இந்தியா
டிரைவர், வீட்டு பணிப்பெண்ணுக்காக தலா ரூ.25,000 முதலீடு செய்த நபர்.. இணையத்தில் குவியும் பாராட்டு!
தன்னிடம் பணியாற்றி வரும் கார் டிரைவர் மற்றும் வீட்டு பணிப்பெண்ணின் எதிர்கால...
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ராஜினாமா செய்யக்கோரி இளைஞர் காங்கிரஸ் டெல்லியில் வீரியமிக்க ஆர்ப்பாட்டம்!
News365 -
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் (CEC) ஞானேஷ் குமார் உடனடியாகத் தனது...
தேர்தல் ஆணையத்துக்குள்ளேயே வெடித்த உட்பூசல்! 14 முறை மாறுபட்ட கருத்துகளைப் பதிவு செய்த தேர்தல் ஆணையர்கள்!
இந்தியக் குடிமக்களின் அடிப்படை உரிமையான வாக்குரிமை மற்றும் வாக்காளர் பட்டியல் திருத்தம்...
குடும்பத்திற்காக விமானப்படை பணியை துறந்த பெண் அதிகாரி.. டேராடூனில் தொடங்கிய புதிய தொழில்!
இந்திய விமானப்படையில் 14 ஆண்டுகள் பணியாற்றிய பெண் அதிகாரி ஒருவர், தனது...
ஏழை, நடுத்தர மக்களுக்கு ஜாக்பாட்: 24 மணி நேரத்திற்கு ரூ.1 வாடகையில் பிரம்மாண்ட ஏசி திருமண மண்டபம்!
திருமண மண்டபங்களின் வாடகை லட்சங்களைத் தொடும் இக்காலத்தில், ஏழை மற்றும் நடுத்தர மக்களின் சுமையைக் குறைக்கும் வகையில் ஆந்திர மாநிலம் நெல்லூர் மாநகராட்சி ரூ.1 வாடகையில் ஏசி வசதியுடன் கூடிய பிரம்மாண்ட திருமண மண்டபத்தைக் கட்டி அசத்தியுள்ளது.ரூ.1.40 கோடியில் பிரம்மாண்ட...
“மதத்தில் எது அவசியம்னு சொல்ல நீதிபதிகள் யார்?” – ஹிஜாப் வழக்கின் தீர்ப்பைக் கடுமையாகச் சாடிய ஒவைசி!
உத்தரப்பிரதேசத்தில் பள்ளிச் சீருடையுடன் ஹிஜாப் அணிய அனுமதி கோரிய மாணவியின் மனுவை அலகாபாத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ள நிலையில், இத்தீர்ப்புக்கு அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) கட்சித் தலைவரும், ஹைதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச...
வயநாட்டில் 25,000 சதுர அடியில் பிரம்மாண்ட பூக்கோலம்: 10,000 கிலோ பூக்களுடன் படைக்கப்பட்ட சாதனை!
கேரள மாநிலம் வயநாட்டில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு 10,000 கிலோ பல்வேறு வண்ண மலர்களைக் கொண்டு, சுமார் 25,000 சதுர அடி பரப்பளவில் பிரம்மாண்டமான பூக்கோலம் (அத்தப்பூ) போடப்பட்டுப் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.பூக்கோலத்தின் சிறப்பம்சங்கள்:
10,000 கிலோ மலர்கள்: சாமந்தி, அரளி,...
டிராபிக் ஜாமில் செம ஐடியா.. வாடகை கார் கூரை மீது ஏறி அமர்ந்து வேலை பார்த்த ஊழியர் – இணையத்தில் பரபரப்பு!
ஹரியானா மாநிலம் குருகிராமில் ஏற்பட்ட கடும் வெள்ளப் பெருக்கு மற்றும் போக்குவரத்து நெரிசலுக்கு நடுவே, நபர் ஒருவர் தான் பயணித்த வாடகை காரின் கூரை மீது அமர்ந்து லேப்டாப்பில் தீவிரமாக வேலை செய்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பேசுபொருளாக...
7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வருகிறார் சீன அதிபர் ஜி ஜின்பிங்: 400 பேருடன் டெல்லி பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பு!
