இந்தியா

கருத்து சுதந்திரம் பறிப்பு! — பாஜக – மெட்டா ‘ஒப்பந்தம்’ குறித்து கிளம்பும் புதிய சர்ச்சை!

மத்திய அரசுக்கு எதிரான போராட்டங்கள் மற்றும் விமர்சனங்களைச் சமூக வலைதளங்களில் இருந்து...

ஜார்க்கண்ட்டை உலுக்கும் மாணவர்களின் போராட்டம்: 18-வது நாளாக நீடிக்கும் தொடர் போராட்டம்; மாநிலம் முழுவதும் பந்த் அனுசரிப்பு!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் அரசுப் பணித் தேர்வுகளில் நிலவும் முறைகேடுகளைக் கண்டித்தும், தேர்வுகளில்...

மகாராஷ்டிராவில் அதிரடி உணவுப் பாதுகாப்பு ரெய்ட்ஸ்: சமூக வலைதளங்களில் ஹீரோவாக வலம் வரும் ஐ.ஏ.எஸ். அதிகாரி துகாராம் முண்டே!

மகாராஷ்டிராவில் உணவுப் பாதுகாப்புத் துறையின் அதிரடி நடவடிக்கைகளும், உணவகங்களில் மேற்கொள்ளப்படும் தீவிர...

விவிபேட் வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு!

 100% ஒப்புகைச் சீட்டுகளை சரிபார்க்க உத்தரவிடக் கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று (ஏப்ரல் 26) தீர்ப்பு வழங்கவுள்ளது.அஜித்தின் கிளாசிக் பில்லா… திரையரங்குகளில் ரீ ரிலீஸ்….வாக்கு இயந்திரங்களுடன் பதிவாகும் ஒப்புகைச் சீட்டுகளை 100% சரிபார்க்க கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று (ஏப்ரல்...

‘மக்களவைத் தேர்தல் 2024’- 2ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

 மக்களவைத் தேர்தலுக்கான 2ஆம் கட்ட வாக்குப்பதிவு 13 மாநிலங்களின் 88 மக்களவைத் தொகுதிகளில் தொடங்கியுள்ளது.சிங்கிள் ஷாட்டில் அசத்திய விஷால்… ரத்னம் மேக்கிங் வீடியோ வைரல்…கேரளாவில் மொத்தம் உள்ள 20 மக்களவைத் தொகுதிகளில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. கர்நாடகாவில்...

பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்திக்க நேரம் கேட்ட மல்லிகார்ஜுன கார்கே!

 பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்திக்க அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நேரம் கேட்டுள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.“வாக்களிக்க வேண்டாம்” என மக்களிடம் கேட்டுக் கொண்ட மாவோயிஸ்டுகள்!பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க...

பிரதமர் நரேந்திர மோடி, ராகுல் காந்தி விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு!

 தேர்தல் நடத்தை விதிமீறல் புகாரில் பிரதமர் நரேந்திர மோடி, ராகுல் காந்தி பதிலளிக்க இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.சிவகார்த்திகேயனின் ‘SK23’ படத்தில் இணையும் பிரபல மலையாள நடிகர்!இஸ்லாமியர்கள் குறித்து தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி அவதூறாகப் பேசியதாக...

“வாக்களிக்க வேண்டாம்” என மக்களிடம் கேட்டுக் கொண்ட மாவோயிஸ்டுகள்!

 கேரள மாநிலம், வயநாட்டில் தமிழர்கள் வசிக்கும் பகுதிக்கு சென்ற மாவோயிஸ்டுகள், தேர்தலில் வாக்களிக்க வேண்டாம் என பொதுமக்களைக் கேட்டுக் கொண்டனர்.மோசமான பீல்டிங் காரணமாக தோல்வியைத் தழுவிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி!வனப்பகுதியில் இருந்து வரும் மாவோயிஸ்டுகள் ஊருக்குள் சென்று மக்களிடம்...

விவிபேட் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!

 விவிபேட் தொடர்பான வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.மோசமான பீல்டிங் காரணமாக தோல்வியைத் தழுவிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி!100% ஒப்புகைச் சீட்டுடன் வாக்குகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தனர். இந்த வழக்குகளை உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கன்னா,...

சமூக அக்கறை நிறைந்த நிறுவனங்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த நிறுவனம் எது தெரியுமா?

 சமூக அக்கறை நிறைந்த இந்திய கார்பரேட் நிறுவனங்களில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முதல் இடத்தில் உள்ளதாக தனியார் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.லக்னோ அணியை பழி தீர்க்குமா சென்னை சூப்பர் கிங்ஸ் அணி?சமூக பொருளாதார பிரச்சனைகள் குறித்து ஆய்வுச் செய்யும் SKOCH என்ற...

“ஒப்புகைச் சீட்டு”- உச்சநீதிமன்ற நீதிபதிகள் சரமாரி கேள்வி!

 வாக்குப்பதிவு இயந்திரத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் விவிபேட்டில் பிரிண்ட் ஆகும் ஒப்புகைச் சீட்டு குறித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளனர்.லக்னோ அணியை பழி தீர்க்குமா சென்னை சூப்பர் கிங்ஸ் அணி?100% ஒப்புகைச் சீட்டுகளை பதிவான வாக்குகளுடன் ஒப்பிட்டு பார்க்கக் கோரி, உச்சநீதிமன்றத்தில்...

ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் புழுதிப் பறக்கச் சென்ற பவன் கல்யாண்!

 ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் சாலையில் புழுதிப் பறக்கச் சென்று ஜனசேனா கட்சியின் தலைவரும், நடிகருமான பவன் கல்யாண் தனது வேட்பு மனுவைத் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் தாக்கல் செய்துள்ளார்.லக்னோ அணியை பழி தீர்க்குமா சென்னை சூப்பர் கிங்ஸ் அணி?ஆந்திர மாநிலத்தில் மக்களவைத்...

இந்தியாவில் உற்பத்தி, விற்பனையை அதிகரிக்க ஆப்பிள் நிறுவனம் திட்டம்!

 சர்வதேச பிராண்டுகளில் ஒன்றான ஆப்பிள் நிறுவனம், அடுத்த 3 ஆண்டுகளில் இந்தியாவில் 5 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்க வாய்ப்புள்ளதாக அந்நிறுவனத்தின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.“மத்திய பா.ஜ.க. அரசுடன் தி.மு.க. இணக்கமாக உள்ளது”- முதலமைச்சர் சித்தராமையா குற்றச்சாட்டு!ஆப்பிள் நிறுவனம்,...

━ popular

அரசாணை VS தனித்தீர்மானம்: தமிழக சட்டமன்றத்தில் நடப்பது என்ன? — என்.கே.மூர்த்தியின் சிறப்பு அலசல்!

தமிழக சட்டமன்றத்தில் கொண்டுவரப்படும் தனித்தீர்மானங்கள், குறிப்பாகத் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் நீட் தேர்வு தொடர்பான தீர்மானங்கள் குறித்து அரசியல் விமர்சகர்கள் மற்றும் வல்லுநர்கள் மத்தியில் பல்வேறு கருத்துக்கள் எழுந்துள்ளன. ​தனித்தீர்மானங்களின் அவசியம் குறித்த கேள்வி​தமிழக...