இந்தியா

“ஒரு பயங்கரவாத நாடுதான் இந்தக் கேள்வியைக் கேட்கிறது”: பாகிஸ்தான் செய்தியாளருக்கு வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சுளீர் பதில்!

ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, இந்தியா...

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் உடனடியாகப் பதவி விலக வேண்டும்: ஒடிசா முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக் அதிரடி!

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் (SIR) பணிகளின் போது எடுக்கப்பட்ட...

டிரைவர், வீட்டு பணிப்பெண்ணுக்காக தலா ரூ.25,000 முதலீடு செய்த நபர்.. இணையத்தில் குவியும் பாராட்டு!

தன்னிடம் பணியாற்றி வரும் கார் டிரைவர் மற்றும் வீட்டு பணிப்பெண்ணின் எதிர்கால...

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ராஜினாமா செய்யக்கோரி இளைஞர் காங்கிரஸ் டெல்லியில் வீரியமிக்க ஆர்ப்பாட்டம்!

இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் (CEC) ஞானேஷ் குமார் உடனடியாகத் தனது...

தேசிய விண்வெளி தினம்: தனியார் விண்வெளித் துறை இந்தியாவின் எழுச்சிக்கு வித்திட்டுள்ளது – பிரதமர் மோடி பெருமிதம்!

உலகளாவிய விண்வெளித் துறையில் இந்தியாவின் பங்களிப்பு மற்றும் தனியார் விண்வெளி நிறுவனங்களின் எழுச்சி ஆகியவை இந்தியாவை உலகளவில் முதலீட்டாளர்களை ஈர்க்கும் ஒரு மையமாக மாற்றியுள்ளன என்று பிரதமர் மோடி கூறினார்.மாற்றத்தின் புதிய தொடக்கம் இந்தியாவில் தேசிய விண்வெளி தினம் கொண்டாடப்படும் வேளையில்,...

வடமேற்கு வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி: தமிழ்நாட்டுக்கு பாதிப்பு இல்லை

வடமேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மேற்கு வங்கம், ஒடிசா, வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் நாளை வரை கடல் சீற்றமாக இருக்கும்.மீனவர்களுக்கான எச்சரிக்கை வடமேற்கு மற்றும் மத்திய மேற்கு...

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் ஆயுர்வேத சிகிச்சைக்காக கேரளா பயணம்!

ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாணினுக்கு, கடந்த மாதம் மும்பையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் வலது தோள்பட்டையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.மருத்துவமனையில் இருந்து திரும்பிய ஒரே வாரத்தில், கையில் கட்டுடன் தனது அரசு அலுவலகப் பணிகளை கவனிக்கத்...

நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நிலுவை: தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு தீவிர முயற்சி!

நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 13-ல் முடிந்தது. பொதுவாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்படும், ஆனால் 8 நாட்களாகியும் கூட்டத்தொடர் முறையாக ஒத்திவைக்கப்படவில்லை.தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு மீண்டும் தீவிர முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது. இதன்...

சோமாலியா மற்றும் யமன் கடற்கரைப் பகுதியில் பதற்றம்: வணிகக் கப்பல்கள் கடத்தலில் இந்திய மாலுமிகள் சிக்கியிருக்கலாம் என அச்சம்!

சோமாலியா மற்றும் யமன் நாடுகளுக்கு அருகில் உள்ள சர்வதேச கடல் பகுதியில் வணிகக் கப்பல்கள் அடுத்தடுத்துக் கடத்தப்பட்டு வரும் சம்பவம் உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கடத்தல் சம்பவங்களில் சிக்குண்ட கப்பல்களின் பணியாளர்களில் இந்திய மாலுமிகளும் இடம்பெற்றிருக்கலாம்...

ஒடிசா கடற்பகுதியில் பெரும் சோகம்: இரும்புத் தாதுக்களுடன் பனாமா சரக்குக் கப்பல் மூழ்கியது – 24 மாலுமிகளைத் தேடும் தீவிரப் பணி!

