செய்திகள்
ஆளுநர் மாளிகை பரபரப்பு: விஜய்க்கு நேரம் ஒதுக்க மறுப்பு – டெல்லியின் அழுத்தமா? திருமாவளவன் கேள்வி!
விஜய் நேரம் ஒதுக்க நேரம் ஒதுக்க மறுப்பு தெரிவித்திருப்பது தமிழக அரசியலில்...
“ஜனநாயகம் காக்கப்பட வேண்டும்” – திருமாவளவனிடம் ஸ்டாலின் அறிவுறுத்தல்!
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, புதிய அரசு அமைப்பது...
திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்க உரிமை கோரும் விஜய்!
தமிழ்நாட்டில் ஆட்சியமைப்பைச் சுற்றிய அரசியல் பரபரப்பு உச்சத்தை எட்டியுள்ள நிலையில், தமிழக...
“வெற்றி… வெற்றி… வெற்றி!” – ஆதவ் அரஜூனா உற்சாகம்…
தமிழ்நாட்டில் ஆட்சியமைப்பைச் சுற்றிய அரசியல் பரபரப்பு உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தமிழக...
அதிமுக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழு அறிவிப்பு!
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவை அமைத்து, அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக சார்பில்...
ஓட்டப்பிடாரம் அருகே பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது கார் மோதி விபத்து… 3 பெண்கள் பலி!
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது கார் மோதியதில் மூன்று பெண் பக்தர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வீரபாண்டியபட்டணம் பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள இருக்கன்குடி...
தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் (8) – ரயன் ஹாலிடே
நிகழ்கணத்தில் வாழுங்கள்பிரம்மாண்டமான பிரச்சனையைக் கையாள்வதற்கான எளிய வழி, அதை மிக அருகிலிருந்து பார்ப்பதுதான் - சக் பலஹ்னியுக்பொருளாதார வீழ்ச்சிக் காலகட்டத்திலும் பொருளாதார நெருக்கடி தலைவிரித்து ஆடிக் கொண்டிருந்த நேரத்திலும் எத்தனைத் தொழில்கள் தொடங்கப்பட்டன. என்பது உங்களுக்குத் தெரியுமா?ஃபார்ச்சூன் பத்திரிகை, 1929ம்...
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – சுயமரியாதைத் திருமணம் வரலாறும் தி.மு.க.வின் தனித்துவமும்!
எஸ்.ஆனந்தி -சூர்யா1925ஆம் ஆண்டு, தந்தை பெரியாரால் தொடங்கப்பட்ட சுயமரியாதை இயக்கம் - சமத்துவம், பெண் விடுதலை, சமூக நீதி, சுயமரியாதை போன்ற பகுத்தறிவு மற்றும் மனித உரிமை சார்ந்த கொள்கைகளைத் தமிழ்நாடு முழுவதும் பரவச் செய்து, மிகப்பெரிய சமுதாயப் புரட்சியை...
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தவறால் தேர்வர்கள் பாதிக்கப்பட கூடாது – அன்புமணி
தொழில்நுட்பக் கோளாறு தேர்வர்களை பாதிக்கக் கூடாது என்றும் உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்த அனைவரும் சான்றிதழ் பதிவேற்ற அனுமதிக்க வேண்டும் என அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளாா்.பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, ”தமிழ்நாட்டில் அரசு...
இடியாப்பத்திற்கு வந்த சோதனை….இனி லைசென்ஸ் பெறுவது கட்டாயம் – உணவு பாதுகாப்புத்துறை
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் காலை மற்றும் இரவு நேரங்களில் இடியாப்பம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இடியாப்பம் விற்பவர்களும் இனி உணவு பாதுகாப்புத்துறை உரிமம் பெற்று விற்பனை செய்ய வேண்டும் என தமிழக உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது.கடந்த சில நாட்களாக சென்னை...
“World Of பராசக்தி” கண்காட்சி மீண்டும் மூன்று நாட்கள் நீட்டிப்பு!
கடந்த 19 ஆம் தேதி தொடங்கிய World Of பராசக்தி கண்காட்சி நாளை மறுநாள் 28 ஆம் தேதி வரை செயல்படும் என அறிவித்து இரண்டாவது முறையாக நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பராசக்தி பட குழுவினரால் 1960 காலகட்டத்தில்...
திமுகவின் கைக்கூலி… தவெகவின் பெண் நிா்வாகி அஜிதா எடுத்த விபரீத முடிவு!!
தவெகவின் பெண் நிா்வாகி அஜிதாவிற்கு மாநில பொறுப்பு வழங்காததால், விபரீத முடிவு எடுத்துள்ளாா்.தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த தவெகவின் பெண் நிா்வாகி அஜிதாவிற்கு மாநில பொறுப்பு வழங்குவதாக உறுதியளித்து, அப்பொறுப்பினை வழங்காததால், அஜிதா தனது கணவர் தூங்குவதற்காக பயன்படுத்தும் தூக்க மாத்திரையில்...
ஆரவல்லி மலை விவகாரம்…போராட்டங்களுக்கு அடிபணிந்த ஒன்றிய அரசு
ஆரவல்லி மலையை காக்கக் கோரி ஹரியானா,ராஜஸ்தானில் போராட்டங்கள் வெடித்துள்ளதை தொடர்ந்து புதிய சுரங்க குத்தகைகளுக்கான அனுமதிக்கு ஒன்றிய அரசு தடை விதித்துள்ளது.வட இந்தியாவின் “நுரையீரல்” என அழைக்கப்படும் ஆரவல்லி மலைத்தொடர், டெல்லி, ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களை இணைத்து...
தனது முழு வாழ்க்கையையும் தேசத்திற்காகவே அர்ப்பணித்தவர் வாஜ்பாய் – பிரதமர் மோடி புகழாரம்
வாஜ்பாய் தனது முழு வாழ்க்கையையும் நல்லாட்சி மற்றும் தேசத்திற்காக அர்ப்பணித்தார் என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.கவிஞராக, சிறந்த நாடாளுமன்றவாதியாக, தொலைநோக்கு பார்வை கொண்ட பிரதமராக திகழ்ந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 100வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. அவருக்கு...
━ popular
தமிழ்நாடு
ஆளுநர் மாளிகை பரபரப்பு: விஜய்க்கு நேரம் ஒதுக்க மறுப்பு – டெல்லியின் அழுத்தமா? திருமாவளவன் கேள்வி!
விஜய் நேரம் ஒதுக்க நேரம் ஒதுக்க மறுப்பு தெரிவித்திருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழலில், இது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் ஆளுநரின் நடவடிக்கையை...
