இந்தியா

ஜார்க்கண்ட்டை உலுக்கும் மாணவர்களின் போராட்டம்: 18-வது நாளாக நீடிக்கும் தொடர் போராட்டம்; மாநிலம் முழுவதும் பந்த் அனுசரிப்பு!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் அரசுப் பணித் தேர்வுகளில் நிலவும் முறைகேடுகளைக் கண்டித்தும், தேர்வுகளில்...

மகாராஷ்டிராவில் அதிரடி உணவுப் பாதுகாப்பு ரெய்ட்ஸ்: சமூக வலைதளங்களில் ஹீரோவாக வலம் வரும் ஐ.ஏ.எஸ். அதிகாரி துகாராம் முண்டே!

மகாராஷ்டிராவில் உணவுப் பாதுகாப்புத் துறையின் அதிரடி நடவடிக்கைகளும், உணவகங்களில் மேற்கொள்ளப்படும் தீவிர...

பைக் டாக்ஸியில் ஏறும் முன் ‘இதை’ செக் பண்ணீங்களா? — ஐதராபாத் சம்பவத்தால் கிளம்பிய புதிய அச்சம்!

ஐதராபாத் நகரில் முன்பதிவு (Booking) ஏதுமின்றி, பைக் டாக்ஸி (Rapido) ஓட்டுநர்...

“தி.மு.க. மீது மக்கள் கோபத்தில் உள்ளனர்”- பிரதமர் நரேந்திர மோடி விமர்சனம்!

 தி.மு.க. மீது மக்கள் கோபத்தில் உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி விமர்சனம் செய்துள்ளார்.தன்ஷிகா நடித்துள்ள தி ப்ரூஃப்.. ரிலீஸ் தேதி அறிவிப்பு…நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலையொட்டி, ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அளித்த சிறப்பு பேட்டியில், "சனாதன விவகாரத்தில்...

“444 எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கியவர் மோடி”- மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்!

 நாடு முழுவதும் 444 எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கியவர் பிரதமர் நரேந்திர மோடி என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம் செய்துள்ளார்.தன்ஷிகா நடித்துள்ள தி ப்ரூஃப்.. ரிலீஸ் தேதி அறிவிப்பு…புதுச்சேரியில் நடந்த மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரப்...

முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதுக்கு எதிரான வழக்கு- அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

 டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கைதுக்கு எதிரான வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.கோடிக்கணக்கில் கொட்டி புதிய பங்களா வாங்கிய நடிகை பூஜாடெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி மாநில முதலமைச்சரும், ஆம் ஆத்மி...

நாடு முழுவதும் இதுவரை ரூபாய் 4,650 கோடி பறிமுதல்!

 இந்திய தேர்தல் வரலாற்றிலேயே முதன்முறையாக நாடு முழுவதும் ரூபாய் 4,650 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.பா.ஜ.க. வேட்பாளர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு!நாடு முழுவதும் முதற்கட்ட வாக்குப்பதிவுத் தொடங்கும் முன் இதுவரை இல்லாத அளவில் ரூபாய் 4,650...

நடிகர் சல்மான்கான் வீடு அருகே துப்பாக்கிச்சூடு!

 மும்பையில் உள்ள நடிகர் சல்மான்கான் வீடு அருகே துப்பாக்கிச்சூடு நடைபெற்றதால், அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.பஞ்சாப் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் அணி திரில் வெற்றி!பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கான். இவர்...

ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி மீது கற்கள் வீசி தாக்குதல்!

 ஆந்திராவில் சட்டமன்றத் தேர்தலுடன் மக்களவைத் தேர்தலும் நடைபெறவுள்ளது. இதனால் ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவரும், அம்மாநில முதலமைச்சருமான ஜெகன்மோகன் ரெட்டி, விஜயவாடாவில் பேருந்தில் பரப்புரை பயணம் மேற்கொண்டார்.இளைஞர்கள், பெண்கள், விவசாயிகளை மையமாக கொண்டு பாஜக தேர்தல் அறிக்கை –...

‘ரூபாய் 1- க்கு சானிட்டரி நாப்கின் முதல் புல்லட் ரயில் சேவை வரை’- பா.ஜ.க.வின் முக்கிய வாக்குறுதிகள்!

 டெல்லியில் உள்ள பா.ஜ.க.வின் தேசிய தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 'பிரதமர் மோடியின் கேரண்டி 2024' என்ற பெயரில் மக்களவைத் தேர்தலுக்கான பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ளார். இந்த நிகழ்ச்சியில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா,...

இளைஞர்கள், பெண்கள், விவசாயிகளை மையமாக கொண்டு பாஜக தேர்தல் அறிக்கை – மோடி!

நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கை பிரதமர் மோடி முன்னிலையில் வெளியிடப்பட்டது.நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சியினர் வாக்காளர்களை கவரும் வகையில் பல்வேறு தேர்தல் அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் டெல்லியில் உள்ள...

பாஜக தேர்தல் அறிக்கை வெளியானது!

நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையை பிரதமர் மோடி முன்னிலையில் வெளியிடப்பட்டுள்ளது.நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சியினர் வாக்காளர்களை கவரும் வகையில் பல்வேறு தேர்தல் அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் டெல்லியில் உள்ள...

இஸ்ரேல்- ஈரான் மோதலை உற்றுநோக்கும் இந்தியா!

 இஸ்ரேல்- ஈரான் மோதலை உற்றுநோக்குவதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. அதேபோல், இரு நாடுகளிலும் உள்ள இந்தியர்களுடன் தூதரகங்கள் தொடர்பில் இருப்பதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.கவிதாவை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ.க்கு சிறப்பு நீதிமன்றம் அனுமதி!இது தொடர்பாக இந்திய...

━ popular

சட்டப்பேரவையில் மத அடையாளங்களை முன்னிறுத்துவது ஏன்? – அமைச்சர் மரிய வில்சன் கருத்துக்குக் கண்டனம்!

சட்டமன்றத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும் போது, தமிழ் மொழி குறித்து நிதி அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்த கருத்துகளும், அவரது செயல்பாடுகளும் தற்போது பெரும் அரசியல் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. அரசு நிர்வாகத்தில்...