இந்தியா
பூக்கெட்டிலிருந்து தில்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் பயங்கரக் குலுக்கல்: வெளியேறும் அதிகாரிகளுக்கு அரசு சம்மன்; பாதுகாப்பு ஆய்வுகள் தீவிரம்!
News365 -
தாய்லாந்தின் பூக்கெட் நகரிலிருந்து தில்லி நோக்கி வந்த ஏர் இந்தியா விமானம்...
ஜார்க்கண்ட்டை உலுக்கும் மாணவர்களின் போராட்டம்: 18-வது நாளாக நீடிக்கும் தொடர் போராட்டம்; மாநிலம் முழுவதும் பந்த் அனுசரிப்பு!
News365 -
ஜார்க்கண்ட் மாநிலத்தில் அரசுப் பணித் தேர்வுகளில் நிலவும் முறைகேடுகளைக் கண்டித்தும், தேர்வுகளில்...
மகாராஷ்டிராவில் அதிரடி உணவுப் பாதுகாப்பு ரெய்ட்ஸ்: சமூக வலைதளங்களில் ஹீரோவாக வலம் வரும் ஐ.ஏ.எஸ். அதிகாரி துகாராம் முண்டே!
மகாராஷ்டிராவில் உணவுப் பாதுகாப்புத் துறையின் அதிரடி நடவடிக்கைகளும், உணவகங்களில் மேற்கொள்ளப்படும் தீவிர...
பைக் டாக்ஸியில் ஏறும் முன் ‘இதை’ செக் பண்ணீங்களா? — ஐதராபாத் சம்பவத்தால் கிளம்பிய புதிய அச்சம்!
ஐதராபாத் நகரில் முன்பதிவு (Booking) ஏதுமின்றி, பைக் டாக்ஸி (Rapido) ஓட்டுநர்...
மணிப்பூர் மாநிலத்தில் 11 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு!
மணிப்பூர் மாநிலத்தில் உள்ள 11 வாக்குச்சாவடிகளில் இன்று (ஏப்ரல் 22) மறு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.திரையுலகை கிறங்கடிக்கும் ஆவேஷம்… படத்தை பாராட்டிய சாம்…மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்பட நாடு முழுவதும் 102 மக்களவைத் தொகுதிகளில்...
“மோடி ஆட்சியில் ரயில் பயணிகள் அவதி”- ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
ரயில் கழிவறையில் அமர்ந்தபடி பொதுமக்கள் பயணிக்கும் வீடியோவை பகிர்ந்து மத்திய பா.ஜ.க. அரசை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.ஆவடி அருகே மாவட்ட அளவிலான பூப்பந்து விளையாட்டு போட்டி!இது குறித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியின்...
பிரதமர் நரேந்திர மோடி, ராகுல் காந்தி மீது ஆனி ராஜா விமர்சனம்!
வயநாடு மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்துப் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிடும் ஆனி ராஜா, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ராகுல் காந்தியைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.ஆவடி, அம்பத்தூர் சட்டமன்ற தொகுதிகளில்...
அரவிந்த் கெஜ்ரிவால் உடல்நிலை குறித்து துணைநிலை ஆளுநருக்கு அறிக்கை!
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதாவதற்கு பல மாதங்களுக்கு முன்பே இன்சுலின் செலுத்துவதை நிறுத்திக் கொண்டதாக திஹார் சிறை நிர்வாகம், டெல்லி துணைநிலை ஆளுநருக்கு அறிக்கை அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ஹைதராபாத் அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!தெலங்கானவைச் சேர்ந்த மருத்துவர்...
இந்திய பயணத்தை ஒத்திவைத்தார் எலான் மஸ்க்!
அமெரிக்காவின் பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லாவின் தலைவர் எலான் மஸ்கின் இந்திய வருகை கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் எலான் மஸ்கின் வருகை பெரிதாக விளம்பரப்படுத்த பா.ஜ.க. திட்டமிட்டிருந்த நிலையில், எலான் மஸ்கின் இந்திய வருகை ஒத்திவைப்பு,...
“முதல்முறை வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கவும்”- பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்!
இளைஞர்கள், முதல்முறை வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தமிழில் பதிவிட்டுள்ளார்.முதல் நபராக வாக்களித்த நடிகர் அஜித்குமார்!இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில்,...
‘மாதிரி வாக்குப்பதிவில் பா.ஜ.க.வுக்கு கூடுதல் வாக்கு’- விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!
கேரளாவில் மாதிரி வாக்குப்பதிவில் பா.ஜ.க.வுக்கு கூடுதல் வாக்கு பதிவானது குறித்து விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தனக்கு விஷம் தரப்பட்டதாக மன்சூர் அலிகான் பரபரப்பு புகார்!கேரளா மாநிலம், காசர்கோட்டில் மாதிரி வாக்குப்பதிவின் போது, பா.ஜ.க.வுக்கு கூடுதல் வாக்கு விழுந்ததாக புகார் எழுந்துள்ளது. குறிப்பாக,...
21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் நாளை தேர்தல்!
தமிழகம், புதுச்சேரி உள்பட மொத்தம் 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் நாளை (ஏப்ரல் 19) முதல்கட்ட தேர்தல் நடைபெறுகிறது.இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள்… வேட்டையன் இயக்குநர் வேண்டுகோள்…ராஜஸ்தானில் 12, உத்தரப்பிரதேசத்தில் 8, மத்திய பிரதேசத்தில் 6, மகாராஷ்டிரா, உத்தரகாண்ட், அசாம் ஆகிய...
“பா.ஜ.க. 150 தொகுதிகளுக்கும் மேல் வெல்லாது”-ராகுல்காந்தி நம்பிக்கை!
பா.ஜ.க. 150 தொகுதிகளுக்கும் மேல் வெல்லாது என அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல்காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளது.விக்ரம் பிறந்தநாளில் ‘தங்கலான்’ படக்குழு வெளியிட்ட சர்ப்ரைஸ்!நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19- ஆம் தேதி நடைபெறவுள்ள...
ஜாபர் சாதிக்கின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு!
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதாகி சிறையில் உள்ள ஜாபர் சாதிக்கின் நீதிமன்றக் காவலை நீட்டித்து டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.வாக்குப்பதிவு நாளுக்கான தேர்தல் விதிமுறைகள் வெளியீடு!சுமார் ரூபாய் 2,000 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக், தேசிய...
━ popular
தமிழ்நாடு
“14 பூத்துகளில் நடந்தது என்ன?” — தெர்மல் பேப்பர் நாடகத்தை அம்பலப்படுத்தும் பத்திரிகையாளர் அய்யநாதன்!
தமிழக அரசியலில் பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) மற்றும் விவிபேட் (VVPAT) முறைகேடுகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் அளித்துள்ள அதிரடிப் பேட்டி, தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மையை...
