இந்தியா
டிரைவர், வீட்டு பணிப்பெண்ணுக்காக தலா ரூ.25,000 முதலீடு செய்த நபர்.. இணையத்தில் குவியும் பாராட்டு!
தன்னிடம் பணியாற்றி வரும் கார் டிரைவர் மற்றும் வீட்டு பணிப்பெண்ணின் எதிர்கால...
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ராஜினாமா செய்யக்கோரி இளைஞர் காங்கிரஸ் டெல்லியில் வீரியமிக்க ஆர்ப்பாட்டம்!
News365 -
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் (CEC) ஞானேஷ் குமார் உடனடியாகத் தனது...
தேர்தல் ஆணையத்துக்குள்ளேயே வெடித்த உட்பூசல்! 14 முறை மாறுபட்ட கருத்துகளைப் பதிவு செய்த தேர்தல் ஆணையர்கள்!
இந்தியக் குடிமக்களின் அடிப்படை உரிமையான வாக்குரிமை மற்றும் வாக்காளர் பட்டியல் திருத்தம்...
குடும்பத்திற்காக விமானப்படை பணியை துறந்த பெண் அதிகாரி.. டேராடூனில் தொடங்கிய புதிய தொழில்!
இந்திய விமானப்படையில் 14 ஆண்டுகள் பணியாற்றிய பெண் அதிகாரி ஒருவர், தனது...
மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2026: கேரள மாணவி கஸியாலிஸ் மெஜோ மகுடம் வென்றார்; தமிழகத்தின் வைஷ்ணவி 2-ம் இடம்!
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ‘மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2026’ அழகி போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் நாடு முழுவதிலும் இருந்து 52 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். இதில், கேரளாவைச் சேர்ந்த 19 வயதான சட்டக் கல்லூரி மாணவி கஸியாலிஸ் மெஜோ ‘மிஸ் யுனிவர்ஸ்...
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 56-வது கூட்டம் டெல்லியில் தொடங்கியது: தமிழகத்திற்கு நீர் திறக்க அரசு தீவிர வலியுறுத்தல்!
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் (CWMA) 56-வது ஆலோசனைக் கூட்டம், ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் டெல்லியில் இன்று தொடங்கியது.கூட்டத்தில் விவாதிக்கப்படும் முக்கிய அம்சங்கள்:
மழை மற்றும் நீர்வரத்து: காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துள்ள மழை அளவு, தற்போதைய வானிலை நிலவரங்கள்...
கால்நடை மருத்துவர் பரிந்துரை கட்டாயம்: தெரு நாய்கள் கருணைக்கொலை குறித்து கேரள அரசு வெளியிட்ட புதிய விதிமுறைகள்!
கேரள மாநிலத்தில் பொதுமக்களுக்குப் பெரும் அச்சத்தையும் ஆபத்தையும் ஏற்படுத்தி வரும் தெரு நாய்களின் தொல்லையைக் கட்டுப்படுத்தும் வகையில், குறிப்பிட்ட வகை தெரு நாய்களைக் கருணைக்கொலை செய்ய அம்மாநில அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
யாருக்கெல்லாம் கருணைக்கொலை?
கேரளாவில் தெரு நாய்களின் கடி மற்றும்...
உலக நாடுகளை வியக்க வைத்த இந்தியாவின் UPI: 10வது ஆண்டில் ரூ. 314 லட்சம் கோடி தொட்டு சாதனை!
இந்தியாவின் நிதித்துறையில் புரட்சியை ஏற்படுத்திய ஒருங்கிணைந்த கட்டண இடைமுக சேவை (UPI - Unified Payments Interface) வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
எளிய மக்களும் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட இச்சேவை, கடந்த ஒரு தசாப்தத்தில் இந்தியாவின் டிஜிட்டல்...
தனக்கு எதிராக சபாநாயகரே சதி செய்கிறார்: புதுச்சேரி சட்டமன்றத்தில் அமைச்சர் நமச்சிவாயம் பேச்சால் சிரிப்பலை!
