spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் புழுதிப் பறக்கச் சென்ற பவன் கல்யாண்!

ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் புழுதிப் பறக்கச் சென்ற பவன் கல்யாண்!

-

- Advertisement -

 

ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் புழுதிப் பறக்கச் சென்ற பவன் கல்யாண்!

we-r-hiring

ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் சாலையில் புழுதிப் பறக்கச் சென்று ஜனசேனா கட்சியின் தலைவரும், நடிகருமான பவன் கல்யாண் தனது வேட்பு மனுவைத் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் தாக்கல் செய்துள்ளார்.

லக்னோ அணியை பழி தீர்க்குமா சென்னை சூப்பர் கிங்ஸ் அணி?

ஆந்திர மாநிலத்தில் மக்களவைத் தொகுதிகளுடன், சட்டப்பேரவைக்கும் சேர்த்து வரும் மே 13- ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. ஜனசேனா கட்சியின் தலைவரும், நடிகருமான பவன் கல்யாண், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ளார்.

மோசமான பீல்டிங் காரணமாக தோல்வியைத் தழுவிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி!

சட்டப்பேரவைத் தேர்தலில் களம் காணும் பவன் கல்யாண், காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள பித்தாபுரம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட வேட்பு மனுவைத் தாக்கல் செய்துள்ளார். முன்னதாக, ஜனசேனா மட்டுமின்றி கூட்டணி கட்சிகளான தெலுங்கு தேசம், பா.ஜ.க. தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோருடன் சாலையில் புழுதிப் பறக்க அவர் ஊர்வலமாக சென்றார்.

MUST READ