செய்திகள்

“தொங்கு சட்டமன்றம்” ஏற்பட்டால் யாருடன் காங்கிரஸ்?  கிரிஷ் சோடங்கர் பதிலால் சலசலப்பு…

தமிழக அரசியலில், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைப்பது...

2026 தேர்தல்: முன்னாள் சபாநாயகரை டெபாசிட் இழக்க வைத்த ஆட்டோ டிரைவர்!!

2026 சட்டமன்றத்தோ்தலின் முடிவுகள் வெளியாகிவரும் நிலையில் பல்வேறு ஆச்சரியங்களை இந்த தோ்தல்...

தட்டித் தூக்கிய தவெக.. தோல்வியை தழுவிய நட்சத்திர வேட்பாளர்கள்..

தமிழகத்தில் 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. தற்போதைய...

2026 தேர்தல்: திமுகவின் மன்னராட்சி முடிவுக்கு வந்தது – ஆதவ் அர்ஜூனா

தவெக வெற்றியின் மூலம் திமுகவின் மன்னராட்சி முடிவுக்கு வந்தது என ஆதவ்...

திருவள்ளுவர் மரபு நமது மகத்துவத்தை நோக்கிய பயணத்தில் தொடர்ந்து நம்மை வழிநடத்தும் – அமைச்சர் அமித்ஷா

திருவள்ளுவர் வாழ்க்கையும் படைப்புகளும் நமது நாகரிகத்தின் உயர்ந்த நற்பண்புகளை எடுத்துக்காட்டுகின்றன என்று ஒன்றிய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்," திருவள்ளுவர் தினத்தன்று, அந்த மாபெரும் ஞானிக்கு எனது மனமார்ந்த அஞ்சலியை செலுத்துகிறேன். திருவள்ளுவர் அவர்களின் வாழ்க்கையும்...

மீண்டும், மீண்டும் அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்க ஒழுங்குமுறை ஆணையம் அனுமதிக்கக்கூடாது – அன்புமணி

ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.9.50க்கு வாங்கத் துடிப்பதா? திமுக அரசின் கொள்ளைத் திட்டத்திற்கு ஒழுங்குமுறை ஆணையம் அனுமதிக்கக் கூடாது என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.இது குறித்து பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வெளியிள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தமிழ்நாட்டில் பிப்ரவரி மாதம்...

மதுரை: பாலமேடு ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தார் – துணை முதல்வர்

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதல்வா் தொடங்கி வைத்தாா். 1,000 காளைகளை அடக்க 500க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் களத்தில் உள்ளனர்.மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 1,000...

திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும் – பிரதமர்

தமிழ்க் கலாச்சாரத்தின் சிறந்த அம்சங்களுக்கு திருவள்ளுவர் எடுத்துக்காட்டாகத் திகழ்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். திருவள்ளுவர்க்கு மரியாதை செலுத்தும் விதமாக 'திருவள்ளுவர் தினம்' இன்று அனுசரிக்கப்படுகிறது.இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள வலைத்தளப் பதிவில், "திருவள்ளுவர் தினமான இன்று, ஏராளமான மக்களுக்கு...

திருவள்ளுவர் விருது உள்ளிட்ட தமிழக அரசின் விருதுகளை வழங்கினார் முதல்வர்…

சென்னை வள்ளுவா் கோட்டத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். பின்னா் திருவள்ளுவா் விருது மற்றும் தமிழ்நாடு அரசின் விருதுகளையும் வழங்கினாா்.சென்னை வள்ளுவா் கோட்டத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்....

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் – தயக்கத்துடன் ஏற்றுக் கொள்ளும் கலை – ரயன் ஹாலிடே

”தன்னை ஏற்றுக் கொள்பவர்களுக்குத் தலைவிதி வழிகாட்டுகிறது. எதிர்ப்பவர்களுக்கு அது இடைஞ்சல் ஏற்படுத்துகிறது” – கிளின்தெஸ்முன்னாள் அமெரிக்க அதிபர் தாமஸ் ஜெஃபர்சன் அமைதியானவர், கூச்ச சுபாவமுள்ளவர். அதோடு அவருக்கு வாய் குழறல் பிரச்சனையும் இருந்ததாவது தெரிகிறது. அவர் வாழ்ந்த காலகட்டத்தைச் சேர்ந்த...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – பொதுவுடைமை குறித்த அறிஞர் அண்ணாவின் புரிதல்கள்!

வீ.அரசு        ”சோவியத் மலர்! சோர்ந்தவர்களாகி, பாமரர் விவேகிகளாகி, பாட்டாளியும் பராரியும் ஆட்சியாளர் பாலைவனம் புன்னகைப் பூந்தோட்டமாகி, எலும்பு எழில்மிகு உருவமாகி, ஏவலர் ஏறுகளாகி, முயல்களின் முழக்கத்தைக் கேட்டுப் புலிகள் பயந்து செத்து, அன்னக் காவடிகளின் ஆவேசங்கண்டு சொர்ணக்காவடிகள்...

யு-19 உலகக் கோப்பை… அமெரிக்காவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி!

யு-19 உலகக் கோப்பை தொடரில் அமெரிக்காவுக்கு எதிரான லீக் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.16 அணிகள் பங்கேற்கும் 19 வயதுக்குட்டோருக்கான ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் ஜிம்பாப்வேயில் தொடங்கியது. இதில் புலவாயோவில் நடைபெற்ற...

கர்னல் ஜான் பென்னிகுவிக் பிறந்தநாளில் அவருக்கு என் புகழ்வணக்கம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தென்தமிழ்நாட்டு உழவர் பெருமக்களின் உள்ளங்களில் எல்லாம் நிறைந்து வாழும் கர்னல் ஜான் பென்னிகுவிக் அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு புகழ்வணக்கம் செலுத்துவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.முல்லைப்பெரியாறு அணையை கட்டிய கர்னல் ஜான் பென்னிகுவிக்கின் 185வது பிறந்தநாள் விழ, தேனி மாவட்டம் லோயர்...

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு – 22 காளைகளை அடக்கி காரை பரிசாக வென்ற பாலமுருகன்!

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 22 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த வலையங்குளம் பாலமுருகனுக்கு முதலமைச்சர் சார்பில் கார் பரிசளிக்கப்பட்டது. சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்ட விருமாண்டி பிரதர்ஸ்க்கு டிராக்டர் பரிசளிக்கப்பட்டது.உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி இன்று விமரிசையாக நடைபெற்றது. இதில்...

━ popular

“தொங்கு சட்டமன்றம்” ஏற்பட்டால் யாருடன் காங்கிரஸ்?  கிரிஷ் சோடங்கர் பதிலால் சலசலப்பு…

தமிழக அரசியலில், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைப்பது குறித்து காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் அளித்த பேட்டி, திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத்...