புதுச்சேரி சட்டமன்றத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தின் போது, சபாநாயகர் மற்றும் உள்துறை அமைச்சர் இடையே நடந்த சுவாரசியமான காரசார விவாதம் அவையில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியது.சபாநாயகரின் சுட்டிக்காட்டல்:
சட்டமன்றக் கூட்டத்தொடரில் என்.ஆர்.காங்கிரஸ் உறுப்பினர் ஐயப்பன் பேசி...
சர்க்கரை விலை உயர்வு மற்றும் E20 எரிபொருள் கொள்கை: மத்திய அரசு மீது அரவிந்த் கெஜ்ரிவால் கடும் தாக்குதல்!
மத்திய அரசின் E20 எரிபொருள் கொள்கை மற்றும் கரும்பு சாறு எத்தனால் உற்பத்திக்குத் திசைதிருப்பப்பட்டதன் காரணமாகவே நாட்டில் சர்க்கரை விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், இந்த E20...
இந்தியாவுக்கு கூடுதல் உர விநியோகம்: ரஷ்ய அதிபர் புதினுடன் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மாஸ்க்கோவில் உயமட்ட பேச்சுவார்த்தை!
இந்தியாவின் விவசாயத் துறை மற்றும் விவசாயிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், மாஸ்கோவிலிருந்து இந்தியாவில் உரம் மற்றும் எரிபொருள் விநியோகம் மேலும் அதிகரிக்கப்படும் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உறுதியளித்துள்ளார். மாஸ்க்கோவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர்...
டெல்லி விமான நிலையத்தின் தரம் குறித்த விவாதம்: அமெரிக்க பயணியின் விமர்சனமும், ஹர்ஷ் கோயங்காவின் பதிவும்!
டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் நிலவும் நெரிசல், குடியுரிமைச் சரிபார்ப்புச் சிக்கல்கள் மற்றும் அங்குள்ள 'டியூட்டி ஃப்ரீ' (Duty-Free) கடைகளின் விற்பனையாளர்களின் ஆக்ரோஷமான விற்பனை முறைகளைக் கண்டித்து அமெரிக்காவைச் சேர்ந்த பயணி ஒருவர் வெளியிட்ட வைரல் பதிவு,...
“டிஜிட்டல் பணமழையில் இந்தியா!” – ஒரே மாசத்துல 2,270 கோடி முறை கியூஆர் கோடு ஸ்கேன்.. NPCI அதிரடி தகவல்!
இந்தியாவில் 'யுபிஐ' (UPI) வழியிலான டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை நாளுக்கு நாள் புதிய உச்சங்களைத் தொட்டு வரும் நிலையில், நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நாட்டின் டிஜிட்டல் பரிவர்த்தனை சந்தை இதுவரை இல்லாத அளவிற்குப் பிரம்மாண்ட...
“ரூ.45-லிருந்து ரூ.75 வரை எகிறிய விலை!” – நேந்திரம் வாழைப்பழச் சந்தையில் என்ன நடக்கிறது?
கேரள மாநிலத்தின் பாரம்பரியப் பண்டிகையான ஓணம் பண்டிகையை ஒட்டி நேந்திரம் வகை வாழைப் பழத்திற்கான தேவை கணிசமாக அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, அதன் விலை சந்தையில் வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டுள்ளது.
ஓணம் பண்டிகைக் காலத்தில் 'ஓண சத்யா' விருந்து மற்றும் நேந்திரங்காய்...
━ popular
தமிழ்நாடு
ஜெம் வீரமணி வழக்கு தொடர்பான வீடியோக்களை வெளியிட தடை: ஊடகங்கள், சமூக வலைதளங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
N K Moorthi - 0
ஜெம் வீரமணி மீதான போக்சோ வழக்கு தொடர்பான வீடியோ காட்சிகளை வெளியிட ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும், இந்த வழக்கு தொடர்பாக விவாதங்கள் நடத்துவதற்கும்...
