செய்திகள்
ஆளுநர் மாளிகை பரபரப்பு: விஜய்க்கு நேரம் ஒதுக்க மறுப்பு – டெல்லியின் அழுத்தமா? திருமாவளவன் கேள்வி!
விஜய் நேரம் ஒதுக்க நேரம் ஒதுக்க மறுப்பு தெரிவித்திருப்பது தமிழக அரசியலில்...
“ஜனநாயகம் காக்கப்பட வேண்டும்” – திருமாவளவனிடம் ஸ்டாலின் அறிவுறுத்தல்!
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, புதிய அரசு அமைப்பது...
திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்க உரிமை கோரும் விஜய்!
தமிழ்நாட்டில் ஆட்சியமைப்பைச் சுற்றிய அரசியல் பரபரப்பு உச்சத்தை எட்டியுள்ள நிலையில், தமிழக...
“வெற்றி… வெற்றி… வெற்றி!” – ஆதவ் அரஜூனா உற்சாகம்…
தமிழ்நாட்டில் ஆட்சியமைப்பைச் சுற்றிய அரசியல் பரபரப்பு உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தமிழக...
நாட்டு மக்கள் அனைவரும் உடல் ஆரோக்கியத்துடன் வளமாக வாழ வாழ்த்துகள் – பிரதமர் புத்தாண்டு வாழ்த்து
2026 ஆம் ஆண்டு புத்தாண்டு தினத்தன்று நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.இது குறித்து பிரதமா் நரேந்திர மோடி தனது வலைத்தளப்பக்கத்தில், " 2026 ஆம் ஆண்டு உங்கள் முயற்சிகளில் வெற்றியையும், நீங்கள் செய்யும் அனைத்து காாியத்திலும்...
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்
தமிழ் நாட்டில் 7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் அளித்துள்ளது.இலங்கை கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில...
புத்தாண்டை முன்னிட்டு இன்று ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணை பின்பற்றப்படும் – மெட்ரோ ரயில் நிர்வாகம்
ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு இன்று ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணை பின்பற்றப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு சென்னையில் இன்று ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில்...
தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் – மீண்டும் மீண்டும் செய்யுங்கள் – ரயன் ஹாலிடே
”தோல்வி என்றால் என்ன? அது ஒரு படிப்பினையைத் தவிர வேறு எதுவுமில்லை. மேம்பட்ட ஒரு நிலைக்கான முதலடி அது” - வென்டல் ஃபிலிப்ஸ்உயர்தொழில்நுட்பம் மற்றும் புதுமைப் புனைவுக்குப் பெயர் பெற்ற அமெரிக்காவின் கலிபோர்னியாவிலுள்ள 'சிலிக்கான் வேல்லியில் தற்போது புதிதாகத் தொடங்கப்படுகின்ற...
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – சாதி – ஆணாதிக்கம் மீது நடத்திய துல்லியத் தாக்குதல்!
அதி அசுரன்ஜாதி ஒழிப்பு, பெண் விடுதலை, பொதுவுடைமை என்பவைதான் பெரியாரின் அடிப்படைக் கொள்கைகள். இந்த இலக்குகளை நோக்கித்தான் பெரியாரின் ஒட்டுமொத்த உழைப்பும் இருந்தது.சமுதாயத் தளத்தில் சுயமரியாதை இயக்கமும் திராவிடர் கழகமும் இந்த இலக்குகளுக்காகவே இயங்கின. இலட்சியக் கனவாக இருந்த அந்த...
புத்தாண்டு முதல் அமலாகும் அதிரடி மாற்றங்கள்…வங்கி முதல் டிஜிட்டல் பேமன்ட் வரை…
2026 முதல் வங்கி முதல் டிஜிட்டல் பேமன்ட் வரை பல்வேறு அதிரடியான மாற்றங்கள் அமலுக்கு வரவிருக்கின்றன.இந்தியாவில் புத்தாண்டு தொடங்கியதுடன், பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையிலும் குறிப்பாக வங்கி மற்றும் நிதி சார்ந்த பரிவர்த்தனைகளிலும் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய பல புதிய விதிமுறைகள்...
ரயில் நிலையங்களில் பொது மக்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் – செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்
கடந்த சில நாட்களுக்கு முன் திருத்தணி ரயில் நிலையத்தில் வடமாநிலத்தவர் ஒருவா் தாக்கபட்டதை தொடா்ந்து, இன்று அதே ரயில் நிலையத்தில் புடவை வியாபாரி தாக்கப்பட்டதற்கு செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளாா்.இது குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவா் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில்,“திருத்தணி...
உலகில் முதலாவதாக 2026 புத்தாண்டை வரவேற்ற கிரிபாட்டி தீவு
2026 புத்தாண்டை உலகிலேயே முதலில் வரவேற்ற இடமாக மத்திய பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள கிரிபாட்டி தீவு.உலகம் முழுவதும் புத்தாண்டு ஒரே நேரத்தில் பிறப்பதில்லை. பூமியின் சுழற்சி மற்றும் நேர மண்டலங்கள் (Time Zones) காரணமாக, சில நாடுகள் புத்தாண்டை முன்னதாகவும்,...
பொங்கல் பண்டிகை… அரசுப் பேருந்துகளில் பயணம் செய்ய 77,392 பேர் முன்பதிவு…
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தினமும் லட்சக்கணக்கான மக்கள் அவரவர் சொந்த ஊருக்கு செல்ல அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து வருகின்றனா்.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்தும் பிற இடங்களில் இருந்தும் அரசுப் பேருந்துகளில் பயணம் செய்ய இதுவரை 77,392 பேர்...
ரூ.48.76 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு உட்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
தமிழ்நாட்டில் ரூ.48.76 கோடி மதிப்பீட்டில் இயற்கை புல்வெளி கால்பந்து மைதானம், ஸ்கீட் துப்பாக்கிச் சூடு பயிற்சி அகாடமி உள்ளிட்டவற்றுக்கு அடிக்கல் நாட்டினார்.துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று சென்னை குறிஞ்சி முகாம் அலுவலத்தில், 48.76 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னை,...
━ popular
தமிழ்நாடு
ஆளுநர் மாளிகை பரபரப்பு: விஜய்க்கு நேரம் ஒதுக்க மறுப்பு – டெல்லியின் அழுத்தமா? திருமாவளவன் கேள்வி!
விஜய் நேரம் ஒதுக்க நேரம் ஒதுக்க மறுப்பு தெரிவித்திருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழலில், இது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் ஆளுநரின் நடவடிக்கையை...
