- Advertisement -
2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தவெகவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தொிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ்தளப்பக்கத்தில் கூறியிருப்பதாவது, “தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியை ஆதரித்த வாக்காளா்களுக்கு எங்களது நன்றிகள். மக்களின் பிரச்சனைகளை களைவதிலும், அவா்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதிலும் நாங்கள் எப்போதும் முன்னணியில் இருப்போம். சிறப்பான தோ்தல் செயல்பாட்டை வெளிப்படுத்திய தமிழக வெற்றி கழகத்திற்கு எங்களது வாழ்த்துகள்.
தமிழநாட்டின முன்னேற்றத்தையும், மக்களின் நலனையும் முன்னெடுத்து செல்வதில் ஒன்றிய அரசு தனது அனைத்து முயற்சிகளையும், முழுமையாக மேற்கொள்ளும்” என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளாா்.
தட்டித் தூக்கிய தவெக.. தோல்வியை தழுவிய நட்சத்திர வேட்பாளர்கள்..