ஒடிசா மாநிலம் பரதீப் துறைமுகப் பகுதியில் இருந்து சிங்கப்பூர் நோக்கிச் சென்ற பனாமா கொடி தாங்கிய பிரம்மாண்ட சரக்குக் கப்பல் வங்காள விரிகுடாவில் திடீரென மூழ்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இக்கப்பலில் பயணம் செய்த 24 மாலுமிகளில் இதுவரை...

வந்தே மாதரம் தீர்மானம்: ‘இது இந்தியாவின் கவுரவம் சார்ந்த விஷயம்’ – பாஜக தலைவர் நிதின் நபீன் அதிரடி!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்' பாடலின் பின்னணி, வரலாறு மற்றும் அதன் முழு வடிவத்தைப் பாதுகாக்கும் வகையில், பாரதிய ஜனதா கட்சியின் தலைவரான நிதின் நபீன் (Nitin Nabin) தலைமையில் 10 அம்சங்கள் கொண்ட முக்கியத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.காங்கிரஸ்...

“இளைஞர்களின் கோரிக்கைகளை மத்திய அரசு தீவிரமாகப் பரிசீலிக்கும்”: சாதிவாரி இடஒதுக்கீட்டிற்கு எதிராகப் போராடிய மாணவர்களுடன் உ.பி துணை முதல்வர் பிரஜேஷ் பதக் சந்திப்பு!

டெல்லி ஜந்தர் மந்தரில் சாதிவாரி இடஒதுக்கீட்டு முறைக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் குழுவின் பிரதிநிதிகளை உத்தரப் பிரதேச துணை முதல்வர் பிரஜேஷ் பதக் (Brajesh Pathak) லக்னோவில் சந்தித்துப் பேசினார். இளைஞர்களின் கோரிக்கைகளை மத்திய தலைமை தீவிரமாகப் பரிசீலிக்கும்...

“சிஜேபி என்பது காங்கிரஸ் ஜனதா கட்சியாக மாறிவிட்டது”: ராஜஸ்தான் விவகாரத்தில் ஷைக் பாஜி கடும் விமர்சனம்!

ராஜஸ்தானில் அரசுப் பள்ளி விவகாரம் மற்றும் CJP (Cockroach Janta Party) பிரதிநிதிகள் குழுவினர் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதல் விவகாரம் தற்போது அரசியல் களத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில், சிஜேபி அமைப்பு முழுக்க முழுக்க காங்கிரஸின் முகவராகச் செயல்பட்டு...

“வர்த்தகத் தடைகளுக்கு முற்றுப்புள்ளி!..” உலக நாடுகளை இணைக்க வரும் ‘நியாய சேது’: பிரிகிக்ஸ் மாநாட்டில் தலைமை நீதிபதி அதிரடி!

பிரிகிக்ஸ் பிளஸ் (BRICS Plus) நாடுகளுக்கு இடையே சட்ட மற்றும் பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், இந்தியாவின் தலைமை நீதிபதி சூர்ய காந்த் புதிய இரட்டைப் பார்வையை (Twin Vision) அறிமுகப்படுத்தியுள்ளார். புதிய கோட்பாடுகள் அறிமுகம் சர்வதேச அளவில் சட்ட அமைப்புகளையும்,...

━ popular

திரிபுராவில் இருந்து சென்னைக்கு ரூட் மாறிய போதைப்பொருள் கடத்தல்.. தனிப்படை போலீசாரின் துரித நடவடிக்கையால் சிக்கிய கும்பல்!

பிரபல கோரமண்டல் எக்ஸ்பிரைஸ் ரயிலில் ரகசியமாக கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளைக் கடத்தி வந்த திரிபுராவைச் சேர்ந்த மூன்று பேரைத் தனிப்படை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 10 கிலோ கஞ்சா...