இந்தியா

டிரைவர், வீட்டு பணிப்பெண்ணுக்காக தலா ரூ.25,000 முதலீடு செய்த நபர்.. இணையத்தில் குவியும் பாராட்டு!

தன்னிடம் பணியாற்றி வரும் கார் டிரைவர் மற்றும் வீட்டு பணிப்பெண்ணின் எதிர்கால...

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ராஜினாமா செய்யக்கோரி இளைஞர் காங்கிரஸ் டெல்லியில் வீரியமிக்க ஆர்ப்பாட்டம்!

இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் (CEC) ஞானேஷ் குமார் உடனடியாகத் தனது...

தேர்தல் ஆணையத்துக்குள்ளேயே வெடித்த உட்பூசல்! 14 முறை மாறுபட்ட கருத்துகளைப் பதிவு செய்த தேர்தல் ஆணையர்கள்!

இந்தியக் குடிமக்களின் அடிப்படை உரிமையான வாக்குரிமை மற்றும் வாக்காளர் பட்டியல் திருத்தம்...

குடும்பத்திற்காக விமானப்படை பணியை துறந்த பெண் அதிகாரி.. டேராடூனில் தொடங்கிய புதிய தொழில்!

இந்திய விமானப்படையில் 14 ஆண்டுகள் பணியாற்றிய பெண் அதிகாரி ஒருவர், தனது...

மகாராஷ்டிராவில் பயங்கரம்: வெண்டிலேட்டர் வெடித்து தீ விபத்து! 3 பச்சிளம் குழந்தைகள் பரிதாப பலி!

மகாராஷ்டிர மாநிலம் அமராவுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் அதிகாலையில் வெண்டிலேட்டர் சாதனம் திடீரென வெடித்துச் சிதறித் தீப்பற்றியதில், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 3 பச்சிளம் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன. இந்தக் கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நள்ளிரவில்...

“இடஒதுக்கீட்டை எதிர்ப்பவர்கள் மீது தேசத் துரோக வழக்கு தொடர வேண்டும்!” – ஒன்றிய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே அதிரடி!

இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள இடஒதுக்கீடு உரிமையை எவராலும் ரத்து செய்ய முடியாது என்றும், இடஒதுக்கீட்டை எதிர்ப்பவர்கள் மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் ஒன்றிய இணையமைச்சரும், RPI(A) கட்சியின் தலைவருமான ராம்தாஸ் அத்வாலே வலியுறுத்தியுள்ளார். டெல்லி...

“தெலங்கானாவின் வளர்ச்சியில் வெளிநாடு வாழ் தெலுங்கு மக்கள் பங்காளிகளாக வேண்டும்”: லண்டனில் முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி அழைப்பு!

தெலங்கானா மாநிலத்தின் வளர்ச்சிக்கான ‘தெலங்கானா ரைசிங்’ (Telangana Rising) தொலைநோக்குப் பார்வையை உலகளவில் கொண்டு சேர்க்க வெளிநாடு வாழ் தெலுங்கு மக்கள் உதவ வேண்டும் என்றும், மாநிலத்தின் வளர்சியில் அவர்கள் முக்கிய பங்காளிகளாக மாற வேண்டும் என்றும் தெலங்கானா முதலமைச்சர்...

கேஸ் சிலிண்டர் E-KYC பதிவு செய்ய ஆகஸ்ட் 31 வரை காலக்கெடு நீட்டிப்பு!

சமையல் எரிவாயு உருளைகள் (LPG Gas Cylinders) கள்ளச்சந்தையில் விற்கப்படுவதைத் தடுக்கும் வகையிலும், தகுதியான பயனாளிகளுக்கு மட்டும் மானியம் சென்றடைவதை உறுதி செய்யவும், வீட்டு உபயோக சிலிண்டர் வாடிக்கையாளர்கள் அனைவரும் E-KYC (மின்னணு வாடிக்கையாளர் விபரம்) செய்ய வேண்டும் என்று...

