செய்திகள்

தவெகவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தவெகவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து...

எங்களுக்கு வாக்களித்த தமிழ்நாட்டு மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றி – முதல்வர் மு.க.ஸ்டாலின்

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின்...

மக்கள் நலனை முன்வைத்து தவெக செயல்படும் என நம்புகிறோம் – செல்வப்பெருந்தகை

தேர்தலில் முன்னிலை பெற்றுள்ள நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம்...

தோல்வி என்பது முடிவல்ல, அது ஒரு புதிய தொடக்கம் – கனிமொழி எம்.பி

கழகத்திற்கு தோல்விகள் புதிதல்ல. அதிலிருந்து கற்ற பாடங்களும் குறைவல்ல. இந்தத் தேர்தல்...

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் – உங்கள் ஆற்றலை ஒழுங்குபடுத்துங்கள் – ரயன் ஹாலிடே

”சூழ்நிலையால் நீங்கள் உலுக்கப்பட்டால், உடனடியாக நீங்கள் உங்களுடைய அகத்துக்குள் செல்லுங்கள். முடிந்த அளவு உங்களுடைய தாளகதியைத் தவறவிட்டுவிடாதீர்கள்” – மார்கஸ் ஆரீலியஸ்ஒரு டென்னிஸ் விளையாட்டு வீரர் என்ற முறையில் ஆர்தர் ஆஷ் ஓர் அழகான முரண்பாடாக விளங்கினார். அமெரிக்காவில் 1950களிலும்...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – ஆட்சியிலும் அன்றாட வாழ்விலும் தி.மு.க. பாய்ச்சிய தமிழ்வெளிச்சம்!

செந்தலை ந.கவுதமன்மொழி ஆற்றல் உறவை உருவாக்கவும் உறவை முறிக்கவும் மொழியால் முடியும். அடுத்தவர் நம்மை அழைக்கும் சொற்கள், நமக்குள் ஏற்படுத்தும் வெவ்வேறு உணர்ச்சிகளைக் கொண்டு இந்த உண்மையை உணரலாம்.'வா,வாடா, வாங்க' என்பன ஒரேமொழிச் சொற்கள், ஒரே பொருளைத் தரும் சொற்கள்....

பொங்கலுக்கு ‘ஜனநாயகன்’ ரிலீஸ் இல்லை!! ஏமாற்றத்தில் விஜய் ரசிகர்கள்…

ஜனநாயகன் படத்தை வெளியிடத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.ஜனநாயகன் திரைப்படத்துக்கு U/A சான்று வழங்குமாறு நீதிபதி பி.டி.ஆஷா உத்தரவிட்டிருந்தார். நீதிபதி ஆஷா உத்தரவை எதிர்த்து மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கு...

2030-க்குள் உங்கள் கனவை நனவாக்க பாடுபடுவேன்; ‘இதுவே என் வாக்குறுதி’ – முதல்வர்

2030-க்குள் உங்கள் கனவை நனவாக்க நான் பாடுபடுவேன்; ‘இதுவே என் வாக்குறுதி' என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வலைத்தளப்பக்கத்தில், "மக்களின் தேவைகளைக் கேட்டு, அதனை திட்டங்களாகக் கொடுப்பதே மக்களாட்சியின் நோக்கம். மக்களாட்சியின் உண்மையான நோக்கத்தை...

கூட்டணி உடைந்தாலும்… ஸ்டாலின் போட்ட கணக்கு! ப்ரியன் நேர்காணல்!

காங்கிரஸ் தரப்பில் கூடுதல் இடங்கள், ஆட்சியில் பங்கு கேட்டு அதிக அழுத்தம் கொடுத்தால் 2016ல் ஜெயலலிதா எடுத்த முடிவை திமுகவும் எடுக்க நேரிடும் என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.திமுக கூட்டணியில் காங்கிரஸ் கூடுதல் இடங்களை கேட்டு அழுத்தம் கொடுப்பதன்...

பராசக்தி படத்திற்கு தணிக்கை வாரியம் கெடுபிடி… மியூட் செய்யப்பட்ட அண்ணாவின் வசனங்கள்…

பராசக்தி படத்துக்கு தணிக்கை சான்று வழங்கும் முன்பு படத்தில் 27 இடங்களில் ஹிந்தி திணிப்பு வசனங்கள் மாற்றப்பட்டுள்ளது.பராசக்தி பட்த்திற்கு தணிக்கை வாரியம் U/A சான்றிதழ் வழங்கியுள்ள நிலையில், சுமார் 25 இடங்களில் கட் கொடுக்கப்பட்டுள்ளது. தணிக்கை வாரியத்தின் உத்தரவின்படி படத்தில்...

தமிழகத்தில் இருப்பவர்கள் அனைவருமே குடிகாரர்களா?… அன்புமணி கருத்துக்கு எம்.ஆர்.கே பாய்ச்சல்

அரசு வழங்கும் பொங்கல் பரிசுத் தொகை டாஸ்மாக்குக்கு தான் செல்லும் என பாமக தலைவா் அன்புமணி கூறியதற்கு அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளாா்.கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம், “தமிழகத்தில் இருப்பவர்கள் அனைவருமே குடிகாரர்களா?... எது...

திருப்பரங்குன்றத்தை தொடர்ந்து திருப்பூரிலும் கலவலரத்தை தூண்டும் முயற்சி – ஐஜியிடம் புகார்

தமிழக அரசு முருகன் கோவிலை இடித்துவிட்டதாக கூறி கலவரத்தை தூண்டும் வகையில் செய்தியை பரப்பி வரும் தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திராவிடர் பெரியார் கழகத்தினர் தென்...

அதிமுகவுக்கு குட்நியூஸ்…எடப்பாடி பழனிச்சாமி எதிரான வழக்கு தள்ளுபடி…

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி கே.பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு, விசாரணைக்கு உகந்ததல்ல என்று கூறி தள்ளுபடி செய்தனர் நீதிபதிகள்.அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராக எடப்பாடி கே.பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டதற்கு எதிராக...

ஜனநாயகன் மார்ச் 27 ரிலீஸ்! கசிந்த சென்சார் ரகசியம்! சுபேர் உடைக்கும் உண்மைகள்!

ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்காதது என்பது விஜய் மற்றும் பாஜக இணைந்து நடத்துகிற நாடகம் என்று மூத்த பத்திரிகையாளர் சுபேர் குற்றம் சாட்டியுள்ளார்.ஜனநாயகன் படம் வெளியீடு ஒத்திவைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் சுபேர், பிரபல யூடியூப் சேனலுக்கு...

━ popular

தவெகவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தவெகவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தொிவித்துள்ளார்.இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ்தளப்பக்கத்தில் கூறியிருப்பதாவது, “தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியை ஆதரித்த...