இந்தியா
கார்ப்பரேட் வேலைக்கு ‘நோ’… மன அமைதிக்கு ‘எஸ்’! — இணையத்தில் வைரலாகும் புதிய ‘ஒர்க்-லைஃப்’ ட்ரெண்ட்!
நவீன தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியும், சமூக வலைதளங்களின் எழுச்சியும் இன்றைய இளைய...
கருத்து சுதந்திரம் பறிப்பு! — பாஜக – மெட்டா ‘ஒப்பந்தம்’ குறித்து கிளம்பும் புதிய சர்ச்சை!
மத்திய அரசுக்கு எதிரான போராட்டங்கள் மற்றும் விமர்சனங்களைச் சமூக வலைதளங்களில் இருந்து...
பூக்கெட்டிலிருந்து தில்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் பயங்கரக் குலுக்கல்: வெளியேறும் அதிகாரிகளுக்கு அரசு சம்மன்; பாதுகாப்பு ஆய்வுகள் தீவிரம்!
News365 -
தாய்லாந்தின் பூக்கெட் நகரிலிருந்து தில்லி நோக்கி வந்த ஏர் இந்தியா விமானம்...
ஜார்க்கண்ட்டை உலுக்கும் மாணவர்களின் போராட்டம்: 18-வது நாளாக நீடிக்கும் தொடர் போராட்டம்; மாநிலம் முழுவதும் பந்த் அனுசரிப்பு!
News365 -
ஜார்க்கண்ட் மாநிலத்தில் அரசுப் பணித் தேர்வுகளில் நிலவும் முறைகேடுகளைக் கண்டித்தும், தேர்வுகளில்...
மது குடிப்பதற்காக 4 மாத பெண் குழந்தையை ரூ.100-க்கு விற்ற கொடூர தாய்
கர்நாடக மாநிலம் கொப்பல் தாலுகாவில் உலிகி கிராமத்தில் 25 வயது பெண் ஒருவர் பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தி வந்துள்ளார்.அவர் சாலையோரம் மற்றும் பொது இடங்களில் தங்கி வந்துள்ளதாக தெரியவருகிறது. அவருக்கு ஏற்கனவே 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில்...
விவசாயத்திற்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்க மறுப்பது கண்டனத்திற்குரியது – டாக்டர் அன்புமணி ராமதாஸ்
விவசாயத்திற்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்க மறுப்பது கண்டனத்திற்குரியது என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,காவிரி பாசன மாவட்டங்கள் உள்பட தமிழ்நாடு முழுவதும் வேளாண்மை மற்றும் சிறு, குறு...
வெங்காயம் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியது மத்திய அரசு!
வெங்காயம் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை முழுவதும் நீக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதே நேரம், வெங்காயம் ஏற்றுமதி குறைந்தபட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு நடைபெறுகிறது!உள்நாட்டில் தேவைக்கு ஏற்றவாறு உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்வதும், தடை...
பேடிஎம் நிறுவனத்தின் தலைவர் ராஜினாமா!
பேடிஎம் நிறுவனத்தின் தலைவர் பாவேஷ் குப்தா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.‘பரந்தூர் விமான நிலையம்’- அனுமதிக்கோரி TIDCO மீண்டும் விண்ணப்பம்!டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வழங்கி வந்த பேடிஎம் நிறுவனம், நாட்டில் மூலை முடுக்கில் உள்ள மக்களையும் சென்றடைந்தது....
நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு நடைபெறுகிறது!
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு இன்று (மே 05) நாடு முழுவதும் நடைபெறவுள்ளது.தேவகவுடா மகன் ரேவண்ணா கைதுஇன்று (மே 05) மதியம் 02.00 மணிக்கு தொடங்கும் நீட் நுழைவுத்தேர்வு மாலை 05.20 மணிக்கு நிறைவுப் பெறுகிறது. தமிழகத்தில் 1.50...
தேவகவுடா மகன் ரேவண்ணா கைது
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகனும், மதச்சார்பற்ற ஜனதா தள MLA-வுமான ரேவண்ணா இன்று(மே -04) கைது செய்யப்பட்டுள்ளார்.ரேவண்ணா மகன் பிரஜ்வால் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், பாதிக்கப்பட்டவர்களை கடத்தியதாக ரேவண்ணா மீது புகார் அளிக்கப்பட்டது.இந்த வழக்கில் ரேவண்ணாவின் முன்...
‘கோடைக்காலங்களில் சாமானிய மக்களுக்கே முன்னுரிமை’- திருப்பதி கோயில் நிர்வாகம் அறிவிப்பு!
கோடைக்காலங்களில் வி.ஐ.பி. தரிசனத்திற்காகப் பரிந்துரைக்கப்படும் கடிதங்கள் ஏற்கப்படாது என திருமலை திருப்பதி தேவஸ்தானம் நிர்வாகம் அறிவித்துள்ளது.கோடை விடுமுறைக் காலங்களில் சாமானிய பக்தர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், பக்தர்களுக்கு தேவையான உணவு, நீர் மோர், குடிநீர் போன்றவை உடனுக்குடன்...
கோடை விடுமுறை- சென்னையில் விமான சேவை அதிகரிப்பு!
கோடை விடுமுறையையொட்டி, பயணிகள் வசதிக்காக சென்னையில் பல்வேறு நகரங்களுக்கு விமான சேவை அதிகரிக்கப்பட்டுள்ளது.அதன்படி, சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூரு ஆகிய நகரங்களுக்கு விமான நிறுவனங்கள் கூடுதல் விமான சேவைகளை அறிவித்துள்ளனர். அதேபோல், ஹைதராபாத்,...
நீட் நுழைவுத் தேர்வு- மாணவர்களுக்கான அறிவுறுத்தல்கள்!
நாடு முழுவதும் நாளை (மே 04) மதியம் 02.00 மணிக்கு நீட் நுழைவுத்தேர்வுத் தொடங்கி நடைபெறவுள்ளது. நாடு முழுவதும் 557 நகரங்களிலும், இந்தியாவுக்கு வெளியே 14 நகரங்களிலும் நீட் தேர்வு நடக்கிறது. மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வை 24 லட்சத்திற்கும்...
“அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க பரிசீலிக்கலாம்”- உச்சநீதிமன்றம் கருத்து!
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.சென்னையில் கோடை மழைக்கு வாய்ப்பு இல்லைடெல்லி அரசின் புதிய மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால்...
━ popular
அரசியல்
ஒடுக்கப்பட்டோரின் நம்பிக்கையாக உயரும் திருமாவளவன்: தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத அதிகார மையம்!
தமிழக அரசியல் களத்தில் தலித் மக்களின் உரிமைக்காகவும், சமூகநீதிக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக) தலைவர் தொல். திருமாவளவன், இன்று மாநில அரசியலில் தவிர்க்க முடியாத ஒரு...
