Homeசெய்திகள்இந்தியாபுதுச்சேரி : 30ம் தேதி அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை

புதுச்சேரி : 30ம் தேதி அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை

-

- Advertisement -

தீபாவளி பண்டிகையை ஒட்டி வரும் 30ம் தேதி புதுச்சேரியில் உள்ள அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக வரும் நவம்பர் 16ம் தேதி அரசு அலுவலகங்கள், பள்ளிகள் செயல்படும் என அறிக்கையில் தெரிவிக்கப்கட்டுள்ளது.

புதுச்சேரி : 30ம் தேதி  அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை

 

MUST READ