பிரிக்ஸ் (BRICS) கூட்டமைப்பிற்கு இந்தியா தலைமை ஏற்றுள்ள நிலையில், வரும் செப்டம்பர் 12, 13 ஆகிய தேதிகளில் டெல்லியில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் பங்கேற்கவுள்ளார். சுமார் 7 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் இந்தியா...
முற்றிலும் உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் ‘ஏகே-203 ஷெர்’ துப்பாக்கி: வெற்றிகரமாகச் சோதனை!
இந்திய பாதுகாப்புத் துறையின் 'மேக் இன் இந்தியா' மற்றும் 'ஆத்மநிர்பார் பாரத்' திட்டங்களின் கீழ், முற்றிலும் இந்திய உதிரிபாகங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட 'ஏகே-203 ஷெர்' (AK-203 Sher) தாக்குதல் துப்பாக்கி வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டு வரலாற்று மைல்கல்லை எட்டியுள்ளது.100% உள்நாட்டுத் தயாரிப்பு!
உத்தரப்...
பூட்டுகளே இல்லாத அதிசய கிராமம்: 300 ஆண்டுக்கு முன் ரத்தம் சிந்திய சனி பகவான் சிலையே காரணம் என தகவல்
மகாராஷ்டிராவின் அகில்யாநகர் (முன்னர் அகமதுநகர்) மாவட்டத்தில் அமைந்துள்ள சனி சிங்கணாபூர் கிராமம், வீடுகளுக்குப் பூட்டுகளோ அல்லது கதவுகளோ இன்றி வாழ்ந்து உலகையே வியப்பில் ஆழ்த்தி வருகிறது.300 ஆண்டு கால வரலாறு மற்றும் ஆன்மீக நம்பிக்கை
சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு, பானஸ்நாலா...
2029-ல் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ சாத்தியமில்லை: நாடாளுமன்றக் கூட்டுக் குழுவிடம் ப.சிதம்பரம் கருத்து!
நாடு முழுவதும் ஒரே நேரத்தில் மக்களவை மற்றும் மாநிலச் சட்டமன்றத் தேர்தல்களை நடத்துவதற்காக 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' மசோதாவை மத்திய அரசு கொண்டு வரவுள்ள நிலையில், அதற்கான நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் (JPC) ஆய்வில் மூத்த காங்கிரஸ் தலைவரும்...
நடுரோட்டில் காரை நிறுத்தி தூங்கிய வாலிபர்: கோட்டையத்தில் ஸ்தம்பித்த போக்குவரத்து – “அவன் தூங்கிட்டான் சார்!”
கேரள மாநிலம் கோட்டயத்தில் இளைஞர் ஒருவர் நடுரோட்டில் காரை நிறுத்திவிட்டு அதற்குள்ளேயே படுத்து உறங்கியதால், பல மணி நேரம் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நடுரோட்டில் நின்ற கார்
கோட்டயத்தின் பிரதான சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று...
“கார் முழுவதும் 3,400 முத்தத்தடங்கள்!” — காதலியின் ஆசையால் இளைஞருக்கு ரூ.5,500 அபராதம் விதித்த போலீஸ்!
மத்தியப் பிரதேச மாநிலத்தில் காதலி ஆசையாகக் கார் முழுவதும் இட்ட 3,400 முத்தத்தடங்களால், இளைஞர் ஒருவருக்குக் போக்குவரத்துப் காவல்துறையினர் ரூ.5,500 அபராதம் விதித்த சம்பவம் பெரும் பரபரப்பையும் சுவாரஸ்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சாலையில் முத்தக் கார் – குவிந்த பொதுமக்கள்
மத்தியப் பிரதேச மாநிலம்,...
━ popular
உலகம்
“பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதை எப்போது நிறுத்துவீர்கள்?” – பாகிஸ்தான் பிரதமரிடம் கேள்வி கேட்ட செய்தியாளர்கள்!
N K Moorthi - 0
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் 81-வது ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்க சென்ற பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பிடம், பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பது தொடர்பாக செய்தியாளர்கள் நேரடியாக கேள்வி எழுப்பினர்....
