இந்தியா
நாடாளுமன்றத்தில் மோடி – அமித் ஷாவுக்கு எதிராகச் செக் வைத்த ராகுல் காந்தி.. ‘இண்டியா’ கூட்டணியின் அதிரடி மூவ்!
பிரதமர் மோடி, அமித் ஷா மன்னிப்பு கேட்க ராகுல் காந்தி வலியுறுத்தல்...
“போராட்டம் என்பதற்காக தடியடி நடத்த முடியாது”: உச்ச நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பு மற்றும் முக்கியக் கருத்துகள்!
நாடாளுமன்றத்தை நோக்கி மாணவர்கள் நடத்திய 'சன்சாத் சாலோ' (Sansad Chalo) பேரணியின்...
தேர்வுச் சீர்திருத்தக் கோரிக்கைகள் ஏற்கப்பட்ட பிறகும் நாடாளுமன்ற முடக்கம்: எதிர்க்கட்சிகளுக்குப் பாஜக கடும் கண்டனம்!
தேர்வுத் தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் முன்வைத்த...
மாணவர்கள் மீதான காவல்துறை அடக்குமுறை குறித்து அமித் ஷா விளக்கம் அளிக்கும் வரை நாடாளுமன்றம் இயங்காது: எதிர்க்கட்சிகள் திட்டவட்டம்!
கடந்த ஜூலை 20 அன்று நடைபெற்ற மாணவர் போராட்டத்தின் போது அவர்கள்...
உத்தரபிரதேசத்தில் 38 ஜோடிகளுக்கு இலவச திருமணம்
உத்தரபிரதேசத்தில் 38 ஜோடிகளுக்கு இலவச திருமணம்
உத்தரபிரதேச மாநிலம் சத்தார்பூரில் 38 ஜோடிகளுக்கு நடைபெற்ற திருமணம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்ததுகுதிரை பூட்டிய சாரட் வண்டியில் மாப்பிள்ளை அழைப்பு
அம்மாநில முதல்வரின் இலவச திருமண திட்டத்தின் கீழ் நடைபெற்ற நிகழ்ச்சியில், திருமணம் நடைபெற்ற மேடைக்கு...
ஹோலி பண்டிகையை வரவேற்கும் பொதுமக்கள்
ஹோலி பண்டிகையை வரவேற்கும் பொதுமக்கள்
வட மாநிலங்களில் ஹோலியை பண்டிகையை வரவேற்க மக்கள் தயாராகிவரும் நிலையில், கடைவீதிகளும் வண்ணமயமாக காட்சியளிக்கின்றன.சிறப்பு வழிபாடு, நடனம் என களைகட்டும் கொண்டாட்டம்
நாடு முழுவதும் வரும் 8-ம் தேதி ஹோலி பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட உள்ளது....
பாஜக எம்.எல்.ஏ-வை காணவில்லை… பரபரப்பு போஸ்டர்
பாஜக எம்.எல்.ஏ-வை காணவில்லை... பரபரப்பு போஸ்டர்
லஞ்சம் வாங்கிய வழக்கில் தலைமறைவாக உள்ள பாஜக சட்டமன்ற உறுப்பினருக்கு எதிராக சென்னகிரி தொகுதி முழுவதும் காணவில்லை போஸ்டர் ஒட்டி காங்கிரஸ் இளைஞரணி உறுப்பினர்கள் பிரச்சாரம் மேற்கொண்டனர்.சென்னகிரி தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் விருபாக்ஷப்பா...
கேரளாவில் யானைகளுக்கு ஓட்டப்பந்தயம்
கேரளாவில் யானைகளுக்கு ஓட்டப்பந்தயம்
குருவாயூர் கோயில் திருவிழாவில் நடைபெறும் பூஜையில் பங்கேற்கும் யானையை தேர்வு செய்வதற்காக நடந்த ஓட்டபந்தயத்தை காண ஏராளமானோர் திரண்டனர்.10 நாட்கள் நடைபெற உள்ள குருவாயூர் கோயில் திருவிழா
திருச்சூர் மாவட்டத்தில் உள்ள குருவாயூர் கோயில் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன்...
