சினிமா

யஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படம்: முதல்நாள் முன்பதிவிலேயே ரூ.20 கோடியை நெருங்கி சாதனை!

'கேஜிஎஃப்: சாப்டர் 2' திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, சுமார் நான்கு...

“திரையுலகின் பெரும் இழப்பு!..” மறைந்த சௌகார் ஜானகி உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நடிகை ஷாலினி!

தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில்...

தமிழ் சினிமாவில் வேலைநிறுத்தம்: தயாரிப்பாளர்கள் சங்கத்தின் திடீர் முடிவால் ஸ்தம்பிக்கும் திரையுலகம்!

தமிழ் திரையுலகில் ஓடிடி (OTT) ரிலீஸ் விவகாரம் தொடர்பாகத் தயாரிப்பாளர்களுக்கும், திரையரங்க...

விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப் கூட்டணியின் மெரி கிறிஸ்மஸ்…… முதல் நாள் வசூல் குறித்த அறிவிப்பு!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. அதே சமயம் இவர் தமிழில் மட்டுமல்லாமல் இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் ஷாருக்கான் உடன் இணைந்து ஜவான் திரைப்படத்தில்...

வேற லெவல் லுக்கில் விஜய்…. வெங்கட் பிரபு கொடுத்த சர்ப்ரைஸ்…. வைரலாகும் வீடியோ!

நடிகர் விஜய் லியோ படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு தற்போது The Greatest Of All Time படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தில் விஜயுடன் இணைந்து பிரசாந்த், பிரபுதேவா, லைலா, சினேகா, மீனாட்சி சௌத்ரி, மைக் மோகன் உள்ளிட்ட...

‘கேப்டன் மில்லர்’ படத்தை பாராட்டிய உதயநிதி ஸ்டாலின்… நன்றி தெரிவித்த தனுஷ்!

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கேப்டன் மில்லர் திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. ராக்கி, சாணி காயிதம் உள்ளிட்ட படங்களை இயக்கிய அருள் மாதேஸ்வரன் இப்படத்தை இயக்கியிருந்தார் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. ஜிவி பிரகாஷ் இதற்கு இசையமைத்திருந்தார். பீரியாடிக்...

மிஷன் சாப்டர் 1 படக்குழுவினரை வாழ்த்திய தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி!

அருண் விஜய் நடிப்பில் உருவான மிஷன் சாப்டர் 1 படமானது நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் அருண் விஜய் உடன் இணைந்து எமி ஜாக்சன், நிமிஷா சஜயன் மற்றும் பலர் நடித்துள்ளனர்....

ஆக்சன் காட்சிகளில் மிரட்டும் அருண் விஜய்…. ‘மிஷன் சாப்டர் 1’ விமர்சனம்!

அருண் விஜய் நடிப்பில் ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள படம் தான் மிஷன் சாப்டர் 1. இந்த படத்தில் அருண் விஜயுடன் இணைந்து எமி ஜாக்சன், நிமிஷா சஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.அருண் விஜய் தன் மகளின் அறுவை சிகிச்சைக்காக தனது வேலையை...

தனுஷின் கேப்டன் மில்லரை கரும்பு கொடுத்து கொண்டாடிய ரசிகர்கள்!

தனுஷின் கேப்டன் மில்லர் படத்தை கரும்பு கொடுத்து ரசிகர்கள் கொண்டாடியுள்ளனர்.தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள திரைப்படம் கேப்டன் மில்லர். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தின் தனுஷ் உடன் இணைந்து சிவராஜ் குமார், பிரியங்கா மோகன், சந்திப்...

கேப்டன் மில்லருக்கு போட்டியாக களமிறங்கிய ‘அயலான்’….. முதல் நாள் வசூல் எவ்வளவு?

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அயலான் திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. ஏலியன் ஒன்றை மையமாக வைத்து ஆர். ரவிக்குமார் இந்த படத்தை இயக்கியிருந்தார். ஐந்து வருடங்களாக கிடப்பில் கிடந்த அயலான் திரைப்படம் பல்வேறு தடைகளை தாண்டி நேற்று வெளியான நிலையில்...

தமிழ் சினிமாவை புரட்டி போட வரும் கமல்ஹாசனின் அடுத்தடுத்த படங்கள்!

தமிழ் சினிமாவை புரட்டிப் போட வரும் உலக நாயகன் கமல்ஹாசனின் அடுத்தடுத்த படங்கள்.உலகநாயகன் கமல்ஹாசன், "ஐந்து முதல் நீ.. ஆடி வந்தாலும் ஆக்சிஜன் குறையவில்லை..." என்னும் வரிகளுக்கு ஏற்ப இத்தனை வயதிலும் சினிமாவில் புதுப்புது முயற்சிகளையும் மேற்கொண்டு தன்னைத் தானே அப்டேட்...

விமல் நடிப்பில் உருவாகும் தேசிங்கு ராஜா 2….அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

இயக்குனர் எழில் இயக்கத்தில் விமல் நடிப்பில் 2013 ஆம் ஆண்டு வெளியான தேசிங்கு ராஜா திரைப்படம் நல்லதொரு நகைச்சுவைப் படமாக மாபெரும் வெற்றியைப் பதிவு செய்தது. படத்தில் நாயகியாக பிந்து மாதவி நடித்திருந்தார். சூரியும், ரவி மரியாவும் இணைந்து அடிக்கும்...

பொது மக்களுக்காக இலவச ஆட்டோ… KPY பாலாவின் அடுத்த முயற்சி!

சின்னத்திரை நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகர் பாலா, மேடை வர்ணனையாளராகவும் ஒரு சில படங்களில் துணைக் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இவர் பொது மக்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்வதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் ஏற்கனவே பொதுமக்கள் பயன்பாட்டுக்காக...

━ popular

தேசிய விண்வெளி தினம்: தனியார் விண்வெளித் துறை இந்தியாவின் எழுச்சிக்கு வித்திட்டுள்ளது – பிரதமர் மோடி பெருமிதம்!

உலகளாவிய விண்வெளித் துறையில் இந்தியாவின் பங்களிப்பு மற்றும் தனியார் விண்வெளி நிறுவனங்களின் எழுச்சி ஆகியவை இந்தியாவை உலகளவில் முதலீட்டாளர்களை ஈர்க்கும் ஒரு மையமாக மாற்றியுள்ளன என்று பிரதமர் மோடி கூறினார்.மாற்றத்தின் புதிய தொடக்கம் இந்தியாவில்...