க்ரைம்
சென்னையில் பரபரப்பு: மதுரவாயலில் ரூ.5 கோடி ரொக்கம் பறிமுதல்!
News365 -
சென்னையை அடுத்த மதுரவாயல் பகுதியில் உரிய ஆவணங்களின்றி காரில் கடத்தி வரப்பட்ட...
முன்னாள் ஊராட்சித் தலைவரின் உடலை கால்வாயில் வீசிய கள்ளக்காதலி கைது!!
News365 -
உத்தரப்பிரதேசத்தில் மாயமான முன்னாள் ஊராட்சித் தலைவரின் உடல் கால்வாயில் மீட்கப்பட்ட நிலையில்,...
ஆந்திரா: கலப்பட பால் குடித்த 16 பேர் உயிரிழப்பு
News365 -
ஆந்திராவில் கலப்பட பால் குடித்ததால் 16 போ் உயிாிழந்தனா். இதனால் பாதிக்கப்பட்ட...
சாத்தான்குளம் தந்தை மகன் வழக்கு – 9 போலீசாரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் இன்று (மார்ச் 23, 2026) மதுரை...
கோவை: பெட்டிக்கடையில் பணம் பறித்த பாஜக நிர்வாகி கைது
போலீஸ் உதவி ஆய்வாளர் எனக் கூறி பணம் பறித்த பாஜக நிர்வாகி கைதுகோவை பேரூர் அருகே பெட்டிக்கடை உரிமையாளரிடம் போலீஸ் உதவி ஆய்வாளர் எனக்கூறி ரூ.15 ஆயிரம் பறித்துச் சென்ற பாஜக நிர்வாகியை தொண்டாமுத்தூர் போலீஸார் கைது செய்தனர்.கோவை கணபதி...
முகநூலில் அவதூறு : பாஜக நிர்வாகி ஜாமீன் மனு தள்ளுபடி
முகநூலில் அவதூறு பரப்பிய பாஜக நிர்வாகி ஜாமீன் மனு தள்ளுபடி திருவாடானை நீதிமன்றம் உத்தரவுராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள நம்புதாளையை சேர்ந்தவர் குருஜி இவர் மாநில பாஜக ஆன்மீக மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு செயலாளராக இருந்து வருகிறார்.இவர்...
சென்னை விமான நிலையத்தில் முறைகேடுகளுக்கு துனை போன அலுவலர் சஸ்பெண்ட்
சென்னை விமான நிலையத்தில், முறைகேடாக போலி பாஸ்போர்ட்களில் பயணிப்பவர்களுக்கும், தங்கம் கடத்தல் ஆசாமிகளுக்கும், துணை போன குடியுரிமை அலுவலர் ஒருவரை, இம்மிகிரேஷன் தலைமை ஆணையர் சஸ்பெண்ட் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இதுகுறித்து சுங்கத்துறை மற்றும் மத்திய வருவாய்...
வியாசர்பாடி எம்.கே.பி நகரில் வீடியோ கேமரா திருடி சி.சி.டிவி சிக்கிய வாலிபர்
சென்னை வியாசர்பாடி எம்.கே.பி நகரில் உள்ள மகாராஜா திருமண மண்டபத்தில் திருமண நிகழ்ச்சிக்கு வீடியோ பதிவு செய்ய வந்திருந்த புகைப்படக் கலைஞரின் விலை உயர்ந்த வீடியோ கேமரா திருட்டு.சிசிடிவி காட்சிகள் வெளியீடுரூபாய் 5 லட்சம் மதிப்பிலான வீடியோ கேமரா...
8 வயது சிறுவனை துரத்தி கடித்த வெறிநாய்
8 வயது சிறுவனை துரத்தி கடித்த வெறிபிடித்த தெரு நாய் காயங்களோடு அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருக்கும் சிறுவன் சென்னை தண்டையார்பேட்டை சேனியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் தனலட்சுமி இவரது மகன் கௌரிநாத் 3ஆம் வகுப்பு பயின்று வருகிறான்.இந்நிலையில்...
சென்னையில் யூடியூபர்களை மிரட்டி கேமரா பறிப்பு – 3 பேர் கைது
சென்னையில் பரபரப்பான ரிச்சி தெருவில் வீடியோ எடுத்து கொண்டிருந்த யூடியூபர்களை குடிபோதையில் மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளத்தின் மூலம் வீடியோ பதிவிட்டு புகார் அளித்ததால் மூன்று பேரை சென்னை போலீசார் கைது செய்துள்ளனர். யூட்யூபரை மிரட்டிய சம்பவத்தில்...
செயின் பறிப்பில் ஈடுப்பட்ட தமிழ்நாடு சிறப்பு காவல் படை காவலர்
ஆவடியில் செயின் பறிப்பில் ஈடுப்பட்ட தமிழ்நாடு சிறப்பு காவல் படை 8 அணி காவலரை பொது மக்கள் கட்டி வைத்து அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.https://www.apcnewstamil.com/news/chennai/surrenders-are-not-real-criminals-thirumavalavan/98185ஆவடி, பக்தவச்சலாபுரம், ஐயப்பன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராதா(55). இவர் அதே பகுதியில்...
வரிப்பணம் கையாடல் : அலுவலருக்கு மெமோ
திண்டுக்கல் மாநகராட்சி இளநிலை உதவியாளர் பல லட்ச ரூபாய் வரி பணம் மோசடி செய்ததற்காக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.திண்டுக்கல் நெட்டு தெருவை சேர்ந்தவர் சரவணன். இவரது தந்தை முருகன் திண்டுக்கல் மாநகராட்சியில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வந்த போது இறந்த...
வீட்டு பத்திரத்தை பறித்த பாஜக நிர்வாகிகள் உட்பட மூன்று பேர் கைது
கோவையில் தரணிதரன் என்பவரை கடத்தி அவரிடம் இருந்து வீட்டு பத்திரம், கார் உள்ளிட்டவற்றை பறித்த அனுமன் சேனா நிர்வாகி மற்றும் முன்னாள் பாஜக நிர்வாகிகள் என மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தைச் சேர்ந்த தரணிதரன் என்பவரின் நிலத்தை...
திருச்சி அருகே ரவுடியை காலில் சுட்டு பிடித்த போலீஸ்
பிரபல ரவுடியான கலைப்புலி ராஜா சிறுகனூர் அருகே வலது காலில் சுடப்பட்டு உயிருடன் பிடிக்கப்பட்டுள்ளார்.கலைப்புலி ராஜா மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து விக்னேஷ் என்ற நபரை வெட்டி படுகொலை செய்தனர். இந்த வழக்கில் கலைபுலி ராஜா நண்பர்கள் இரண்டு பேர்...
━ popular
ஆன்மீகம்
பெண்கள் அவசியம் கடைப்பிடிக்க ஆன்மீக குறிப்புகள்…
தினசரி வாழ்வில் பெண்கள் அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய சில ஆன்மீக குறிப்புகளை இப்பதிவில் பார்க்கலாம்.கோலமிடும் போது தெற்கே பார்த்து நின்றுக்கொண்டு கோலமிடக் கூடாது. வடக்கு பாா்த்து சூரியனை வரவேற்று கோலமிடுதல் சிறப்பானதாகும்....
