சினிமா

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர் பிரபு சாமி தரிசனம்!

திரைப்படத் துறையில் தனது சிறப்பான நடிப்பால் பல ஆண்டுகளாக ரசிகர்களைக் கவர்ந்து...

புதிய பயணமாக அமையும் ‘தி கிங் ஆஃப் வண்டர்ஃபுல் வேர்ல்ட்’: நடிகர் ராஜ்பால் யாதவ் உற்சாகம்!

திரைத்துறையில் தனது தனித்துவமான நகைச்சுவை மற்றும் எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்த...

“8 ஆண்டுகளுக்குப் முன் நட்ட மரம்!”: கொடைக்கானலில் நெகிழ்ந்துபோன நடிகர் சசிகுமார்!

மதுரையில் இருந்து வந்த சுற்றுலாப் பயணிகளுடன் 'சுப்பிரமணியபுரம்' நினைவுகளைப் பகிர்ந்து கொண்ட...

நடிகர் விக்ரம் வீடியோ சர்ச்சை: லார் கிப்பான் குரங்குகள் நாளை வண்டலூர் பூங்காவிற்கு மாற்றம்!

பெருந்துறை பண்ணையில் வனத்துறை நடவடிக்கை — வழக்குப்பதிவைத் தொடர்ந்து வன விலங்குகள்...

14 ஆண்டுகளை நிறைவு செய்த விண்ணை தாண்டி வருவாயா!

விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் 14 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், தனது ஒவ்வொரு காதல் படங்களையும் தன்னுடன் கல்லூரியில் படித்த சக மாணவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கியிருந்தார். அதன்படி கடந்த 2010 கௌதம் வாசுதேவ் மேனன்...

இயக்குனர்கள் எல்லாரும் என்ன பார்த்து இப்படித்தான் சொல்றாங்க…… நடிகர் சூரி!

தமிழ் சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில் காமெடியனாக இருந்து, பெயரையும் புகழையும் பெற்று அதன் பின்னர் ஹீரோவாக உருவெடுத்த நடிகர்கள் பலரும் இருக்கிறார்கள். அதில் கவுண்டமணி, வடிவேலு, விவேக், சந்தானம், யோகி பாபு போன்ற நடிகர்களை சொல்லலாம். இப்போது நடிகர் சூரியும்...

ரீ-ரிலீஸ் ஆகும் விஜயின் ‘கில்லி’….. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

கடந்த 2004 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் கில்லி எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தை இயக்குனர் தரணி இயக்கி இருந்த நிலையில் விஜய், திரிஷா, பிரகாஷ் ராஜ், தாமு, ஆஷிஷ் வித்யார்த்தி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இப்படம் வெளியாகி...

இணையத்தில் லீக் ஆகும் தனுஷ் 51 பட காட்சிகள்!

தனுஷ், கேப்டன் மில்லர் படத்திற்கு பிறகு ராயன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். தனுஷ் இயக்கியுள்ள இந்த படத்தை கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிடப்பட்டு வருகிறது.அடுத்ததாக தனுஷ் பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனது 51 வது...

நான்காவது முறையாக இணைகிறதா ‘ராட்சசன்’ பட காம்போ?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷ்ணு விஷால். இவர் கடந்த 2014 இல் வெளியான முண்டாசுப்பட்டி திரைப்படத்தில் நடித்திருந்தார். இயக்குனர் ராம்குமார் இயக்கி இருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று வெற்றி படமாக அமைந்தது....

கவின் நடிக்கும் ‘ஸ்டார்’ படத்தின் ரிலீஸ் எப்போது?

கவின் நடிக்கும் ஸ்டார் படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.நடிகர் கவின், சரவணன் மீனாட்சி என்ற தொடரின் மூலம் ரசிகர்களுக்கு பரிட்சயமானவர். அதைத் தொடர்ந்து சில படங்களில் சிறுசிறு கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வந்தார். பின்னர் நட்புன்னா என்னன்னு...

நானியின் 32வது படம் குறித்த அறிவிப்பு!

நானியின் அடுத்த படம் 32வது படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் நானி. இவர் கடைசியாக ஹாய் நான்னா திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில்...

பிரித்விராஜ் நடிக்கும் ‘ஆடு ஜீவிதம்’…. இசை வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பு!

பிரித்விராஜ் நடிக்கும் ஆடு ஜீவிதம் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.இயக்குனரும் நடிகருமான பிரித்விராஜ் தற்போது பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். கடைசியாக பிரபாஸ் நடிப்பில் வெளியான சலார் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்...

ஹிரித்திக் ரோஷனுக்கு வில்லனாகிறாரா ஜூனியர் என்டிஆர்?

ஜூனியர் என்டிஆர், ஹிரித்திக் ரோஷனுக்கு வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜூனியர் என்டிஆர். இவர் ஆர் ஆர் ஆர் படத்தின் வெற்றிக்குப் பிறகு தேவரா எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். கொரட்டலா சிவா...

ஊர்வசியின் J. பேபி படத்தை பார்த்து பாராட்டிய நடிகர் பிரசாந்த்!

ஊர்வசி நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் J. பேபி. இந்தப் படத்தை சுரேஷ் மாரி எழுதி இயக்கியுள்ளார். இதில் ஊர்வசியுடன் இணைந்து அட்டகத்தி தினேஷ், மாறன், உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் இவர்களுடன் இணைந்து ஜெயமூர்த்தி, கவிதா பாரதி,...

━ popular

இம்ரான் கான் உடல்நிலை: 48 மணி நேரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்க உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் உடல்நிலை குறித்த கவலைகள் அதிகரித்து வரும் சூழலில், அவரை உடனடியாக மருத்துவமனைக்கு மாற்ற அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.நீதிமன்றத்தின் தலையீடு ஊழல் உள்ளிட்ட பல்வேறு...