இந்தியா

நிலாவில் நடப்பது போல இருக்கிறதே! ஜெய்ப்பூரில் குழி விழுந்த சாலையைக் கண்டித்து விண்வெளி வீரர்களின் நூதனப் போராட்டம்

விகாஸ் மற்றும் வளர்ச்சி என்றெல்லாம் விவாதிக்கும் காலத்திலும், நாட்டின் பல பகுதிகளில்...

‘கைசே பந்தா ஹை’ சீசன் 3 வெற்றிகரமாக நிறைவு: இந்தியாவின் உற்பத்தித் துறை சாதனைக் கொண்டாட்டம்!

இந்தியாவின் பெருமைமிக்க தயாரிப்புத் துறை மற்றும் நவீன உற்பத்தி முறைகளை மக்களிடம்...

செயற்கை அமினோ அமிலங்களை உருவாக்க புதிய முறை: ஐஐடி டெல்லி ஆராய்ச்சியாளர்களின் சாதனை!

மருத்துவ மற்றும் அறிவியல் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாக, சாதாரண புலப்படும்...

பங்குச்சந்தை சரிவு: நிஃப்டி, சென்செக்ஸ் வீழ்ச்சி – இது வழக்கமான லாபப் பதிவுதான் என நிபுணர்கள் ஆறுதல்!

வாரத்தின் இறுதி நாளான இன்று (வெள்ளிக்கிழமை) இந்தியப் பங்குச்சந்தைகள் சரிவுடன் நிறைவடைந்தன....

மத்திய அரசு பணிகளுக்கு தேர்வான  51,000 பேருக்கு நியமன ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள 51,000க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை பிரதமர் மோடி இன்று காணொலி மூலம் வழங்கினார்.மத்திய அரசில் வருவாய், உயர்கல்வி, உள்துறை அமைச்சகம் உள்ளிட்ட பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில்...

காசர்கோடு கோவில் வாணவேடிக்கை நிகழ்ச்சியில் விபத்து – 150 பேர் காயம்

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் கோவில் வாண வேடிக்கை நிகழ்ச்சியில் ஏற்பட்ட வெடி விபத்தில் 150 பேர் காயம் அடைந்துள்ளனர்.கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் நீலேஸ்வரம் வீரராகவர் கோவில் திருவிழா நேற்றிரவு நடைபெற்றது. இதனை ஒட்டி நேற்று நள்ளிரவு கோவில்...

விபத்தில் சிக்கிய கேரள முதல்வரின் கான்வாய்!

கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் கான்வாய் வாகனம் விபத்தில் சிக்கிய நிலையில், அதிர்ஷ்டவசமாக அவர் காயங்கள் இன்றி தப்பியுள்ளார்.கேரள தலைநகர் திருவனந்தபுரத்தை அடுத்த வாமனபுரம் பகுதியில் இன்று மாலை முதலமைச்சர் பினராயி விஜயன் தனது கான்வாய் வாகனத்தில் பயணம் செய்து...

செல்பி மோகத்தால் அருவியில் தவறி விழுந்த இளம்பெண்… 12 மணி நேர போராட்டத்திற்கு பின் பத்திரமாக மீட்பு

கர்நாடக மாநிலத்தில் அருவியில் தவறி விழுந்த இளம்பெண் 12 மணி நேரத்திற்கு பின்னர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடகா மாநிலம் துமகூர் மாவட்டம் சிவராமபுரா கிராமத்தைச் சேர்ந்தவர் 19 வயதான இளம்பெண் ஹம்சா. இவர் நேற்று தனது நண்பர்களுடன்...

புதுச்சேரி : 30ம் தேதி அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை

தீபாவளி பண்டிகையை ஒட்டி வரும் 30ம் தேதி புதுச்சேரியில் உள்ள அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக வரும் நவம்பர் 16ம் தேதி அரசு அலுவலகங்கள், பள்ளிகள் செயல்படும் என அறிக்கையில் தெரிவிக்கப்கட்டுள்ளது. 

