க்ரைம்
எப்ஸ்டீன் ஃபைல் – அமெரிக்கா உதவியை நாட லிதுவேனியா முடிவு
ஜெப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) தொடர்பான சர்வதேச ஆள் கடத்தல் மற்றும்...
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு – 6 ஆம் தேதி ஒத்திவைத்து நீதிபதி உத்தரவு
News365 -
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 9...
சென்னையில் ரூ.7 கோடி சிக்கியது – பறக்கும் படை அதிரடி
News365 -
சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் தேர்தல் பறக்கும் படை சோதனையில் ரூ. 7...
காதலனின் பைக் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த பெண்!!
News365 -
கள்ளக்காதலனின் பைக்கை பெட்ரோல் ஊற்றி தீ வைத்த பெண்ணை போலீசார் கைது...
இதுக்கெல்லாமா… நாய் சூச்சா போனதால் ஆத்திரம்… ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரை தாக்கிய பாஜக பிரமுகர்..!
இந்தூருக்கு அடுத்தபடியாக தூய்மையில் முதலிடத்தில் உள்ள குஜராத்தின் சூரத்தில், நாய் கழிவுகள் தொடர்பாக இரண்டு குடும்பங்கள் சண்டையிட்டு மோதிக்கொண்டன. இதில் பலர் காயமடைந்தனர்.இந்த சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. நாய் கழிவுகள் தொடர்பாக இரண்டு குடும்பங்களுக்கு இடையே...
ஏணி வைத்து வீட்டுக்குள் இறங்கி அதிரடி..! தென் கொரிய அதிபர் யூன் சுக் யோல் கைது..!
தென் கொரியாவில் ராணுவ ஆட்சியை அமல்படுத்தி, கிளர்ச்சியை தூண்ட முயன்ற குற்றச்சாட்டில் அந்நாட்டு அதிபர் யூன் சுக் யோலை ஊழல் தடுப்புப் பிரிவினர் இன்று கைது செய்தனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.தென் கொரியாவில் ஆட்சியில் இருக்கும் ஒரு அதிபர் கைது...
‘கவுன்சிலிங்’ என்ற பெயரில், 50 மாணவிகள் பாலியல் பலாத்காரம்… 15 ஆண்டுகளாக சிக்காத உளவியல் நிபுணர்..!
நாகரிக உலகில் வளர் இளம் பருவத்தில் உள்ள மாணவிகள் மிரட்டி அல்லது ஆசை காட்டி பாலியல் பலாத்காரம் செய்யப்படுவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது.மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் 45 வயதான உளவியல் டாக்டர் ஒருவர் தனது மருத்துவமனை மற்றும் குடியிருப்பு...
கூலிங் சீட் என்ற பெயரில் 1 ½ கோடி மதிப்புடைய கொட்டைப்பாக்கு கடத்தல்!
தூத்துக்குடி துறைமுகத்திற்கு மலேசியாவில் இருந்து வரி ஏய்ப்பு செய்யும் வகையில் கூலிங் சீட் என்ற பெயரில் சுமார் 1 ½ கோடி மதிப்பிலான சுமார் 16 டன் கொட்டைப்பாக்கை கடத்திய வில்லியம் பிரேம்குமார் மற்றும் அய்யனார் ஆகியோரை மத்திய வருவாய்...
திருப்பதி உண்டியலில் திருட்டு – ஊழியர் கைது
திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் இருந்த ஊழியர் ஒருவர் 100 கிராம் தங்க பிஸ்கட் மறைத்து எடுத்துச் செல்லும்போது போலீசார் கைது செய்துள்ளனர்.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்கு ஏற்ப உண்டியலில் காணிக்கையாக செலுத்துவது...
15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பாஜக நிர்வாகி கைது
மதுரையில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பாஜக மாநில நிர்வாகி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு காவல்நிலையத்தில் விசாரணைமதுரையை சேர்ந்த எம்.எஸ்.ஷா. பாஜக பொருளாதாரப் பிரிவு மாநிலத் தலைவராகப் பதவி வகித்து வருபவர் எம்.எஸ்.ஷா. இவர்...
ஈரோட்டில் காவல் உதவி ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை!
ஈரோடு நகர காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஈரோடு நகர காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த சசிகுமார், அரச்சலூர் அருகே அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து...
ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ரூ.6 லட்சம் கொள்ளை… வாகன சோதனையின்போது சிக்கிய கொள்ளையர்கள்!
சீர்காழி அருகே பொதுத்துறை வங்கியின் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து 6 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்த வழக்கில் இருவரை போலீசார் கைதுசெய்தனர்.மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகேயுள்ள மேலச்சாலை கிராமத்தில் சீர்காழி - நாகப்பட்டினம் பிரதான சாலையில் இந்தியன் வங்கியும், அதன்...
வடலூரில் 56 பவுன் தங்க நகை கொள்ளை – நான்கு பேர் கைது
வடலூரில் பூட்டியிருந்த வீட்டில் பூட்டை உடைத்து 56 பவுன் தங்க நகைகளை திருடிய நான்கு பேர் கைது அவர்களிடமிருந்து 53 சவரன் தங்க நகைகள் பறிமுதல்.கடலூர் மாவட்டம் வடலூர் என்எல்சி ஆபீஸ் நகர் முருகன் சாலையை சேர்ந்த கண்ணன் என்பவரின்...
மதுராந்தகம் அருகே வீடு புகுந்து கொள்ளையடிக்க முயற்சி – ஏரியில் குதித்து சிக்கிய இருவர்!
மதுராந்தகம் அருகே பட்டப்பகலில் வீட்டில் புகுந்து கொள்ளையடிக்க முயன்ற மூன்று பேரில் இருவர் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு ஒருவர் இருசக்கர வாகனத்தில் தப்பி ஓட்டம்!செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த வேடவாக்கம் பகுதியைச் சார்ந்தவர் சலவை தொழிலாளியான பார்த்தசாரதி வயல்வெளியில் விவசாய...
━ popular
அரசியல்
நாடாளுமன்ற கூட்டத்தொடரை அவசரம் அவசரமாக நடத்த மத்திய அரசு திட்டமிடுவது ஏன்? – ப.சிதம்பரம் கேள்வி
வருகின்ற ஏப்ரல் 23, 29-ஆம் ஆகிய தேதிகளில் தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அவசரம் அவசரமாக நாடாளுமன்ற கூட்டத்தொடரை நடத்த மத்திய அரசு...
