சினிமா
திருப்பத்தூர் அருகே வழி தெரியாமல் தவித்த நடிகர் மம்மூட்டி: 10 கி.மீ தூரம் பைக் ஓட்டி வழிகாட்டிய இளைஞர்!
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு காரில் கேரளா சென்ற போது,...
மதுரையில் கிராம மக்களுடன் சுதந்திர தினத்தைக் கொண்டாடிய நடிகர் சிவகார்த்திகேயன்! மாணவர்கள் மற்றும் விவசாயிகளுடன் உற்சாகப் பங்கேற்பு!
News365 -
சேயோன் படப்பிடிப்பின் இடையே எளிய மனிதர்களுடன் இணைந்த கொண்டாட்டம் பிரபல தமிழ் திரைப்பட...
அஷ்வத் மாரிமுத்து – ரஜினி கூட்டணி! ‘தர்மன்’ டீமின் சுதந்திர தின வாழ்த்தால் ஆடிப்போன இணையதளம்!
சுதந்திர தினத்தை முன்னிட்டு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் அஷ்வத்...
“ஹீரோயிசம் காலம் முடிந்தது; கதைகளே இனி ஆளும்!” – தமிழ் சினிமாவின் புதிய போக்கு குறித்துப் பார்த்திபன் ஓபன் டாக்!
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஆளுமைகளில் ஒருவரான இயக்குனர் மற்றும் நடிகர்...
‘அரண்மனை 4’ படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பு!
அரண்மனை 4 படத்தின் டிரைலர் குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.சுந்தர் சி இயக்கத்தில் ஏற்கனவே அரண்மனை 1, 2, 3 போன்ற படங்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. காமெடி கலந்த ஹாரர் கதைக்களத்தில் வெளியான இந்த மூன்று...
குக் வித் கோமாளி சிவாங்கிக்கு விரைவில் டும் டும் டும்….. அவரே சொன்ன பதில்!
விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சிவாங்கி. அந்த வகையில் இவர் பல பாடல்களை பாடி இருக்கிறார். அதைத் தொடர்ந்து சிவாங்கி, விஜய் டிவியில் ஒளிபரப்பாகி அனைவரின் பிளாக்பஸ்டராக திகழும் குக்...
மஞ்சும்மெல் பாய்ஸ் படக்குழுவினரை வாழ்த்திய ரஜினிகாந்த்!
நடிகர் ரஜினிகாந்த் மஞ்சும்மெல் பாய்ஸ் படக்குழுவினரை வாழ்த்தியுள்ளார்.கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி வெளியான மஞ்சும்மெல் பாய்ஸ் திரைப்படம் மிகக்குறைந்த நாட்களில் அதிவேகமாக 200 கோடியை வாரிக் குவித்து வரலாற்று சாதனை படைத்துள்ளது. தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 800 திரையரங்குகளில் திரையிடப்பட்ட இந்த...
‘போர்’ திரைப்படம் ஓடிடியில் வெளியீடு!
சமீப காலமாக திரைத்துறையில் மல்டி ஸ்டாரர் படங்கள் தான் பெரும் வரவேற்பை பெறுகின்றன. அதன்படி தற்போது தமிழ் சினிமாவிலும் பல மல்டி ஸ்டாரர் படங்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெறுகிறது. அந்த வகையில் தான் வளர்ந்து வரும் இளம் நடிகர்களான...
பிரபல வில்லன் நடிகர் மாரடைப்பால் மரணம்….. தானமாக கொடுக்கப்பட்ட கண்கள்!
பிரபல வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பால் மரணமடைந்தார்.நடிகர் டேனியல் பாலாஜியின் இயற்பெயர் டிசி பாலாஜி. ஆரம்பத்தில் சீரியலில் அறிமுகமான இவர் தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக பயணித்து வந்தவர். தமிழ் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில்...
‘தலைவர் 171’ கமல் படத்தின் கதையா?
நடிகர் ரஜினி ஜெயிலர் படத்திற்கு பிறகு டிஜே ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் வேட்டையன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசையமைக்கிறார். படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இது...
‘கோட்’ படத்தின் அடுத்த சம்பவம் ரெடி….. தமிழ் புத்தாண்டில் வெளியாகும் சர்ப்ரைஸ்!
விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். GOAT என்று அழைக்கப்படும் இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்க ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. யுவன் சங்கர் ராஜா இதற்கு இசையமைக்கிறார். படத்தின் படப்பிடிப்புகள் சென்னை,...
பிரபுதேவா நடிக்கும் ‘முசாசி’ பட டீசர் வெளியீடு!
பிரபுதேவா நடிப்பில் உருவாகும் முசாசி படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.பிரபு தேவா தற்போது பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அந்த வகையில் வுல்ஃப், பேட்ட ராப், லைஃப் இஸ் பியூட்டிஃபுல் போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். அதேசமயம் விஜய்...
அரசியலில் களமிறங்கும் நடிகை அனுஷ்கா!
நடிகை அனுஷ்கா அரசியலில் களமிறங்க இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.நடிகை அனுஷ்கா, தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். இவர் தமிழில் விஜய் உடன் இணைந்து வேட்டைக்காரன் படத்திலும் சூர்யாவுடன் இணைந்து சிங்கம் படத்திலும், அஜித்துடன் இணைந்து என்னை...
பிரித்விராஜின் ‘ஆடுஜீவிதம்’ படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம்!
மலையாள சினிமாவில் பரவலை எழுத்தாளரான பென்யமின் எழுதிய தி கோட் லைஃப் என்ற நாவலை தழுவி உருவாக்கப்பட்ட படம் ஆடு ஜீவிதம். இந்த படத்தில் பிரபல நடிகரும் இயக்குனருமான பிரித்விராஜ், கதாநாயகனாக நடிக்க கதாநாயகியாக அமலாபால் நடித்திருந்தார். விஷுவல் ரொமான்ஸ்...
━ popular
Breaking News
சென்னை எழும்பூரில் ‘We the Leaders’ அமைப்பு சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வுப் பேரணி: அண்ணாமலை முக்கியப் பேச்சு
N K Moorthi - 0
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே ‘We the Leaders’ அமைப்பு சார்பில், சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி பிரம்மாண்ட விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு பேரணியாகச் சென்றனர். இந்நிகழ்வில் அரசியல்...
