Homeசெய்திகள்இந்தியாநீட் நுழைவுத் தேர்வு- மாணவர்களுக்கான அறிவுறுத்தல்கள்!

நீட் நுழைவுத் தேர்வு- மாணவர்களுக்கான அறிவுறுத்தல்கள்!

-

நீட் நுழைவுத் தேர்வு- மாணவர்களுக்கான அறிவுறுத்தல்கள்!

நாடு முழுவதும் நாளை (மே 04) மதியம் 02.00 மணிக்கு நீட் நுழைவுத்தேர்வுத் தொடங்கி நடைபெறவுள்ளது. நாடு முழுவதும் 557 நகரங்களிலும், இந்தியாவுக்கு வெளியே 14 நகரங்களிலும் நீட் தேர்வு நடக்கிறது. மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வை 24 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதுகின்றனர்.

இந்த நிலையில், நீட் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை!

நாளை (மே 05) நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில் மாணவர்களுக்கு தேசிய தேர்வு முகமை அறிவுரைகளை வழங்கியுள்ளது.

  • மாணவர்களின் குடிநீர் பாட்டில் தெளிவாக தெரியக் கூடியவையாக இருக்க வேண்டும்.
  • தெளிவில்லாத போட்டோ, கையொப்பம் உள்ள அட்மிட் கார்டுகளை மீண்டும் சரியாக பதிவிறக்கிக் கொள்ள வேண்டும்.
  • மாணவர்கள் எழுதிப் பார்க்க வெள்ளை காகிதம் வழங்கப்படாது, புக்லெட்டிலேயே எழுதிக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

MUST READ