க்ரைம்
சென்னையில் பரபரப்பு: மதுரவாயலில் ரூ.5 கோடி ரொக்கம் பறிமுதல்!
News365 -
சென்னையை அடுத்த மதுரவாயல் பகுதியில் உரிய ஆவணங்களின்றி காரில் கடத்தி வரப்பட்ட...
முன்னாள் ஊராட்சித் தலைவரின் உடலை கால்வாயில் வீசிய கள்ளக்காதலி கைது!!
News365 -
உத்தரப்பிரதேசத்தில் மாயமான முன்னாள் ஊராட்சித் தலைவரின் உடல் கால்வாயில் மீட்கப்பட்ட நிலையில்,...
ஆந்திரா: கலப்பட பால் குடித்த 16 பேர் உயிரிழப்பு
News365 -
ஆந்திராவில் கலப்பட பால் குடித்ததால் 16 போ் உயிாிழந்தனா். இதனால் பாதிக்கப்பட்ட...
சாத்தான்குளம் தந்தை மகன் வழக்கு – 9 போலீசாரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் இன்று (மார்ச் 23, 2026) மதுரை...
பணம் கிடைக்காத ஆத்திரத்தில் பாஸ்போர்ட்டை திருடி கிழித்து வீசிய பணிப்பெண்கள்
கோவையில் உள்ள பிரபல நடிகை வீட்டில் திருடிய பணிப்பெண்கள் பணம் கிடைக்காத ஆத்திரத்தில் பாஸ்போர்ட்டை திருடி கிழித்து வீசிய அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கோவை வடவள்ளி மருதம்நகர் பகுதியை சேர்ந்தவர் நடிகை அதுல்யா ரவி. இவர் காதல் கண்...
சிபிஐ அதிகாரி என மிரட்டி 64 ஆயிரம் பணம் பறிப்பு
சிபிஐ அதிகாரி எனக் கூறி கட்டுமான நிறுவன அதிபரை மிரட்டி 64 ஆயிரம் பணம் பறிப்புசென்னை ஜாபர்கான் பேட்டையை சேர்ந்தவர் ரமேஷ் பாபு (52). Dharani கன்ஸ்ட்ரக்சன் மற்றும் ப்ராபர்ட்டி மேனேஜ்மென்ட் சர்வீஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த ஒன்றாம்...
பாஜக மாநில நிர்வாகி குண்டர் சட்டத்தில் கைது
பாஜக மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் அலெக்ஸிஸ் சுதாகர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. கடந்த 28 ம் தேதி போலீசாரால் சுட்டு பிடிக்கப்பட்ட ரவுடி சீர்காழி சத்யாவுக்கு கள்ளத்துப்பாக்கி வழங்கிய வழக்கில் அவர் மீது இந்த நடவடிக்கை...
வடபழனியில் வீணாக சென்று வாயை கிழித்து கொண்ட டிரைவர்
சென்னை கோயம்பேட்டை சேர்ந்த 16 வயது சிறுவன் கோடம்பாக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளி எதிரே உள்ள தனியார் கல்லூரியில் இவரது உறவுக்கார பெண் படித்து வருகிறார்.இருவரும் நேற்று வகுப்புகள் முடிந்து லிபர்ட்டி பேருந்து...
5 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த நபருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகர் பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுமியை, அதே பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவர் பாலியல் தொந்தரவு செய்ததாக கடந்த 27.05.2019 அன்று சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் சிவகங்கை அனைத்து மகளிர் காவல்...
ஆவடி சிறப்பு காவல் படை காவலர் தூக்கிட்டு தற்கொலை
ஆவடி அடுத்த திருமுல்லைவாயில், சத்தியமூர்த்தி நகர், காவலர் குடியிருப்பில், 3வது மாடியில் வசித்து வந்தவர் அசோக் குமார், 31. இவர், ஆவடியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படை 5 ம் அணியில் காவலராக பணியாற்றி வந்தார்.https://www.apcnewstamil.com/news/tamilnadu-news/condemnation-of-arrest-of-paranthur-protestors-t-t-v-dhinakaran/97457கடந்த 30ம் தேதி...
பங்குச்சந்தை ஆசை காட்டி மோசடி செய்தவர் கைது
சென்னை கொரட்டூர் வாட்டர் கெனால் சாலையை சேர்ந்த அஸ்வத் (32) 'எஸ். பி. கே. எக்ஸ்போர்ட்' என்ற பெயரில், வேர்க்கடலை ஏற்றுமதி வியாபாரம் செய்து வருகிறார்.கடந்த ஏப்ரல் 4 ம் தேதி, அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'ஸ்டாக் மார்க்கெட் இன்வெஸ்ட்மென்ட்'...
போலி ஆவணங்கள் மூலம் நிலம் மோசடி – ஒருவர் கைது
போலி ஆவணங்கள் மூலம் நிலம் மோசடியில் ஈடுபட்ட ஒருவர் கைது.ஆவடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.பெரம்பூரைச் சேர்ந்த ஹேமந்த் குமார் ஜெயின், 54, என்பவர், கடந்த 2022 ஆகஸ்ட் மாதம், ஆவடி மத்திய குற்றப் பிரிவில் புகார் ஒன்றை...
போலி ஏகே 47 துப்பாக்கியுடன் ரீல்களை பதிவிட்ட இன்ஸ்டா பிரபலம் கைது!
பொய்யான ஏகே 47 துப்பாக்கியை வைத்துக்கொண்டு இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து ரீல்ஸ் வெளியிட்ட இன்ஸ்டா பிரபலத்தை கைது செய்து சிறையில் அடைத்த பெங்களூரு போலீஸார்.கர்நாடகாவில் மாடல் அழகிகளை கொண்டும், பொய்யான ஏகே 47 துப்பாக்கியை வைத்திருக்கும் பாதுகாவலர்களை அருகில் வைத்துக் கொண்டும்...
பாஜக பெண் நிர்வாகியின் விபரீத முடிவு…அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் கைது!
பாஜக பெண் நிர்வாகியின் விபரீத முடிவு...அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் கைது.போலீசார் எடுத்த அதிரடி நடவடிக்கை!முதல்வருக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு பாஜக பெண் நிர்வாகி தற்கொலை முயற்சி செய்துள்ளார். தற்கொலை முயற்சிக்கு தூண்டியதாக பாஜக மாவட்ட செயலாளரை தண்டையார்பேட்டை போலீசார் கைது செய்தனர்.சென்னை தண்டையார்பேட்டை...
━ popular
ஆன்மீகம்
பெண்கள் அவசியம் கடைப்பிடிக்க ஆன்மீக குறிப்புகள்…
தினசரி வாழ்வில் பெண்கள் அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய சில ஆன்மீக குறிப்புகளை இப்பதிவில் பார்க்கலாம்.கோலமிடும் போது தெற்கே பார்த்து நின்றுக்கொண்டு கோலமிடக் கூடாது. வடக்கு பாா்த்து சூரியனை வரவேற்று கோலமிடுதல் சிறப்பானதாகும்....