“ராகுலின் ‘மாணவர் குரல்’ நிகழ்ச்சியால் பாஜக நிலைகுலைந்து விட்டது”: காங்கிரஸ் விமர்சனம்

புனேவில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மாணவர்களுடன் நடத்திய கலந்துரையாடலை பாஜக ‘அரசியல் நகைச்சுவை’ என்று விமர்சித்துள்ள நிலையில், அந்த நிகழ்ச்சிக்குக் கிடைத்த வரவேற்பைப் பார்த்து பாஜக ‘நிலைகுலைந்து போயுள்ளது’ என்று காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது.பாஜகவின் விமர்சனம் மக்களவை எதிர்க்கட்சித்...

எல்லைப் பிரச்சினைக்குத் தீர்வு: தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நாளை சீனா பயணம்!

இந்தியா - சீனா இடையிலான எல்லைப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக, இந்தியத் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நாளை (திங்கள்கிழமை) சீனா சென்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் வாங் யியைச் சந்திக்கவுள்ளார்.25-வது சுற்றுப் பேச்சுவார்த்தை இரு நாடுகளுக்கும் இடையிலான 3,488...

100% உள்நாட்டுத் தயாரிப்பில் ‘ஏகே-203 ஷேர்’ துப்பாக்கி: அமேதியில் சோதனைகள் வெற்றி!

உத்தரப் பிரதேச மாநிலம் அமேதியில் முற்றிலும் இந்திய உதிரிபாகங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட முதலாவது ‘ஏகே-203 ஷேர்’ (AK-203) ரக துப்பாக்கி வெற்றிகரமாகச் சுட்டுப் பார்க்கப்பட்டுச் சோதனை செய்யப்பட்டுள்ளது.கூட்டு முயற்சி மற்றும் 'மேக் இன் இந்தியா' இந்திய ராணுவத்தில் பல ஆண்டுகளாகப் பயன்பாட்டில்...

பெண்கள் இந்தியாவின் பலம், அடித்தளம் மற்றும் எதிர்காலம்: ராகுல் காந்தி பெருமிதம்!

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நடைபெற்ற ‘சாத்ரோன் கி கூஞ்ச்’ (Chhatron Ki Goonj) பிரச்சார நிகழ்வில் உரையாற்றிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, நாட்டின் மிகச்சிறந்த சொத்து இந்தியப் பெண்களே என்று தெரிவித்துள்ளார்."பெண்கள் யாருக்கும் சொந்தமானவர்கள் அல்ல" தனது எக்ஸ்...

தேசிய விண்வெளி தினம்: தனியார் விண்வெளித் துறை இந்தியாவின் எழுச்சிக்கு வித்திட்டுள்ளது – பிரதமர் மோடி பெருமிதம்!

உலகளாவிய விண்வெளித் துறையில் இந்தியாவின் பங்களிப்பு மற்றும் தனியார் விண்வெளி நிறுவனங்களின் எழுச்சி ஆகியவை இந்தியாவை உலகளவில் முதலீட்டாளர்களை ஈர்க்கும் ஒரு மையமாக மாற்றியுள்ளன என்று பிரதமர் மோடி கூறினார்.மாற்றத்தின் புதிய தொடக்கம் இந்தியாவில் தேசிய விண்வெளி தினம் கொண்டாடப்படும் வேளையில்,...

வடமேற்கு வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி: தமிழ்நாட்டுக்கு பாதிப்பு இல்லை

வடமேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மேற்கு வங்கம், ஒடிசா, வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் நாளை வரை கடல் சீற்றமாக இருக்கும்.மீனவர்களுக்கான எச்சரிக்கை வடமேற்கு மற்றும் மத்திய மேற்கு...

━ popular

ஜெம் வீரமணி வழக்கு தொடர்பான வீடியோக்களை வெளியிட தடை: ஊடகங்கள், சமூக வலைதளங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

ஜெம் வீரமணி மீதான போக்சோ வழக்கு தொடர்பான வீடியோ காட்சிகளை வெளியிட ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும், இந்த வழக்கு தொடர்பாக விவாதங்கள் நடத்துவதற்கும்...