இந்தியா

தேர்தல் ஆணைய விவகாரம்: டெல்லியில் சூடுபிடிக்கும் களம்.. போராட்டத்தில் குதித்த முக்கிய தலைவர்கள் கைது!

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் உடனடியாகப் பதவி விலக வேண்டும் மற்றும்...

“ஒரு பயங்கரவாத நாடுதான் இந்தக் கேள்வியைக் கேட்கிறது”: பாகிஸ்தான் செய்தியாளருக்கு வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சுளீர் பதில்!

ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, இந்தியா...

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் உடனடியாகப் பதவி விலக வேண்டும்: ஒடிசா முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக் அதிரடி!

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் (SIR) பணிகளின் போது எடுக்கப்பட்ட...

டிரைவர், வீட்டு பணிப்பெண்ணுக்காக தலா ரூ.25,000 முதலீடு செய்த நபர்.. இணையத்தில் குவியும் பாராட்டு!

தன்னிடம் பணியாற்றி வரும் கார் டிரைவர் மற்றும் வீட்டு பணிப்பெண்ணின் எதிர்கால...

“வர்த்தகத் தடைகளுக்கு முற்றுப்புள்ளி!..” உலக நாடுகளை இணைக்க வரும் ‘நியாய சேது’: பிரிகிக்ஸ் மாநாட்டில் தலைமை நீதிபதி அதிரடி!

பிரிகிக்ஸ் பிளஸ் (BRICS Plus) நாடுகளுக்கு இடையே சட்ட மற்றும் பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், இந்தியாவின் தலைமை நீதிபதி சூர்ய காந்த் புதிய இரட்டைப் பார்வையை (Twin Vision) அறிமுகப்படுத்தியுள்ளார். புதிய கோட்பாடுகள் அறிமுகம் சர்வதேச அளவில் சட்ட அமைப்புகளையும்,...

மருத்துவமனையிலிருந்து மாயமான சாட்சி மீண்டும் வருகை!.. கர்நாடக வனத்துறைக்குச் சுருக்குப் போடும் வாக்குமூலம்!

கர்நாடக மாநிலத்தில் வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தமிழகத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்த சம்பவத்தில், உயிர் தப்பிய ஒரே நேரடி சாட்சியான மகிமைதாசன் விசாரணை அதிகாரி முன்னிலையில் ஆஜராகி அதிரவைக்கும் வாக்குமூலத்தை அளித்துள்ளார். கடந்த 15-ஆம் தேதி சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூர்...

ஜெய்ப்பூரில் தொழில்நுட்பக் கோளாறு: ஆயுர்வேத முதுநிலை நுழைவுத் தேர்வு மையம் ரத்து!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள தேர்வு மையத்தில் நடைபெற்ற அகில இந்திய ஆயுஷ் முதுநிலை நுழைவுத் தேர்வு (AIAPGET), கடுமையான தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அதிரடியாக ரத்து செய்யப்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது.தேர்வில் ஏற்பட்ட திடீர்...

‘10-14 மாதங்களில் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட மொபைல்கள் சாத்தியம்’: ரூ.62,500 கோடி திட்டத்தை அறிவித்தார் ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்!

இந்தியாவிலேயே முழுமையாக வடிவமைக்கப்பட்ட மொபைல் போன்கள் அடுத்த 10 முதல் 14 மாதங்களுக்குள் சந்தைக்கு வரும் என்று ஒன்றிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். உள்நாட்டு உற்பத்தித் திறனை மேம்படுத்தும் வகையில் ரூ.62,500 கோடி...

ரூ.10 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்: 78 வயது முதியவர் உட்பட 5 பேரை கைது செய்தது ஹைதராபாத் காவல் துறை!

ஹைதராபாத்தில் சட்டவிரோதமாக கஞ்சா கடத்தி விற்ற கும்பலை அதிரடியாகக் கைது செய்த காவல் துறையினர், அவர்களிடமிருந்து ரூ.10 லட்சம் மதிப்பிலான 38 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 78 வயது முதியவர் ஒருவரும் அடங்குவார் என்பது அதிர்ச்சியை...

இறுதியில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுவிட்டது’: பெல்லட் குண்டு விவகாரத்தில் ராகுல் காந்தி கருத்து!

டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த ஜூலை 20 அன்று நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்தின் போது, பெல்லட் குண்டு வீச்சால் படுகாயமடைந்த டெல்லி பல்கலைக்கழக மாணவர் சாகில் லோச்சப் அளித்த புகாரின் பேரில் டெல்லி காவல் துறை இறுதியாக எஃப்.ஐ.ஆர் (FIR)...

“இனி இவர் சுதந்திர மனிதன்!..” 105 வயதில் சிறையிலிருந்து விடுதலை!.. உச்ச நீதிமன்றத்தின் நெகிழ்ச்சியான தீர்ப்பு!

கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுச் சுமார் 30 ஆண்டுகளாகச் சிறைவாசம் அனுபவித்து வந்த 105 வயது முதியவரின் எஞ்சிய தண்டனைக் காலத்தைத் தள்ளுபடி செய்து, அவரைப் பூரண விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. 74 வயதில் தொடங்கிய...

போலீஸ் மோப்ப நாய்களுக்கு இனி ‘Retirement Care’: மகாராஷ்டிர அரசு அதிரடி அறிவிப்பு!

காவல்துறையில் 10 ஆண்டுகள் வரை பல்வேறு வழக்குகளில் துப்புதுலக்கிச் சேவையாற்றி ஓய்வுபெறும் மோப்ப நாய்களின் உணவு, மருந்து உள்ளிட்ட அனைத்துப் பராமரிப்புச் செலவுகளையும் இனி அரசே ஏற்கும் என்று மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது. ஓய்வுக்குப் பின் தவிக்க விடக்கூடாது குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பது, வெடிகுண்டுகளைக்...

ரஷ்யாவுக்கு அரசுமுறைப் பயணம்: வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் – செர்ஜி லாவ்ரோவ் சந்திப்பு!

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக ஆகஸ்ட் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் ரஷ்யாவிற்குப் பயணம் மேற்கொள்கிறார். இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் (MEA) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.27-வது அரசுக்கிடையேயான...

பாகிஸ்தான் தூதரகத்தில் பாதுகாப்பு தடுப்புகள் அகற்றம் ஏன்? – மத்திய அரசு விளக்கம்!

டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் வெளிப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிகப் பாதுகாப்புத் தடுப்புகள் மற்றும் ஆக்கிரமிப்புக் கட்டமைப்புகள் அகற்றப்பட்டது குறித்து மத்திய வெளியுறவு அமைச்சகம் அதிகாரப்பூர்வ விளக்கம் அளித்துள்ளது.மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் விளக்கம் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி...

━ popular

நாகையில் இருந்து சென்னைக்கு வந்த லாரி.. கச்சா எண்ணெயைத் திருடிவிட்டு தண்ணீரை நிரப்பிய மகா கில்லாடிகள் சிக்கியது எப்படி?

நாகப்பட்டினத்தில் உள்ள சிபிசிஎல் (CPCL) நிறுவனத்திற்குச் சொந்தமான கச்சா எண்ணெயைத் டேங்கர் லாரியில் சென்னைக்குக் கொண்டுவரும் வழியில், நூதன முறையில் 26,000 லிட்டர் எண்ணெயைத் திருடிவிட்டு அதற்குப் பதிலாகத் தண்ணீரை நிரப்பிய லாரி...