசிகை என்றும் தெரிவித்துள்ளார். சமீபத்திய பேட்டியில் தனது புதிய வெப் தொடர், காதல் கதைகள் மற்றும் ரஜினிகாந்தின் வாழ்க்கை...
‘டோரதி’ கதை திருட்டு புகார்! இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் மீது போலீஸ் கமிஷனரிடம் மனு!
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘டோரதி’ திரைப்படத்தின் கதைக்கரு தனது குறும்படத்தில் இருந்து எடுக்கப்பட்டதாகக் கூறி, மதுரையைச் சேர்ந்த குறும்பட இயக்குநர் முகமது செரிப் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை...
AI நிறுவனத்துக்கு எதிராக ரூ.7,000 கோடி இழப்பீடு? – ஊர்வசி ரவுதெலா அதிரடி சட்ட நடவடிக்கை!
பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுதெலாவின் பெயர், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தங்களது அனுமதியின்றி பயன்படுத்தியதாக லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனத்தின் மீது அவரது குழு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது. இதையடுத்து அந்த நிறுவனத்துக்கு எதிராக சட்ட...
“என் இதயத்தில் ஒரு பகுதியை ‘டோரதி’ எடுத்துச் சென்றுவிட்டது!” – கீர்த்தி சுரேஷ் உருக்கமான பதிவு
நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகியுள்ள ‘டோரதி’ திரைப்படம் தனக்கு மிகவும் நெருக்கமான அனுபவமாக அமைந்துள்ளதாக நடிகை கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு அனுபவங்களை நினைவுகூர்ந்து, படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்து அவர் சமூக வலைதளத்தில் உருக்கமான பதிவை பகிர்ந்துள்ளார்.“டோரதி...
சூரியின் ‘மண்டாடி’ வசூல் ரூ.140 கோடியை தாண்டியதா? 20 நாட்களில் இத்தனை கோடியா – படக்குழு அறிவிப்பு!
நடிகர் சூரி நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ள ‘மண்டாடி’ திரைப்படம் தொடர்ந்து வசூல் சாதனைகளை படைத்து வருகிறது. செப்டம்பர் 30-ம் தேதி படக்குழு வெளியிட்ட தகவலின்படி, இப்படம் உலகளவில் ரூ.140 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.ரூ.140 கோடியை கடந்ததாக...
‘டோரதி’ குறித்து சின்மயி பாராட்டு பதிவு – எதிர்ப்பு தெரிவித்தவருக்கு கொடுத்த பதில்
இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘டோரதி’ திரைப்படம் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது. ரிஷிகாந்த், சனந்த், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தப் படம், பாலின அடையாளம், சாதி வன்முறை மற்றும்...
ரஜினிகாந்தின் ராகவேந்திரா திருமண மண்டபம் நட்சத்திர ஓட்டலாக மாறுகிறதா? – ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு!
சென்னை கோடம்பாக்கத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு சொந்தமான ஸ்ரீராகவேந்திரா திருமண மண்டபம் அமைந்துள்ளது. 1990-களில் கட்டப்பட்ட இந்த மண்டபம், ரஜினிகாந்தின் ரசிகர்கள் மற்றும் ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் தொடர்புடைய முக்கியமான இடமாக இருந்து வருகிறது.இந்த நிலையில், ராகவேந்திரா திருமண மண்டபம் அமைந்துள்ள...
‘சென்னை 600 028’ 3-ம் பாகம் உறுதி! மீண்டும் களமிறங்கும் வெங்கட் பிரபு – அடுத்த மாதம் படப்பிடிப்பு!
தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ‘சென்னை 600 028’ படத்தின் 3-ம் பாகம் உருவாக உள்ளது. இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.மீண்டும் வருகிறது ‘சென்னை 600 028’வெங்கட் பிரபு இயக்குநராக...
விளம்பரத்துக்காக வைக்கப்பட்ட ‘சீனா’ அல்லது மனித மனசாட்சியைத் தொடும் கலையா? – இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் பிரத்யேக பேட்டி!
திரைப்பட உலகத்தில் எப்போதுமே தனது தனித்துவமான படைப்புகளால் எதிர்பார்ப்புகளைத் தூண்டும் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ், தற்போது தனது சமீபத்திய படமான 'டாரத்தி' (Dorothy) வெளியீட்டிற்குப் பிறகு பல்வேறு விவாதங்களைச் சந்தித்துள்ளார். பிரபல ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டே நடத்திய 'நெருக்கமான உரையாடல்'...
━ popular
தமிழ்நாடு
இனி 109 எம்.எல்.ஏ.க்கள்..! மரகதம் குமரவேல், சத்தியபாமாவுக்கு பொன்னாடை அணிவித்து அமைச்சர்கள் வாழ்த்து!
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல்களில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர்களாகப் பதவியேற்றுக்கொண்ட தமிழக வெற்றிக் கழகத்தின் மரகதம் குமரவேல் மற்றும் சத்தியபாமா ஆகியோருக்கு, தமிழக அமைச்சர்கள் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். ஆனந்த்,...
