செய்திகள்

தேர்தல் வாக்குறுதியில் ‘ஒவ்வொரு மாதம்’.. அரசாணையில் ‘இரு மாதம் ஒருமுறை’! தவெக அரசின் முதல் கையெழுத்திலேயே (ஏ)மாற்றம்?

தமிழகத்தில் புதிய அரசியல் மாற்றத்தை விதைப்போம் எனக்கூறி அரியணை ஏறியுள்ள நடிகர்...

வாக்குறுதிகளை நிறைவேற்றும் நுணுக்கங்களைக் கற்றுக்கொள்வீர்கள்” – புதிய அரசுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுரை!

தமிழகத்தில் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அரசியல் நகர்வுகள் வேகமெடுத்துள்ள நிலையில், திமுக...

தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற விஜய்: அதிரடி காட்டும் முதல் மூன்று கையெழுத்துக்கள்!

தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தைப் படைக்கும் வகையில், தமிழக...

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக விஜய் பதவியேற்பு: அமைச்சரவை பட்டியல் வெளியீடு!

தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ளது. 2026 தமிழக சட்டமன்றத்...

கல்வியெனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்து மேலெழுந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர் – முதல்வர் புகழாரம்

சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டு புரட்டுகளைப் பொசுக்கிய புரட்சியாளர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் நினைவு நாளையொட்டி  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ்தளப் பக்கத்தில்...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – மாணவர்கள் கழகத்தின் பக்கம்! கழகம் மாணவரக்ள் பக்கம்!

கா.அமுதரசன்தமிழ்நாட்டில் மாணவர்களைத் தேர்தல் அரசியல் சக்தியாக மாற்றிய முதல் இயக்கம், திராவிட முன்னேற்றக் கழகம். 1964 - 65 இந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தை மாணவர்கள் கையில் அளித்ததும், மாணவர்களின் உயிர்த்தியாகமும், மாணவர்களில் இருந்து உருவான தலைவர்கள் என தி.மு.கழக...

49வது புத்தக கண்காட்சி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடத்த முடிவு…

2026-ஆம் ஆண்டு நடைபெற உள்ள 49வது புத்தக கண்காட்சி எப்போதும் போலவே இந்தாண்டும் ஜனவரி மாதம் நடைபெற உள்ளது.சென்னை புத்தகக் காட்சி வரும் ஜனவரி 7 முதல் 19 வரை என 13 நாட்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தென்னிந்திய புத்தக...

இண்டிகோ விமானங்கள் ரத்து …பலமடங்கு உயர்ந்த கட்டணத்தால் பயணிகள் அவதி…

இண்டிகோ பெரும் நெருக்கடியில் சிக்கி இருப்பதால் நாடு முழுவதும் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவையில் ஏற்பட்ட தடங்கலால் விமான பயணிகள் கடும் அவதியில் சிக்கியுள்ளனர். தொடர்ச்சியாக நான்காவது நாளாக இண்டிகோ சேவையில் ஏற்பட்ட தொழில்நுட்ப மற்றும்...

1000 அடி உயரமுள்ள மலை உச்சியில் பதுங்கிய ரவுடி… 10மணி நேர போராட்டத்திற்கு பின் கைது…

மலைக்குன்றின் மேல் பதுங்கிய  இருந்த ரவுடியை பிடிக்க சென்ற போலீசாரை மலை உச்சியிலிருந்து மீட்க 10 மணி நேரமாக போலீசார்  போராடி வருகின்றனா்.தென்காசி மாவட்டம் கடையம் பகுதியைச் சேர்ந்த பிரபல  ரவுடி பாலமுருகன் (30). இவர் மீது கொலை கொள்ளை...

தவெகவில் இணைந்த புதுவரவு…பலமா? பலவீனமா?

விஜய் முன்னிலையில் தெவகவில் இணைந்தாா் மேடைப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத்.திராவிட இயக்கத்தின் முக்கிய மேடைப் பேச்சாளரான நாஞ்சில் சம்பத், தவெகவில் இணைந்துள்ளாா். அண்மைக்காலமாக திமுக மீது வெளிப்படுத்திய அதிருப்தியின் பின்னணியில், அவரது இந்த புதிய அரசியல் பரிவர்த்தனை குறிப்பிடத்தக்கதாக பார்க்கப்படுகிறது.செங்கோட்டையனைத்...

எலக்ட்ரானிக்ஸ் துறையில் 4 ஆண்டுகளில் 9 மடங்கு வளர்ச்சி – முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில், 1,003 கோடி ரூபாய் முதலீட்டில், மொபைல் போன், லேப் டாப்பில் பயன்படுத்தப்படும் கண்ணாடி தயாரிக்கும் தொழிற்சாலையை திறந்து வைத்து முதலமைச்சர் உரையாற்றினாா்.காஞ்சிபுரம் மாவட்டம், பிள்ளைப்பாக்கத்தில், 1,003 கோடி ரூபாய் முதலீட்டில், மொபைல் போன், லேப் டாப்பில் பயன்படுத்தப்படும்...

வாழ்க்கை வழிகாட்டி: நீயா? பிறரா?

'வாழ்க்கை வழிகாட்டி: நீயா? பிறரா?' என்ற இந்த சுவாரஸ்யமான தலைப்பின் கீழ், இன்று நாம் மிக முக்கியமான ஒரு விவாதத்திற்குள் நுழைய இருக்கிறோம். நம்முடைய வாழ்வு, நம்முடைய மகிழ்ச்சி—இதற்கு நாம் தான் பொறுப்பா, அல்லது மற்றவர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்று...

அரசு நலத்திட்டங்களை குறை சொல்வதற்கென்றே ஒரு கூட்டம் வந்துவிடும் – நீதிமன்றம் அதிருப்தி

அரசு எந்த நலத்திட்டத்தை கொண்டுவந்தாலும் குறை சொல்வதற்கென்றே ஒரு கூட்டம் கிளம்பி வந்துவிடும் என சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுகாவில் பெரிபெரியாங்குப்பம், முத்தண்டி குப்பம் கிராமங்கள் உள்ளது. இந்த இரு கிராமங்களையும் நெடுஞ்சாலை பிரிக்கிறது....

1000-த்திற்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு… ரெடியா இருங்க… முதல்வர் அதிரடி அறிவிப்பு…

காஞ்சிபுரம் மாவட்டம், பிள்ளைப்பாக்கத்தில், 1,003 கோடி ரூபாய் முதலீட்டில், மொபைல் போன், லேப் டாப்பில் பயன்படுத்தப்படும் கண்ணாடி தயாரிக்கும் தொழிற்சாலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.அமெரிக்க நாட்டை சேர்ந்த, 'கார்னிங் இன்டர்நேஷனல் கார்ப்பரேஷன்' நிறுவனம், 'ஸ்மார்ட் போன், லேப்டாப்' போன்றவற்றிற்கு...

━ popular

தேர்தல் வாக்குறுதியில் ‘ஒவ்வொரு மாதம்’.. அரசாணையில் ‘இரு மாதம் ஒருமுறை’! தவெக அரசின் முதல் கையெழுத்திலேயே (ஏ)மாற்றம்?

தமிழகத்தில் புதிய அரசியல் மாற்றத்தை விதைப்போம் எனக்கூறி அரியணை ஏறியுள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழக (தவெக) அரசு, தனது முதல் திட்டத்திலேயே வார்த்தை ஜாலங்களை காட்டி மக்களை ஏமாற்றி வருவதாக...