பிரதமர் மோடியை சந்தித்த மைக்ரோசாஃப்ட் நிறுவனம் பில்கேட்ஸ்
பிரதமர் மோடியை சந்தித்த மைக்ரோசாஃப்ட் நிறுவனம் பில்கேட்ஸ்
இந்தியா மீது முன்னெப்போதையும்விட தற்போது அதிக நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக பிரதமர் மோடியை சந்தித்த பிறகு, மைக்ரோசாஃப்ட் நிறுவனம் பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார்.இந்தியா மீது தற்போது அதிக நம்பிக்கை ஏற்பட்டுள்ளது - பில்கேட்ஸ்
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள...
மும்பை-கோவா – புதிய வந்தே பாரத் ரயில்
மும்பை-கோவா வழித்தடத்தில் புதிய வந்தே பாரத் ரயில் தொடங்கப்படும் என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த தகவலை கொங்கன் பட்டதாரிகள் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் மகாராஷ்டிர சட்ட மேலவை உறுப்பினர் நிரஞ்சன் தவ்கரே பகிர்ந்துள்ளார்.மும்பை-கோவா வழித்தடத்தில் வந்தே பாரத் அரை அதிவேக விரைவு...
மகாகாலேஷ்வர் கோயிலில் சுவாமி தரிசனம் – விராட்
இந்தியா, 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பிறகு விராட் கோலி, அனுஷ்கா சர்மா உஜ்ஜைனில் உள்ள மகாகாலேஷ்வர் கோயிலுக்குச் சென்றனர்.
விராட் கோலி மற்றும் அவரது மனைவி பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா உஜ்ஜயினியில் உள்ள புகழ்பெற்ற மகா காலேஷ்வர்...
சுல்தான்புரி சாலை அருகே கடுமையான தீ விபத்து
சுல்தான்புரி சாலை அருகே கடுமையான தீ விபத்து
டெல்லியில் சுல்தான்புரி சாலை அருகே உள்ள குடிசைப் பகுதியில் கடுமையான தீ விபத்து ஏற்பட்டது.
தீயை கண்டதும் மக்கள் அலறியடித்து ஓட்டம்
அதிக குடிசை வீடுகள் உள்ள சுல்தான்புரி சாலை அருகே இன்று அதிகாலை கடுமையான...
ரூ.40 லட்சம் லஞ்சம் – சிக்கிய பா.ஜ.க. எம்.எல்.ஏ. மகன்
ரூ.40 லட்சம் லஞ்சம் - சிக்கிய பா.ஜ.க. எம்.எல்.ஏ. மகன்
எம்.எல்.ஏ.வின் மகன் ரூ.40 லட்சம் லஞ்சத்தை 'ஏற்றுக் கொண்டதால்' தேர்தலுக்கு முன் பாஜகவுக்கு தர்மசங்கடம்.
வீட்டில் இருந்து லஞ்ச பணம் பறிமுதல்வீட்டில் இருந்து 8 கோடி ரூபாய் பறிமுதல் செய்த லோக்ஆயுக்தா...
தேர்தல் ஆணையர் நியமனம்- உச்சநீதிமன்றம் கருத்து
தேர்தல் ஆணையர் நியமனம்- உச்சநீதிமன்றம் கருத்து. தேர்தல் ஆணையர் நியமிப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கிய புதிய தீர்ப்பு குறித்து எங்கள் குழு ஆராய்ந்து வருகிறது.
விரைவில் அது குறித்த எங்கள் கருத்தை விரிவாக தெரிவிப்போம்! என இந்திய காங்கிரஸ் கமிட்டி...
━ popular
உலகம்
நடுவானில் அதிர்ந்த அமெரிக்கா! ஈரானின் அச்சுறுத்தலால் அவசரமாக விமானத்தை மாற்றிய அதிபர் டிரம்ப் – பின்னணி என்ன?
N K Moorthi - 0
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே நிலவிவரும் கடுமையான மோதல் போக்கின் மத்தியில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு ஈரான் தரப்பிலிருந்து விடுக்கப்பட்ட நேரடி அச்சுறுத்தல் குறித்த திடுக்கிடும் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.உச்சி மாநாடும் உளவுத்துறை...