இந்த பூனைக்கு மணி கட்ட வேண்டும், இல்லையன்றால் மக்கள் வேலைகளை இழக்க நேரிடலாம் – AI குறித்து ஏஆர் ரஹ்மான் பேட்டி

செயற்கை நுண்ணறிவை (AI) தவறாகப் பயன்படுத்துவது 'பெரிய ஆபத்து" என்று இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் கூறியுள்ளார்.ரஹ்மான் பாடல் ரீமிக்ஸ் மற்றும் மறுகற்பனைகள் பற்றி விவாதித்த போது, The Week இதழுக்கு அளித்த பேட்டி அளித்துள்ளார். அதில் "இந்த பூனைக்கு மணி...

டிஜிட்டல் கைது : “நிதானமாக இருங்கள், அச்சப்படாதீர்கள்” – நரேந்திர மோடி அறிவுரை

டிஜிட்டல் கைது மூலம் மக்களை ஏமாற்றும் குற்றவாளிகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி பொதுமக்களை  எச்சரித்துள்ளார்.இது மிகவும்  கவலை அளிக்கக்கூடியது என்று விவரித்த பிரதமர் இந்த பிரச்சினையை கையாளும் போது, காத்திருந்து, சிந்தித்து, நடவடிக்கை எடுக்கும் அணுகுமுறையை கடைபிடிக்க வேண்டும்...

வளர்ப்பு நாய் பராமரிப்பு- தொழிலாளர்களுக்கு சொத்துக்களை எழுதி வைத்த டாடா..!

இந்தியாவின் முக்கிய தொழிலதிபர்களில் ஒருவராக இருந்த ரத்தன் டாடா, 2 வாரங்களுக்கு முன் வயது மூப்பால் ஏற்பட்ட பிரச்சினைகளால் உயிரிழந்தார். ரத்தன் டாடா காலமாகி 2 வாரங்கள் ஆன நிலையில் இப்போது அவர் எழுதிய உயில் வெளியாகி உள்ளது.இந்த உயிலில்...

தனது வளர்ப்பு நாய்… உதவியாளர் … சமையல்காரர் என தனது சொத்தில் உயில் எழுதி வைத்த ரத்தன் டாடா

தொழிலதிபர் ரத்தன் டாடா  கடந்த அக்டோபர் 9 தேதி அன்று வயது மூப்பு காரணமாக காலமானார்.  ரத்தன் டாடாவிற்கு தனிப்பட்ட முறையில் கோடிக்கணக்கில் சொத்து உள்ளது.  அவருக்கு வளர்ப்பு நாய்கள்தான் உயிராகும் எனவும் எப்போதும் வளர்ப்பு நாய்களுடன் இருப்பார் என...

திருச்சூரில் தங்க நகை வியாபாரம் நிறுவனங்களில் ஜி.எஸ்.டி சோதனை – 104 கிலோ தங்கம் பறிமுதல்

ஜி.எஸ்.டி அதிகாரிகள் சோதனையில் 104 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள தங்க நகை உற்பத்தி பிரிவுகள், மொத்த விற்பனை நிலையங்கள் மற்றும் குடியிருப்புகளில் மாநில சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அதிகாரிகள் நடத்திய...

━ popular

நினைவலைகளை மீட்டெடுக்கும் ‘அவாராபன் 2’: இம்ரான் ஹாஷ்மியின் அதிரடி கம்பேக்கிற்கு ரசிகர்கள் மத்தியில் உற்சாக வரவேற்பு!

பாலிவுட் திரையுலகில் காலத்தால் அழியாத காவியமாகப் போற்றப்பட்ட 'அவாராபன்' படத்தின் நீண்ட எதிர்பார்ப்புக்குரிய இரண்டாம் பாகம் தற்போது திரைக்கு வந்துள்ளது. முந்தைய படத்தின் வெற்றியைத் தொடரும் வகையில், நடிகர் இம்ரான் ஹாஷ்மி வழக்கம்...