க்ரைம்
சென்னையில் பரபரப்பு: மதுரவாயலில் ரூ.5 கோடி ரொக்கம் பறிமுதல்!
News365 -
சென்னையை அடுத்த மதுரவாயல் பகுதியில் உரிய ஆவணங்களின்றி காரில் கடத்தி வரப்பட்ட...
முன்னாள் ஊராட்சித் தலைவரின் உடலை கால்வாயில் வீசிய கள்ளக்காதலி கைது!!
News365 -
உத்தரப்பிரதேசத்தில் மாயமான முன்னாள் ஊராட்சித் தலைவரின் உடல் கால்வாயில் மீட்கப்பட்ட நிலையில்,...
ஆந்திரா: கலப்பட பால் குடித்த 16 பேர் உயிரிழப்பு
News365 -
ஆந்திராவில் கலப்பட பால் குடித்ததால் 16 போ் உயிாிழந்தனா். இதனால் பாதிக்கப்பட்ட...
சாத்தான்குளம் தந்தை மகன் வழக்கு – 9 போலீசாரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் இன்று (மார்ச் 23, 2026) மதுரை...
சிஐடி என மிரட்டி நகையை திருடி சென்ற மர்ம ஆசாமி
சிஐடி போலீஸ் என மிரட்டி ஓய்வு பெற்ற பிஎஸ்என்எல் ஊழியரை கழுத்தில் அணிந்திருந்த நகையை பாக்கெட்டில் வைக்க சொல்லி திருடி சென்ற நபர் மீது போலீசில் புகார்ராஜா கிராமத்து தோட்டம் பகுதியை சேர்ந்த செல்வராசு (68) தாம்பரத்தில் இருந்து பேருந்து...
காவல்துறை உதவி ஆய்வாளர் என கூறி மோசடியில் ஈடுபட்ட பெண் கைது
தூத்துக்குடியில் கங்கா தேவி என்ற இளம் பெண் காவல்துறையில் உதவி ஆய்வாளராக சென்னையில் பணிபுரிகிறேன் என ஏமாற்றி தன்னுடன் படித்த சக தோழிகளின் வீட்டில் தாலி, மற்றும் செல்போன் பணம் திருட்டில் ஈடுபட்ட சம்பவத்தால் பரபரப்பு மோசடி பெண் கங்காதேவியை...
இருசக்கர வாகனங்களை திருடி வந்த தில்லாலங்கடி திருடன் கைது
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருசக்கர வாகனங்களை திருடி வந்த தில்லாலங்கடி திருடன் கைது. வீட்டில் பதுக்கி வைத்திருந்த வாகனங்களின் 15 இன்ஜின்கள், 16 சேஸ் பிரேம் பறிமுதல். இருசக்கர வாகனங்களை திருடி அக்குவேர் ஆணிவேராக கழற்றி பாகங்களை விற்று...
தனியார் நிதி நிறுவனத்தில் கடன் மோசடி – 3 பேர் கைது
தேனியில் தனியார் நிதி நிறுவனத்திடம் டிராக்டர் கடன் மோசடியில் ஈடுபட்ட விற்பனை நிலைய பங்குதாரர்கள், பணியாளர்கள் மற்றும் கடன் வாங்கியவர்கள் என 9 பேர் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து பங்குதாரர், மேலாளர் உள்ளிட்ட 3 பேரை...
சிவகங்கை : மஞ்சுவிரட்டு தகராறில் அண்ணன், தம்பி இருவர் வெட்டி கொலை
சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடி அருகே ஆலடி கண்மாய் தோட்டத்தில்,மஞ்சு விரட்டு போட்டியில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக ஜெயசூரியா மற்றும் சுபாஷ் ஆகியோர் அண்ணன், தம்பி வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர். 8 பேர் கொண்ட கும்பல் இச்சம்பவத்தில் ஈடுபட்டு்ள்ளனர். கொலை...
அதிமுக பிரமுகர் வெட்டி கொலை – 3 பேர் கைது
கடலூர் அதிமுக பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்டதில் மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சுப்பிரமணியபுரம் திரைப்பட பாணியில் பழக்கத்திற்காக ஆடுகளை திருடி அதிமுக பிரமுகரிடம் கொடுத்து விற்பனை செய்து வந்த நிலையில் ஆடு திருட்டு வழக்கில் சிறைக்கு சென்ற...
ரவுடியும், பாஜக பிரமுகருமான சீர்காழி சத்யாவை துப்பாக்கியால் சுட்டு பிடித்தது போலீஸ்
செங்கல்பட்டு அருகே காவலரை தாக்கி விட்டு தப்பி செல்ல முயன்ற பிரபல ரவுடியும், பாஜக பிரமுகருமான சீர்காழி சத்யா மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.செங்கல்பட்டு அருகே காவலரை தாக்கி விட்டு தப்பி செல்ல முயன்ற ரவுடி மீது போலீசார் துப்பாக்கி...
தனியார் பேருந்து ஓட்டுநர் கொலை – மேலும் இருவர் கைது
மல்லசமுத்திரம் பகுதியில் தனியாா் பேருந்து ஓட்டுநா் கொலை வழக்கில், கூலிப் படையைச் சோ்ந்த மேலும் இருவா் கைது செய்யப்பட்டனா்.நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகேயுள்ள பாலக்காட்டூா் காட்டுபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் செல்வம் (54), தனியாா் பேருந்து ஓட்டுநா். இவரது மனைவி சாந்தி...
சென்னையில் பதுங்கி இருந்த பயங்கரவாதி கைது
சென்னையில் பதுங்கி இருந்த மேற்கு வங்கத்தை சேர்ந்த பயங்கரவாதி கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அல்கொய்தா போன்ற இயக்கங்களுடன் தொடர்பில் இருந்தவர் என தகவல் வெளியாகியுள்ளது. மேற்குவங்க மாநிலம் கன்க்சா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாக ஹபிபுல்லா (வயது...
கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரம் – அதிமுகவை சேர்ந்த சாராய வியாபாரி தப்பி ஓட்டம்
கள்ளக்குறிச்சி கள்ள சாராய விவகாரத்தில் விசாரணைக்கு அழைத்து சென்ற அதிமுகவை சேர்ந்த சாராய வியாபாரி காவல்நிலையத்தில் இருந்து தப்பினார். மேலும் சிகிச்சையில் இருந்த 4 நோயாளிகளும் ஓட்டம் பிடித்தனர்.கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்கள் கடந்த 19ம்தேதி கள்ளக்குறிச்சி அரசு...
━ popular
லைஃப்ஸ்டைல்
ரயில் பயணிகளுக்கான ஓர் முக்கிய அறிவிப்பு!
ரயில்களில் மிடில் பெர்த் (Middle Berth) பயன்படுத்துவதில் ஏற்படும் சிக்கல்களைத் தவிர்க்க ரயில்வே நிர்வாகம் புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.ரயில்களில் மிடில் பெர்த் (Middle Berth) பயன்படுத்துவதில் ஏற்படும் சிக்கல்களைத் தவிர்க்க ரயில்வே நிர்வாகம்...
